Updated: 22 Jan 2019
View Menu

Vadivelu Cycle Rent Comedy Memes Images (10763) Results.

comedians Vadivelu: Vadivelu Shocking - வடிவேலு அதிர்ச்சியடைதல்

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogue

comedians Vadivelu: Vadivelu And Parthiban - வடிவேலுவும் பார்த்திபனும்

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueயார்ரா இவன் பிகிலை பாக்கெட்ல மேல பாதி கீழ பாதி வெச்சிருக்கான்
yaarra ivan bigilai packetla mela paathi keezha paathi vechirukkan

comedians Vadivelu: Vadivelu And Parthiban - வடிவேலுவும் பார்த்திபனும்

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueகிறுக்கா பிடிச்சி போச்சி உனக்கு
kirukka pidichi pochi unakku

comedians Vadivelu: Vadivelu And Parthiban - வடிவேலுவும் பார்த்திபனும்

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueஆகா இவன் அவனா இருப்பானோ
aaga ivan avana iruppano

comedians Vadivelu: Vadivelu And Parthiban - வடிவேலுவும் பார்த்திபனும்

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueஎப்படி இருக்கும்ன்னே எனக்கு தெரியாது
eppadi irukkumnne enakku theriyathu

comedians Vadivelu: Vadivelu And Parthiban - வடிவேலுவும் பார்த்திபனும்

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueநான் வரட்டா
naan varatta

comedians Vadivelu: Vadivelu And Parthiban - வடிவேலுவும் பார்த்திபனும்

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueஎங்க போற. ஏன்யா போகும் போதே அபசகுணம் புடிச்ச மாதிரி எங்க போறன்னு கேக்குறியே அசிங்கமா இல்ல
enga pora. yenya pogum pothe abasagunam pudicha maathiri enga porannu kekkuriye asingama illa

comedians Vadivelu: Vadivelu And Parthiban - வடிவேலுவும் பார்த்திபனும்

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueஅப்ப போகும் போது எங்க போறன்னு கேக்க கூடாது. ஆமா
apa pogum pothu enga porannu kekka koodathu. aama

comedians Vadivelu: Vadivelu And Parthiban - வடிவேலுவும் பார்த்திபனும்

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueஅப்ப வரும் போது எங்கிருந்து வருவ
apa varum pothu engirunthu varuva

comedians Vadivelu: Vadivelu And Parthiban - வடிவேலுவும் பார்த்திபனும்

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueஆஹா இவன் அவனே தான்
aahaa ivan avane than

comedians Vadivelu: Vadivelu And Parthiban - வடிவேலுவும் பார்த்திபனும்

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueஅது சரி ஆஹான்னா என்ன அர்த்தம்
athu sari aahaannna enna artham

comedians Vadivelu: Vadivelu And Parthiban - வடிவேலுவும் பார்த்திபனும்

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueஆஹான்னா ஆஹா ஆஹஹஆஹான்
aahaannna aahaa ahahaaahaan

comedians Vadivelu: Vadivelu And Parthiban - வடிவேலுவும் பார்த்திபனும்

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueகடலை மாவு வாங்க கடைக்கு போறியா இல்ல கடைக்கு போயி கடலை மாவு வாங்க போறியா
kadalai maavu vaanga kadaikku poriya illa kadaikku poyi kadalai maavu vaanga poriya

comedians Vadivelu: Vadivelu And Parthiban - வடிவேலுவும் பார்த்திபனும்

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueகடைக்கு போயி தான் கடலை மாவு வாங்குவாங்க
kadaikku poyi thaan kadalai maavu vaanguvanga

comedians Vadivelu: Vadivelu And His Friend - வடிவேலுவும் அவரது நண்பரும்

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueஅவசரப்படாதேய்யா
avasarappadatheyya

comedians Vadivelu: Vadivelu Cycle Rent Comedy - வடிவேலு வாடகை சைக்கிள் காமெடி

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueவண்டி வாடகைக்கு கெடைக்குமா
vandi vaadagaikku kedaikkuma

comedians Vadivelu: Vadivelu Cycle Rent Comedy - வடிவேலு வாடகை சைக்கிள் காமெடி

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueவாடகைக்கு கொடுக்குறதுக்கு தானே வண்டி வெச்சிருக்கேன்
vaadagaikku kodukkurathukku thane vandi vechirukken

comedians Vadivelu: Vadivelu Cycle Rent Comedy - வடிவேலு வாடகை சைக்கிள் காமெடி

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueவண்டியை விடும் போது கொடுத்தா போதும்
vandiyai vidum pothu kodutha pothum

comedians Vadivelu: Vadivelu Cycle Rent Comedy - வடிவேலு வாடகை சைக்கிள் காமெடி

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueகை கொடுங்க அண்ணே
kai kodunga anne

comedians Vadivelu: Vadivelu Cycle Rent Comedy - வடிவேலு வாடகை சைக்கிள் காமெடி

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueஎடுத்த நாள் முதல் இந்த நாள் வரை வண்டியை விட வில்லை
edutha naal mudhal indha naal varai vandiyai vida villai

comedians other_comedians: Cycle Owner Looking - சைக்கிள் ஓனர் பார்த்தல்

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueவண்டிய விடாம நாள் கணக்கா சுத்திக்கிட்டு இருக்கான்
vandiya vidaama naal kanakka suthikittu irukkan