Updated: 22 Jan 2019
View Menu

Fight Memes Images (95) Results.

comedians Vadivelu: Vadivelu getting ready for fight - சண்டைக்கு தயாராகும் வடிவேலு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஏ புள்ள உன் மாமன் கை கதக்களி ஆடி நீ பார்த்ததில்லைல
hey pulla un maman kai kathakali aadi nee parthathilla la

comedians Vadivelu: Vadivelu getting ready for fight - சண்டைக்கு போகும் வடிவேலு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஎவன்டா என் திவ்யாவுக்கு நூல் விட்டது
evanda en divya ku nool vittadhu

comedians Santhanam: Santhanam fighting in ground - சண்டை போட்டுக்கொண்டிருக்கும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஅவ்ளோ பெரிய காமெடி இல்ல இது
avlo periya comedy illa idhu

comedians Santhanam: Manobala with fighters - அடியாட்களுடன் மனோபாலா

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueசாராய மேட்டர்ல நம்மள கவுத்தது இவன்தான்
saraya matterla nammala kavuthathu ivanthan

comedians Santhanam: Santhanam getting ready to fight - சண்டைக்கு தயாராகும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueவாத்தியாரே நீங்க அடிச்சி கிழிச்சதெல்லாம் எங்களுக்கு தெரியும்
vathiyare neenga adichi kizhichadhellam engalukku theriyum

heroes Ajithkumar: Ajith fight - அஜித் சண்டைக்காட்சி

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueதப்பா தூக்கிட்டு வரல நாந்தான் வந்தேன்
thapap thookkittu varala nandhan vandhen

heroes Ajithkumar: Ajith asking before fight - சண்டைக்கு முன் கேட்கும் அஜித்

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueஎன் தங்கச்சி எங்கடா
en thangachi engada

heroes Ajithkumar: Climax fight - இறுதி சண்டைக்காட்சி

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueசார் வேணாம் சார் வலிக்குது
sir venam sir valikkudhu

heroes Vijay: Vijay Mass Look - விஜய் வெகுவான பார்வை

Filmஜில்லா ( Jilla)
Dialogueயார் டா நீ

comedians Vadivelu: Caste Fight - சாதி சண்டை

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueமூன்று பேரின் காதுகளை முறுக்கை போல கடித்து சுருக்கு வெளியில் வெற்றி பெற்றீர்கள்
moondru perin kaathugalai murukkai pola kadithu surukku veliyil vetri petteergal

comedians Vadivelu: Peoples Watching The Caste Fight - மக்கள் சாதிசண்டையை பார்த்தல்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueகாதை கடித்து துப்பு
kaathai kadithu thuppu

comedians other_comedians: Peoples Watching The Caste Fight - மக்கள் சாதிசண்டையை பார்த்தல்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueடங்குவாரு அத்துரு
danguvaaru aththuru

heroes Vijay: Vijay Smiling - விஜய் சிரித்தல்

Filmவில்லு ( Villu)
Dialogueஎவ்வளவு தைரியம் உனக்கு
How Dare You

heroes Sivakarthikeyan: Rajkiran Fighting Scene - ராஜ்கிரண் சண்டைபோடும் காட்சி

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueசோலைய்ஹம்மா
solaiyhamma