Updated: 22 Jan 2019
View Menu

Ennanga solringa Memes Images (18) Results.

heroes other_heroes: Shicking bhagyaraj - அதிர்ச்சியில் பாக்கியராஜ்

Filmஇன்று போய் நாளை வா ( indru poi nalai va )
Dialogueஎன்னங்க சொல்றீங்க ?
ennanga solringa ?

comedians Goundamani: Goundamani talking with senthil - செந்திலிடம் பேசும் கவுண்டமணி

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueஅதென்னடா எவன கேட்டாலும் சிங்கப்பூர்ல இருந்து பணம் வருது ஜெர்மன்ல இருந்து பணம் வருதுன்னு சொல்றிங்க
adhennada evana kettalum singapore la irundhu panam varudhu german la irundhu panam varudhu nu solringa

comedians Vadivelu: Vadivelu Crying - வடிவேலு அழுதல்

Filmதவசி ( Thavasi)
Dialogueஎன்னங்கடா பைனான்ஸ் கம்பெனி மாதிரி பேசுற
ennangada finance company madhiri pesura

comedians Vadivelu: Vadivelu And Lady - வடிவேலுவும் பெண்ணும்

Filmவில்லு ( Villu)
Dialogueஎன்னங்க என்ன பாத்துட்டானே பாத்துட்டானே
ennanga enna paaththuttane paaththuttane

comedians Vadivelu: Vadivelu And His Wife - வடிவேலுவும் அவரது மனைவியும்

Filmபம்பர கண்ணாலே ( Bambara Kannaley)
Dialogueஎன்னங்க கூப்பிட்டு விட்டிங்களா
ennanga kooppittu vittingalaa

heroes Kamal: Kamal Haasan And His Friends - கமல்ஹாசனும் அவரது நண்பர்களும்

Filmவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)
Dialogueபெசென்ட் நேம் என்னங்க
patient name ennanga

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஈரநிலம் ( Eera Nilam)
Dialogueஎன்னடா சொல்றிங்க
ennada solringa

comedians Vadivelu: Vadivelu Doctor Comedy - வடிவேலு டாக்டர் காமெடி

Filmமறுபடியும் ஒரு காதல் ( Marupadiyum Oru Kadhal)
Dialogueஎதுக்கு சார் லைட் ஆப் பண்ண சொல்றீங்க இங்க என்ன பரஸ்ட் நைட்டா நடக்குது
ethukku sir light off panna solringa inga enna first night ah nadakuthu

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueஎன்னங்க மகனே வீட்டுக்குள்ள வரும் போது சொல்லிட்டு வரக்கூடாது
ennanga magane veettukkulla varum pothu solittu varakkoodathu

comedians other_comedians: A Lady Shocking - பெண் அதிர்ச்சியடைதல்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueஎன்னங்க
ennanga

comedians Goundamani: Goundamani In Lady Getup - பெண் வேடத்தில் கவுண்டமணி

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueஎன்னங்க
ennanga

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஎன்னங்கய்யா சிகரட்டை வாயில வெச்சிக்கிட்டு போஸ் கொடுக்குறிங்க
ennangayya cigarette ah vaayila vechikittu pose kodukkuringa

comedians Vadivelu: Vadivelu Marriage Comedy - வடிவேலு கல்யாண காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஆபரேஷன் ஆபரேஷன்னு அரை மணிநேரமா சொல்றிங்க டாக்டர் யாருமே வரல. நர்ஸ் கூட வரலையே பாஸ்
operation operation nu arai maninerama solringa doctor yaarume varala. nurse kooda varalaiye boss

comedians other_comedians: Goundamani And Ladies - கவுண்டமணியும் பெண்களும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueநான் நல்லாத்தான் இருக்கேன் எனக்கென்னங்க என்ர வீட்டுக்காரன் தான் சண்டை போட்டுட்டு கோவிச்சிக்கிட்டு அம்மா வீட்டுக்கு போயிட்டாருங்க அப்புறம் நான் போயி சமாதானம் படுத்தி கூட்டிக்கிட்டு வரப்போனேனுங்க
naan nallathaan irukken enakkennanga enra veettukaaran thaan sandai pottuttu kovichikittu amma veetukku poyittarunga appuram naan poyi samaathanam paduthi koottikittu varapponenunga

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஇவ்வளவு விசயத்தை சொல்றிங்களே யாருண்ணே நீங்க
ivvalavu visayathai solringale yaarunne neenga

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஎன்னங்க இந்த டிரைவரு நான் போய் பக்கத்துல உக்காந்தவுடனேயே இந்த ஓட்டு ஓட்டுறான்
ennanga intha driver naan poi pakkathula ukkaanthavudaneye intha ottu otturaan