Updated: 22 Jan 2019
View Menu

Eththana Memes Images (29) Results.

comedians mayilsamy: Mayilsamy Rowdy - ரவுடி மயில்சாமி

Filmகோரிப்பாளையம் ( Goripalayam)
Dialogueநான் வித விதமா எத்தனைப் பேரை தாக்கி இருக்கேன் தெரியுமா
Naan Vitha Vithamaa Eththanap Perai Thakki Irukken Theriyuma

comedians Vadivelu: Vadivelu Sitting On The Vehicle - வடிவேலு வண்டியில் அமர்ந்திருத்தல்

Filmவின்னர் ( Winner)
Dialogueஅய்யய்யோ கைப்புள்ள அரிவாளோட கிளம்பிட்டானே இன்னைக்கு எத்தனை தலை உருளப்போகுதோ தெரியலையே
ayyayyo kaipulla arivaaloda kilambittane innaikku eththanai thalai urulappogutho theriyalaye

comedians Vadivelu: Vadivelu Speaking To His Friend - வடிவேலு அவரது நண்பரிடம் பேசும் காட்சி

Filmதாஸ் ( Dass)
Dialogueபேத்தனமா பேசாம இருக்கீங்க
peththanamaa pesama irukkinga

comedians Goundamani: Banana Comedy - வாழைப்பழ காமெடி

Filmகரகாட்டக்காரன் ( Karagattakaran)
Dialogueஒரு ரூபாய்க்கு எத்தனை பழம்
oru roobaikku eththanai pazam

comedians Vadivelu: Vadivelu And Parthiban Loan Comedy - வடிவேலு மற்றும் பார்த்திபன் லோன் காமெடி

Filmவெற்றிக் கொடி கட்டு ( Vetri Kodi Kattu)
Dialogueஎத்தன
eththana

comedians Vadivelu: Vadivelu And Tea Master - வடிவேலு மற்றும் டீ மாஸ்டர்

Filmவெற்றிக் கொடி கட்டு ( Vetri Kodi Kattu)
Dialogueஒட்டக பால்ல டீ போடுறா ஒட்டக பால்ல டீ போடுறா னு உனக்கு எத்தன தடவடா சொல்லிருக்கேன்
ottaga paalla tea poduraa ottaga paalla tea poduraa nu unakku eththana thadavadaa sollirukken

heroes Rajini: Rajinikanth And Vadivelu Wife - ரஜினிகாந்தும் வடிவேலுவின் மனைவியும்

Filmசந்திரமுகி ( Chandramukhi)
Dialogueநான் எத்தனை பேருக்கு இப்படி செஞ்சி இருக்கேன்
naan eththanai perukku ippadi senchi irukken

comedians Vadivelu: Vadivelu Scolding To Neepa - வடிவேலு நீபாவை திட்டுதல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஎத்தன பேரு. ஏண்டி அடிவாங்கிக்கிட்டு இருக்கும் போது எத்தன பேருன்னு எண்ணிகிட்டு இருக்கவா முடியும்
eththana peru. yendi adivaangittu irukkum pothu eththana perunnu ennikittu irukkavaa mudiyum

comedians Goundamani: Goundamani And Lady - கவுண்டமணியும் ஒரு பெண்ணும்

Filmஎன் ராசாவின் மனசிலே ( En Rasavin Manasile)
Dialogueஒரு மீனாட்சிபுரத்துக்கு எத்தன மிராசு டா
oru meenachipurathuku eththana miraasu daa

comedians Senthil: Senthil And Lady - செந்திலும் ஒரு பெண்ணும்

Filmஎன் ராசாவின் மனசிலே ( En Rasavin Manasile)
Dialogueஎத்தனை லட்சம் வேணும்
eththanai latcham venum

comedians Vadivelu: Vadivelu Showing God - வடிவேலு கடவுளை காட்டுதல்

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueஎத்தனை பேரு இருக்காங்க பாத்தல்ல
eththanai peru irukkaanga paaththalla

comedians Vadivelu: Vadivelu And Beggar - வடிவேலுவும் பிச்சைக்காரனும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஏய் உனக்கு எத்தனை தடவை சொல்லிருக்கேன்.. நான் இங்க இருக்கும் போது நீ வரக்கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல.. நான் அக்காங்கும் போது நீ அம்மாங்குற
yei unakku eththanai thadavai sollirukken.. naan inga irukkum pothu nee varakkoodathunnu sollirukken la.. naan akkaangum pothu nee ammangura

comedians Vadivelu: Vadivelu And Kadhal Dhandapani - வடிவேலுவும் காதல் தண்டபாணியும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஎத்தனை வருசம்டா ஆச்சி. பதினஞ்சி
eththanai vayasuda aachchi. pathinanji

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஎன்னடா பேத்தனமா பேசிக்கிட்டு இருக்க
ennada peththanama pesikittu irukka

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueபேத்தனமா பேத்தனமா பேத்தனமா
peththanama peththanama peththanama

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஒரு குடும்பம்ன்னு இருந்தா நாலு முறை வாசல் இருக்க தானுங்க செய்யும்.. நீங்க எத்தனாவது முறை
oru kudumbam nu iruntha naalu murai vaasal irukka thaane seyyum.. neenga eththanaavathu murai

comedians other_comedians: Jeeva And Sathyan - ஜீவாவும் சத்யனும்

Filmசிவா மனசுல சக்தி ( Siva Manasula Sakthi)
Dialogueநாம வாழணும்ன்னா யாரை வேணுமானாலும் எத்தனை பேரை வேணாலும் கொல்லலாம் தப்பேயில்ல.. இது புதுசு.. நம்ம தல சொன்னது
naama vaazhanumnna yaari venumaanalum eththanai perai venaalum kollalaam thappeilla.. ithu puthusu.. namma thala sonnathu

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஎவ்வளவு நாளாடா உனக்கு இந்த ஆசை
eththanai naalaada unakku intha aasai

comedians Vadivelu: Vadivelu And Benjamin - வடிவேலுவும் பெஞ்சமினும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueயோவ் ஒரு நாளுக்கு அம்பது பேர் மேனிக்கி நானூறு பேருக்கு எத்தனை நாள் ஆகும்ன்னு நீயே கணக்கு போட்டுக்கோய்யா
yow oru naalukku ambathu per menikki naanooru perukku eththanai naal aagumnnu neeye kanakku pottukkoyya

comedians Vadivelu: Vadivelu And Benjamin - வடிவேலுவும் பெஞ்சமினும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueயோவ் ஒரு நாளுக்கு அம்பது பேர் மேனிக்கி நானூறு பேருக்கு எத்தனை நாள் ஆகும்ன்னு நீயே கணக்கு போட்டுக்கோய்யா
yow oru naalukku ambathu per menikki naanooru perukku eththanai naal aagumnnu neeye kanakku pottukkoyya

comedians Vadivelu: Vadivelu Ding Dong Courier Comedy - வடிவேலு டிங் டாங் கொரியர் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueஇந்த எடுபட்ட பய எத்தனை தடவை சொன்னாலும் கேக்க மாட்டேங்குறான்ங்க
intha edupatta paya eththanai thadavai sonnalum kekka maattenguranga

comedians Vadivelu: Vadivelu Manda Bathram Comedy - வடிவேலு மண்ட பத்ரம் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueவந்தாப்ல இருந்து நாங்க நாங்கன்னு சொல்லிக்கிட்டு இருக்குறியே நீங்க எத்தனை பேருடா இருக்குறீங்க
vanthaapla irunthu naanga naangannu sollikittu irukkuriye neenga eththanai peruda irukkureenga