comedians Santhanam: Ilavarasu getting hit - அடிவாங்கும் இளவரசு
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | ஆள் பக்கமா நிக்கறான் கை மட்டும் பக்கத்து ஊர் வரை போய்ட்டு வருது aal pakakthula irukkan kai mattum pakkathu ur varai poittu varudhu |
comedians Santhanam: Ilavarasan talking to siva - சிவாவிடம் பேசும் இளவரசன்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | எல்லோரும் பார்த்த உடனே ஈசியா கண்டுபிடிக்கற கெட்டப்ப தெரியாத மாதிரியே போற பாரு ellorum partha udane easy ya kandupidikkara get up ah theriyadha madhiriye pora paru |
comedians Santhanam: Siva putting trap to ilavarasu - இளவரசுவை மாட்டிவிடும் சிவா
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | எங்க ரெண்டு பேரையும் என்ன வேணாலும் பண்ணுங்க |
comedians Santhanam: Ilavarasu invites santhanam to beat him - சந்தானத்திடம் அடிக்க சொல்லி கேட்கும் இளவரசு
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | என்னடா இது கேபிள் கனெக்ஷன் மாதிரி கேட்டு வாங்கறான் ennada idhu cable connection madhiri kettu vangaran |
comedians Santhanam: Ilavarasu asking a man - கேள்வி கேட்கும் இளவரசு
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | என்னை ஏண்டா அடிக்கற ennai enda adikkara |
comedians Santhanam: Siva asking ilavarasu - இளவரசுவிடம் கேட்கும் சிவா
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | இந்த பேன்ட் என்கண்ணே வாங்குனிங்க ? indha pant enganne vangininga |
comedians Santhanam: Siva teasing ilavarasan - இளவரசனை மாட்டிவிடும் சிவா
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | மாமாவுக்கு கோபம் வந்துருச்சி mamavukku kobam vandhuruchi |
comedians Santhanam: Ilavarasu criticise santhanam - சந்தானத்தை கிண்டலடிக்கும் இளவரசு
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | ஒரு ஆள் ஒரு அடிதா அடிச்சான் கழுத்து ஒருபக்கமா லாக் ஆயிருச்சி oru aal oru adithan adichan kalutthu oru pakkam lock ayiruchi |
comedians Santhanam: Ilavarasu trying to escape - தப்ப முயலும் இளவரசு
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | ரகு உன் ப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்திருக்காங்க நீங்க ஜாலியா பேசிட்டு இருங்க நான் அப்புறமா வரேன் ragu un friends ellam vandhirukkanga neenga jolly ya pesittu irunga nan appurama varen |
comedians Santhanam: Ilavarasu in new get up - புது கெட்டப்பில் இளவரசு
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | யார்ரா இவன் yaruda ivan |
comedians Santhanam: Ilavarasu in hospital - ஹாஸ்பிடலில் இளவரசு
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | யோவ் ஒரு ஆம்பளைய அதுவும் அந்த இடத்துல வெச்ச கண் வாங்காம பாக்குறியே உனக்கு வெக்கமா இல்ல ? yow oru ambalaiya adhuvum andha idatthula vecha kan vangama pakkuriye unakku vekkama illa |
comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | நூறு வருடங்களுக்கு பிறகு வரப்போகும் மடையர்களுக்கு நான் எப்படி இருந்தேன் என்று தெரியவா போகிறது nooru varudangalukku piragu varappogum madaiyargalukku naan eppadi irunthen endru theriyavaa pogirathu |
comedians Vadivelu: Vadivelu Laughing - வடிவேலு சிரித்தல்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue |
comedians other_comedians: Bear Looking - கரடி பார்த்தல்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue |
comedians other_comedians: Thyagu Face Reaction - தியாகு முக பாவனை
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue |
comedians Vadivelu: Arrow - வில்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue |
comedians Vadivelu: Vadivelu Shocking - வடிவேலு அதிர்ச்சியடைதல்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue |
comedians Vadivelu: Caste Fight - சாதி சண்டை
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | மூன்று பேரின் காதுகளை முறுக்கை போல கடித்து சுருக்கு வெளியில் வெற்றி பெற்றீர்கள் moondru perin kaathugalai murukkai pola kadithu surukku veliyil vetri petteergal |
comedians Vadivelu: Peoples Watching The Caste Fight - மக்கள் சாதிசண்டையை பார்த்தல்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | காதை கடித்து துப்பு kaathai kadithu thuppu |
comedians other_comedians: Thyagu Scolding To Vadivelu - தியாகு வடிவேலுவை திட்டுதல்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | இப்படி தெரிந்திருந்தால் இவனுக்கு ஓலையே அனுப்பியிருக்க மாட்டேன் ippadi therinthirunthal ivanukku olaiye anuppiyirukka maatten |
comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | நாம் ஆங்கிலேயருக்கு வரி கொடுத்து ஆதரவாக இருப்பதை வேண்டாமென்று வல்லவராயன் இரண்டு முறை ஓலை அனுப்பினான் naam aangileyarukku vari koduthu aatharavaaga iruppathai vendaamendru vallavaraayan irandu murai olai anuppinaan |
comedians other_comedians: Poets Appreciate Vadivelu - வடிவேலுவை பாராட்டும் புலவர்கள்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | வெளிநாட்டு வியாபாரத்தை நம்மூரில் அனுமதித்ததால் இன்று முதல் நீ திறந்த வீட்டில் நுழைய விட்ட புலிகேசி என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய் velinaattu viyaabaarathai nammooril anumathiththathaal indru muthal nee thirantha veettil nuzhaiya vitta pulikesi endru elloraalum anbodu azhaikkapaduvaai |