Updated: 22 Jan 2019
View Menu

Ennala mudiyum Memes Images (49) Results.

comedians Vadivelu: Livingston in padayappa getup - லிவிங்க்ஸ்டன் படையப்பா கெட்டப்

Filmஎன் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri)
Dialogueஎன்னால முடியும்
ennala mudiyum

comedians Goundamani: Goundamani trying to say saomething - ஏதோ சொல்ல வரும் கவுண்டமணி

Filmமாமன் மகள் ( maman magal )
Dialogueஎல்லா வேலைக்கும் நானே போயிட்டு இருக்க முடியுமா
ella velaikkum nane poyittu irukka mudiyuma

comedians Santhanam: Santhanam answering manobala - மனோபாலாவுக்கு பதில் சொல்லும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஜீப்ல வந்தா நடுத்தெருவுலதான் வரணும் நாலு வீட்டுக்குள்ள புகுந்தா வர முடியும் பால்காரரே
jeep la vandha nadu theruvula dhan varanum nalu veettukkulla pugundha vara mudiyum pal kaarare

heroes Ajithkumar: Ajith speaking on phone - போனில் பேசும் அஜித்

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueஅவங்களால நீ பொறந்த

comedians Vadivelu: Vadivelu Speaking To Labours Scene - வடிவேலு தொழிலாளர்களிடம் பேசும் காட்சி

Filmகிரி ( Giri)
Dialogueஅவங்களால எவ்ளோ முடியுமோ அவ்ளோ அடிச்சாங்க
avanungalala evlo mudiyumo avlo adichanga

heroes Vijay: Vijay Speaking To Kajal Aggarwal Scene - விஜய் காஜல் அகர்வாலிடம் பேசும் காட்சி

Filmதுப்பாக்கி ( Thuppakki)
Dialogueஎன் சீனியர் சொல்லிட்டா என்னால மீற முடியாது
en senior sollitta ennala meera mudiyadhu

comedians Vadivelu: Vadivelu Talking To Suriya Scene - வடிவேலு சூர்யாவிடம் பேசும் காட்சி

Filmஆதவன் ( Aadhavan)
Dialogueசுட்டதுக்கு பின்னாடி எப்படிடா மறக்க முடியும்
suttadhukku pinnadi epdida marakka mudiyum

comedians Senthil: Senthil Terror Face - செந்திலின் பயங்கர முகம்

Filmஜெய் ஹிந்த் ( Jai Hind)
Dialogueஎன் இடத்துல எவனாவது நுழைய முடியுமா
en idathula evanavadhu nulaya mudiyuma

comedians Vadivelu: Vadivelu Planning Scene - வடிவேலு திட்டமிடும் காட்சி

Filmகருப்பசாமி குத்தகைதாரர் ( Karuppusamy Kuththagaithaarar)
Dialogueநல்லா நடிச்சா தான் கமபனில காசு வாங்க முடியும்
nallaa nadicha than comapanyla kaasu vanga mudiyum

comedians Vadivelu: Vadivelu Address Comedy - வடிவேலு முகவரி காமெடி

Filmதவசி ( Thavasi)
Dialogueஇந்த அட்ரஸ் எங்க இருக்குன்னு சொல்ல முடியுமா
indha address enga irukkunnu solla mudiyuma

comedians Santhanam: Santhanam And Samiyar - சந்தானம மற்றும் சாமியார்

Filmஒரு கல் ஒரு கண்ணாடி ( Oru Kal Oru Kannadi)
Dialogueஎன் ஆன்மிக ஆராய்ச்சிக்கு ஒரு அரை மணி நேரம் அவர்களை அனுப்பி வைக்க முடியுமா
en aanmiga aaraichchikku oru arai mani neram avargalai anuppi veikka mudiyuma

comedians mayilsamy: Mayilsamy And His Friends - மயில்சாமி மற்றும் அவரது நண்பர்கள்

Filmபட்டத்து யானை ( Pattathu Yaanai)
Dialogueதிருட போற இடத்துல உக்காந்து பார்சலா கட்ட முடியும்
thiruda pora idathula ukkanthu parcelaa katta mudiyum

comedians Vadivelu: Vadivelu Theft Comedy - வடிவேலு திருடும் காமெடி

Filmதவம் ( Thavam)
Dialogueஇருட்டேல்லாம் பாத்தா தொழில் பண்ணமுடியுமா
irutellam paatha thozhil pannamudiyuma

comedians Vadivelu: Jayam Ravi Asking Address To Vadivelu - வடிவேளுவுடம் ஜெயம் ரவி முகவரி கேட்டல்

Filmதில்லாலங்கடி ( Thillalangadi)
Dialogueஇந்த அட்ரஸ் எங்கே இருக்குன்னு சொல்ல முடியுமா
intha address enga irukkunnu solla mudiyuma

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueபாஸ் பாஸ் ஆன் பண்ணல ஆன் பண்ணா தான் பேச முடியும்
boss boss on pannala on pannaa thaan pesa mudiyum

comedians Vadivelu: Vadivelu Scolding To Neepa - வடிவேலு நீபாவை திட்டுதல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஎத்தன பேரு. ஏண்டி அடிவாங்கிக்கிட்டு இருக்கும் போது எத்தன பேருன்னு எண்ணிகிட்டு இருக்கவா முடியும்
eththana peru. yendi adivaangittu irukkum pothu eththana perunnu ennikittu irukkavaa mudiyum

heroes other_heroes: Samuthirakani Talking Through Cellphone - சமுத்திரகனி அலைபேசியில் பேசுதல்

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueஎங்க கிட்ட எல்லாம் முடியும்மாண்ணே
enga kitta ellam mudiyumaanne

comedians Vadivelu: Vadivelu And Shobana - வடிவேலுவும் ஷோபனாவும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueஎன் பேரை வெக்க முடியுமா முடியாதா டி
en perai vekka mudiyumaa mudiyaathaa di

comedians Vadivelu: Vadivelu And Thambi Ramaiah - வடிவேலுவும் தம்பி ராமையாவும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueஅப்ப தான் நீங்க கூடி கும்மி அடிக்க முடியும்
apa thaan neenga koodi kummi adikka mudiyum

comedians Vadivelu: Vadivelu Auto Poojai Comedy - வடிவேலு ஆட்டோ பூஜை காமெடி

Filmஆணை ( Aanai)
Dialogueநான் ஒத்த ஆளு உங்க எல்லாரைரும் எப்படிம்மா தள்ளிகிட்டு போக முடியும்
naan othta aalu unga ellaraiyum eppadimmaa thallikittu poga mudiyum

comedians Vadivelu: Vadivelu In Lady Getup - பெண் வேடத்தில் வடிவேலு

Filmநகரம் ( Nagaram)
Dialogueசொல்ல சொல்ல கேக்கலன்னா இப்படி தான் நிரூபிக்க முடியும்
solla solla kekkalannaa ippadi thaan niroobikka mudiyum

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசச்சின் ( Sachein)
Dialogueஅவன் நம்பர் இல்லாம தான் கேக்குறேன் அப்புறம் எப்படி அவன் கிட்ட போன் பண்ணி கேக்க முடியும்
avan number illama thaan kekkuren appuram eppadi avan kitta phone panni kekka mudiyum