Updated: 22 Jan 2019
View Menu

Bramma shoots himself Memes Images (62) Results.

heroes vijaysethupathi: Bramma shoots himself - தன்னையே சுட்டுக்கொள்ளும் பிரம்மா

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueசார் அது கொஞ்சம் கோளாரான துப்பாக்கி
sir adhu konjam kolarana thuppakki

comedians Vadivelu: Vadivelu declares himself as rowdy - வடிவேலு தன்னையே ரவுடி என்று சொல்லிக்கொள்ளுதல்

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஎங்கம்மா சத்தியமா நான் ரவுடி யா
engamma sathiyama nan rowdy ya

comedians Santhanam: Manobala proud about himself - தன்னையே புகழ்ந்துக்கொள்ளும் மனோபாலா

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueசின்ன லெப்ட் ரைட்ல எப்படி ஏமாத்தினேன் பார்த்தியா ? chinna left right la eppadi emathinen parthiya

heroes vijaysethupathi: Feeling bramma - வலியில் பிரம்மா

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogue-

heroes vijaysethupathi: Confusing arul dass - குழப்பத்தில் அருள்தாஸ்

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueஅந்த பிரம்மா கிட்ட இருந்து எப்டி தப்பிச்சோம்ன்னு சொல்லுங்கடா மண்டைய பிச்சிக்கிது
andha bramma kitta irundhu epdi da thappichomnu sollungada mandaya pichikkidhu

heroes vijaysethupathi: Inspector bramma - இன்ஸ்பெக்டர் பிரம்மா

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueகேஸ் பைல் பார்த்திருப்பீங்கன்னு நினைக்கறேன்
case file parthiruppinga nu ninaikkaren

heroes Sathyaraj: Sathyaraj promotes himself - தன்னை முன்னிறுத்தும் சத்தியராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueஉங்க பின்னாடி கை கட்டிகிட்டு விசுவாசமா எவனாவது இருப்பான்ல அவன நிக்க வைங்க
unga pinnadi kai kattikittu visuvasama evanavadhu iruppanla avana nikka vainga

comedians Vadivelu: Vadivelu Talking Himself Scene - வடிவேலு தனக்கு தானே பேசும் காட்சி

Filmகந்தசாமி ( Kanthaswamy)
Dialogueஎன்னடா இது அநாமத்தா மூணு தேங்காய உடைச்சிட்டு ஒளவையார் பாட்டு பாடிட்டு போறான்
ennada idhu anamatha moonu thengava udaichittu avvayar pattu padittu poran

comedians Vadivelu: Vadivelu Talks To Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmரெண்டு ( Rendu)
Dialogueஹப்பா புள்ளையார் காப்பாத்திட்டார்
happa pullaiyaar kaappathitaar

comedians Santhanam: Santhanam Talks To Himself - சந்தானம் தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmரெண்டு ( Rendu)
Dialogueஅண்ணிக்கி அட்டை போச்சி அண்ணனுக்கு
annikku attai pochi annanukku

comedians Vadivelu: Vadivelu And Delhi Ganesh - வடிவேலுவும் டெல்லி கணேஷும்

Filmஅரசு ( Arasu)
Dialogueபண்டாரமா பாத்துட்டு கோட்டு சூட்டோட பாக்குறப்ப தெரியலையில்லை
pandarama pathutu coatu soutoda paakurappa theriyalaiyillai

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmதவம் ( Thavam)
Dialogueஉள்ளூர்ல ஒரு நகைய போடுறதில்லை வெளியூர் வந்தா பூரா அள்ளி போட்டு வந்துடறது
ulloorla oru nagaiya podurathillai veliyoor vantha poora aattaiya pottu vanthudurathu

comedians other_comedians: Horse Owner Talking Himself - குதிரை உரிமையாளர் தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmதவம் ( Thavam)
Dialogueபெரிய ராஜா தேசிங்கு குதிரையில போறாரு
periya raja thesingu kuthiraila poraru

comedians Vadivelu: Vadivelu Thinking - வடிவேலு சிந்தித்தல்

Filmதில்லாலங்கடி ( Thillalangadi)
Dialogueஇது மட்டும் உண்மைன்னு தெரிஞ்சா குடும்பமே சேர்ந்து வெறகு வெட்டிருப்பாங்க சாமி
ithu mattum unmainu therincha kudumbame sernthu veragu vettiruppanga saami

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmதில்லாலங்கடி ( Thillalangadi)
Dialogueஎன்னை மாதிரியே இவனும் பேரை மாத்தி வெச்சிருக்கான்
ennai maathiriye perai maathi vechirukkan

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmதில்லாலங்கடி ( Thillalangadi)
Dialogueஎன்னமோ ஒன்னு இங்கே நடக்கபோவுது
ennamo onnu inga nadakkapovuthu