Updated: 22 Jan 2019
View Menu

Apa ipa vanthavangalum dubakoor Memes Images (990) Results.

comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை

Filmசுறா ( Sura)
Dialogueஅப்ப இப்ப வந்தவங்களும் டுபாக்கூரா
apa ipa vanthavangalum dubakoor

comedians Senthil: Senthil shows wounded spots - அடிபட்ட இடத்தை காட்டும் செந்தில்

Filmஉத்தமராசா ( utthamarasa)
Dialogueஎங்கல்லாம் சாமி அடி பட்டுச்சி

comedians Vadivelu: Slogan-chanting man - கோஷம்

Filmஎன் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri)
Dialogueவருங்கால அமெரிக்க ஜனாதிபதி முருகேசன் வாழ்க
varungala america janadhipathi murugesan vaazhga

comedians Vadivelu: Vadivelu explains what is rowdyism - ரவுடின்னா யாரு வடிவேலு விளக்கம்

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueபத்து பேர் சேர்ந்து வந்து அடிக்கறவன் ரவுடி இல்லடா

comedians Goundamani: Goundamani explaining about dubakoor - டுபாக்கூர்க்கு விளக்கமளிக்கும் கவுண்டமணி

Filmமாமன் மகள் ( maman magal )
Dialogueடுபாக்கூர் தெரியாதா ?
dubakoor theriyadha

comedians Santhanam: Santhanam asking vimal - விமலிடம் பேசும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueவிக்கற விலை வாசில பாலு பாதாம் பிஸ்தா எல்லாம் வாங்கி கொடுத்து பொண்ண பளபளன்னு நாங்க வளர்த்தா
vikakra vilai vasila palu badam pistha ellam vangi koduthu ponna palapalannu nanga valartha

heroes Ajithkumar: Ajith fight - அஜித் சண்டைக்காட்சி

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueதப்பா தூக்கிட்டு வரல நாந்தான் வந்தேன்
thapap thookkittu varala nandhan vandhen

heroes vijaysethupathi: Vijay sethupathi on phone - போனில் பேசும் விஜய் சேதுபதி

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueசார் பதட்டப்படாதிங்க நாங்க உங்க பையன கடத்திருக்கோம்
sir pathattapadathing nanga unga payyana kadathirukkom

comedians Vadivelu: Vadivelu Intro Scene - வடிவேலு அறிமுக காட்சி

Filmவின்னர் ( Winner)
Dialogueதல தல
thala thala

comedians other_comedians: Poets Appreciate Vadivelu - வடிவேலுவை பாராட்டும் புலவர்கள்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueவெளிநாட்டு வியாபாரத்தை நம்மூரில் அனுமதித்ததால் இன்று முதல் நீ திறந்த வீட்டில் நுழைய விட்ட புலிகேசி என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய்
velinaattu viyaabaarathai nammooril anumathiththathaal indru muthal nee thirantha veettil nuzhaiya vitta pulikesi endru elloraalum anbodu azhaikkapaduvaai

villains Other_Villains: Nassar Face Reaction - நாசர் முக பாவனை

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஇவர்களுடைய திட்டம் என்னை கொன்றுவிட்டு இந்த வீணாய்போன வீரபாண்டிய கட்டபொம்மன் போன்றவர்களுடன் சகவாசம் வைத்துக்கொண்டு உங்களை எதிர்ப்பது தான்
ivargaludaiya thittam ennai kondruvittu intha veenaipona veerapandiya kattabomman pondravargaludan sagavaasam vaithukondu ungalai ethirppathu thaan

comedians Vadivelu: Vadivelu Horoscope Scene - வடிவேலு ஜாதகம் பார்த்தல்

Filmகாதல் கிறுக்கன் ( Kathal Kirukkan)
Dialogueஜாதகத்துக்குப் பதிலா ரேஷன்கார்ட எடுத்து வந்திருக்கியே உனக்கெல்லாம் எப்படிடா கல்யாணம் நடக்கும்
Jathagaththukkup Pathila Ration Card a kondu vanthirukkiye unnaku ellam apadida kalyanam nadakkum

comedians Vadivelu: Vadivelu And Labours - வடிவேலு மற்றும் தொழிலாளர்கள்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueடேய் இது பட்டெக்ஸ் டா தலை அந்தபக்கம் இருக்கு
dei ithu buttex daa thalai anthapakkam irukku

comedians other_comedians: Radha Ravi Scolding Madhan Bob - ராதாரவி மதன் பாபுவை திட்டுதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueபோடா இடிபாடுக்கு பொறந்தவனே
poda idipadukku porandhavane

comedians mayilsamy: Mayilsamy Rowdy - ரவுடி மயில்சாமி

Filmகோரிப்பாளையம் ( Goripalayam)
Dialogueநான் வித விதமா எத்தனைப் பேரை தாக்கி இருக்கேன் தெரியுமா
Naan Vitha Vithamaa Eththanap Perai Thakki Irukken Theriyuma

comedians mayilsamy: Mayilsamy Feeling Scene - மயில்சாமியின் உணர்வுப்பூர்வமான காட்சி

Filmகோரிப்பாளையம் ( Goripalayam)
Dialogueஅஞ்சு பைசா கிடையாது
Anju Paisa Kidaiyaathu

comedians mayilsamy: Mayilsamy Planning Scene - மயில்சாமி திட்டமிடும் காட்சி

Filmகோரிப்பாளையம் ( Goripalayam)
Dialogueஅஞ்சு பத்து எப்படியாவது கறந்துடு
Anju Paththu Eppadiyaavathu Karanthudu