Updated: 22 Jan 2019
View Menu

Challenge Memes Images (72) Results.

comedians Santhanam: Santhanam And Arya - சந்தானமும் ஆர்யாவும்

Filmபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)
Dialogueசேலஞ்ச்
challenge

comedians Vadivelu: Vadivelu walks in slow motion - ஸ்லோ மோஷனில் நடக்கும் வடிவேலு

Filmமஜா ( maja )
Dialogueஇப்படி சேலஞ்ச் சவால் எல்லாம் விட்டுட்டு போறப்ப இப்படி லூஸ் மோஷன்ல போனாதான் பயப்படுவாங்க
ippadi challenge saval ellam vittutu pogumbodhu slow motion la ponadhan payappaduvanga

comedians Senthil: Senthil Challenge - செந்தில் சவால் விடுதல்

Filmஜெய் ஹிந்த் ( Jai Hind)
Dialogueஇந்த நீச்சல் குலத்துல என் கூட போட்டி போட யாருமே இல்லையா
indha neechal kulathula en kooda potti poda yarume illaiya

comedians Goundamani: Goundamani Faces The Challenge - கவுண்டமணி சவாலை எதிர்கொள்ளுதல்

Filmஜெய் ஹிந்த் ( Jai Hind)
Dialogueடேய் தகர டப்பா தலையா
dey thagara dappa thalaya

comedians Goundamani: Goundamani Faces The Challenge - கவுண்டமணி சவாலை எதிர்கொள்ளுதல்

Filmஜெய் ஹிந்த் ( Jai Hind)
Dialogueஅலோ நல்லா நியாபகம் வெச்சிக்கோங்க தலை கீழ சும்மர் அடிக்கணும்
alo nalla niyabagam vechikkonga thalai keela summer adikkanum

comedians Vadivelu: Vadivelu Talking Himeslf - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmகற்க கசடற ( Karka Kasadara)
Dialogueநடக்குறது கூட ஒரு வேலையா இருக்கே
nadakkurathu kooda oru velaiya irukke

comedians other_comedians: Chelladurai Praying God - செல்லதுரை கடவுளை வணங்குதல்

Filmகற்க கசடற ( Karka Kasadara)
Dialogueகடவுளே இன்னைக்கும் நல்ல பொழுதா அமையணுமப்பா
kadavule innaikkum nalla pozhutha amaiyanumappa

comedians other_comedians: Chelladurai Shocking - செல்லதுரை அதிர்ச்சியடைதல்

Filmகற்க கசடற ( Karka Kasadara)
Dialogueமங்களம் சும்மா கெடக்குறவன் மூஞ்சில முழிச்சிட்டனே
mangalam summa keadakkuravan monjila muzhichittane

comedians Vadivelu: Vadivelu And Chelladurai - வடிவேலுவும் செல்லதுரையும்

Filmகற்க கசடற ( Karka Kasadara)
Dialogueஆமா இப்போ என்ன சொன்ன கொஞ்ச நேரத்துக்கு முன்னால
aama ippo enna sonna konja nerathukku munnaala

comedians Vadivelu: Vadivelu And Chelladurai - வடிவேலுவும் செல்லதுரையும்

Filmகற்க கசடற ( Karka Kasadara)
Dialogueசும்மா திரியிறதுன்னா உனக்கு அவ்வளவு கேவலமா
summa thiriyirathunna unakku avvalavu kevalama

comedians Vadivelu: Vadivelu And Chelladurai - வடிவேலுவும் செல்லதுரையும்

Filmகற்க கசடற ( Karka Kasadara)
Dialogueசும்மா இருக்குறது என்னடா கஷ்டம் சும்மா எவன் வேணா இருக்கலாம் டா
summa irukkurathu ennada kastam summa evan venaa irukkalaam da