Updated: 22 Jan 2019
View Menu

Eleai unnaiya Memes Images (23) Results.

comedians Vadivelu: Vadivelu Scolding To Vijay - வடிவேலு விஜயை திட்டுதல்

Filmவில்லு ( Villu)
Dialogueஎலேய் உன்னைய
eleai unnaiya

comedians Vadivelu: Vadivelu And Kattadurai Gang - வடிவேலுவும் கட்டதுரையின் குழுவினரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueபோனமாசம் தானே நான் உன்னை அடிச்சேன்
pona maasan thaane naan unnaiya adichen

comedians other_comedians: Ravi Mariya And Robo Shankar - ரவி மரியாயும் ரோபோ ஷங்கரும்

Filmவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)
Dialogueஉன் பொண்டாட்டி உன்னைய செருப்பால அடிச்ச கதை எல்லாம் கேக்கல
un pondatti unnaiya seruppala adicha kathai ellam kekkala

comedians Vadivelu: Vadivelu And Sundar C - வடிவேலுவும் சுந்தர் சி யும்

Filmநகரம் ( Nagaram)
Dialogue2.59 க்கு வந்திருந்தின்னா என் ஆளுங்க உன்னைய பொலந்திருப்பாங்க
2.59 kku vanthirunthinnaa en aalunga unnaiya polanthiruppaanga

comedians Vadivelu: Vadivelu And Mami - வடிவேலுவும் மாமியும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueஇரு உன்னைய வெச்சிக்குறேன்
iru unnaiya vechikkuren

comedians Vadivelu: Vadivelu And Jeeva - வடிவேலுவும் ஜீவாவும்

Filmகச்சேரி ஆரம்பம் ( Kacheri Arambam)
Dialogueபத்து ரூபாய் லஞ்சம் கொடுத்தா மட்டும் உன்னைய விட்டுட்டு போயிடுவோமா
paththu roobai koduththaa mattum unnaiya vittutu poyiduvoma

comedians Vadivelu: Vadivelu And Police - வடிவேலுவும் போலீசும்

Filmகச்சேரி ஆரம்பம் ( Kacheri Arambam)
Dialogueஇன்னைக்கு உன்னைய விட மாட்டேன்
innaikku unnaiya vida maatten

comedians Vadivelu: Vadivelu Petrol Bunk Comedy - வடிவேலு பெட்ரோல் பங்க் காமெடி

Filmவேல் ( Vel)
Dialogueஇப்ப உன்னைய பெட்ரோல் ஊத்தி கொழுத்திடுவேன்
ippa unnaiya petrol oothi kozhuthiduven

comedians Vadivelu: Vadivelu Vibration comedy - வடிவேலு வைப்ரேஷன் காமெடி

Filmபகவதி ( Bagavathi)
Dialogueஎன்னடா உன்னைய பாத்து எவ்ளோ நாள் ஆகுது டா
ennada unnaiya paathu evlo naal aaguthu da

comedians Vadivelu: Vadivelu And Beggar - வடிவேலுவும் பிச்சைக்காரனும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஅடிச்சேன்னா உன்னைய
adichchenna unnaiya

comedians Vadivelu: Vadivelu Explains Courier Job - வடிவேலு கொரியர் வேலையை விவரித்தல்

Filmமுருகா ( Muruga)
Dialogueஉன்னைய கம்பெனில ஜாயின் பண்றதுக்கு தான் சேர்த்திருக்கு
unnaiya company la join panrathukku thaan serthirukku

comedians Vadivelu: Vadivelu Explains Courier Job - வடிவேலு கொரியர் வேலையை விவரித்தல்

Filmமுருகா ( Muruga)
Dialogueஇவகிட்ட ஜாயின் பண்றதுக்கு உன்னைய சேர்க்கல
ivakitta join panrathukku unnaiya serkkala

comedians Vadivelu: Vadivelu And Ladies - வடிவேலுவும் பெண்களும்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueதினம் நீ ஜாக்கிங் போய் உடம்பை குறைச்சிக்கிட்டன்னா உன்னைய நான் மிலிட்டரில சேர்த்து விட்டுடுறேன்
thinam nee jogging poi udambai kuraichikittanna unnaiya naan military la serthu vittuduren

comedians Vadivelu: Vadivelu And Ladies - வடிவேலுவும் பெண்களும்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueதினம் நாலு சட்டி சோறு திங்குறதை குறைச்சிக்கிட்டு ஒரு சட்டி வெந்நீரை மடக்கு மடக்குன்னு குடிச்சிட்டு கடகடன்னு ரன்னிங் போய் உடம்பை குறைச்சன்னா உன்னைய ஏட்டம்மா ஆக்கிவிட்டுடுறேன்
thinam naalu satti soru thingurathai kuraichikittu oru satti venneerai madakku madakkunnu kudichittu kadakadannu running poi udambai kuraichanna unnaiya yettammaa aakkivittuduren

Dialogueநேரா பியூட்டி பார்லர் போயி ஃபேஸை நல்லா சைனிங் பண்ணிக்கிட்டன்னா உன்னைய பிளைட் ஓட்டுற பெண் டிரைவர் ஆக்கிவிட்டுடுறேன்
nera beauty parlour poyi face ah nallaa shining pannikittanna unnaiya flight oottura pen driver aakkivittuduren

comedians Vadivelu: Vadivelu Praying God - வடிவேலு கடவுளை வணங்குதல்

Filmசுறா ( Sura)
Dialogueவெற்றி மேல் வெற்றி பெற்று வீரதிருமகனாக வெற்றிநடை போட்டு உன்னைய வந்து மீட் பண்றதுக்கு நீதான் தாயே அருள் புரியணும்
vetri mel vetri petru veera thirumaganaaga vetri nadai pottu unnaiya vanthu meet panrathuku neethaan arul puriyanum

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueஉன்னைய நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்குய்யா
unnaiya nenacha enakku romba perumaiya irukkuyya

comedians Vadivelu: Vadivelu And Police - வடிவேலுவும் போலீசும்

Filmசுறா ( Sura)
Dialogueஉன்னைய பாத்துக்க சொல்லிட்டு போனா என்னைய கேக்குறியா
unnaiya paathukka sollittu ponaa ennaiya kekkuriya

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஏன்டா உன்னைய திருடன்னு சொன்னது இல்லாம
yenda unnaiya thirudan nu sonnathu illama

comedians Vadivelu: Vadivelu Angry Scene - வடிவேலு கோபமான காட்சி

Filmவின்னர் ( Winner)
Dialogueஎந்த ஜில்லாவுக்கு போனாலும் உன்னைய விடமாட்டேன் டா
entha jilla ku ponalum unnaiya vidamatten da

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஅடேய் அடேய் அடேய் உன்னைய கையெடுத்து கும்பிடுறேன்டா எப்படியாவது கொண்டுபோயிருடா இல்லன்னா எல்லா பயலும் இறங்கிருவாங்க வெறும் வண்டி தான் போகும்
adei adei adei unnaiya kaiyeduthu kumbiduren da eppadiyaavathu kondupoyiru da illanna ella payalum irangiruvaanga verum vandi thaan pogum