Updated: 22 Jan 2019
View Menu

Shiva Holding Gun Memes Images (633) Results.

comedians Vadivelu: Police manobala - போலீஸ் மனோபாலா

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஅவன் பாக்காத துப்பாக்கியா இல்ல அவன் பாக்காத வெடிகுண்டா
van pakkaadha thuppakkiya illa avan pakkadha vedigunda

comedians Santhanam: Santhanam answering manobala - மனோபாலாவுக்கு பதில் சொல்லும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஜீப்ல வந்தா நடுத்தெருவுலதான் வரணும் நாலு வீட்டுக்குள்ள புகுந்தா வர முடியும் பால்காரரே
jeep la vandha nadu theruvula dhan varanum nalu veettukkulla pugundha vara mudiyum pal kaarare

heroes Ajithkumar: Thambi ramayya with toy gun - பொம்மை துப்பாக்கியுடன் தம்பி ராமைய்யா

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueஇந்தாங்க துப்பாக்கி
indhanga thuppakki

heroes Ajithkumar: Ajith dialogue - அஜித் வசனம்

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueபணத்தை பற்றி சரியா புரிஞ்சி வெச்சிருக்க என் குணத்தை பத்தி தெரியலையே
panathai patri sariya purinji vechirukka en gunathai patri theriyalaiye

heroes other_heroes: Bhagyaraj holding a child - குழந்தையை தூக்கிக்கொண்டிருக்கும் பாக்கியராஜ்

Filmஇன்று போய் நாளை வா ( indru poi nalai va )
Dialogueஏமாந்துட்டியேம்மா
emandhuttiyemma

comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஎன்ன மங்குனி பாண்டியரே அரண்மனை வாயிலில் 8 புள்ளி கோலம் தான் போட்டுள்ளார்களாமே ஏன் 16 புள்ளி கோலம் போட மாட்டார்களாமா
enna manguni pandiyare aranmanai vaayilil 8 pulli kolam thaan pottullaargalaame yen 16 pulli kolam poda maattaargalaamaa

comedians Goundamani: Shivaring goundamani - நடுங்கும் கவுண்டமணி

Filmசின்னத்தம்பி ( chinna thambi)
Dialogueஇங்க வாடா
inga vada

comedians Goundamani: Goundamani with gun - துப்பாக்கியுடன் கவுண்டமணி

Filmதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)
Dialogueசிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு
chittukkuruvikku enna kattuppadu

comedians Goundamani: Goundamani with gun - துப்பாக்கியுடன் கவுண்டமணி

Filmதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)
Dialogueஜெய் ஜக்கம்மா
jai jakkamma

comedians Goundamani: Goundamani holding a phone - போனை வைத்திருக்கும் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueஇங்க நான் ஒரே பிசி
inga nan ore busy

comedians Goundamani: Goundamani holding a phone - போனை வைத்திருக்கும் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan )
Dialogueநாராயணா ஒரு காபி சொல்லு நான் ஒரு போன் பண்ணிக்கிறேன்
narayana oru coffee sollu nan oru phone pannikkiren

comedians Vadivelu: Vadivelu Scolding To Labour - வடிவேலு தொழிலாளியை திட்டுதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஏன்டா குரங்குங்க மாதிரி அங்கேயும் இங்கேயும் தாவுறிங்க
yenda korangunga maathiri angeyum ingeyum thaavuringa

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஉங்க நல்ல நேரம் அண்ணன் செக்ஸ் மூடுல இருக்கேன் குணம் மாறதுக்குள்ள கெளம்பீருங்க
unga nalla neram annan sex mood la irukken gunam maarathukulla kelambeerunga

comedians Vadivelu: Customer Speaking To Vadivelu Scene - வடிவேலுவிடம் வாடிக்கையாளர் பேசும் காட்சி

Filmகிரி ( Giri)
Dialogueஉங்க அக்காள அய்யர் கூட அனுப்பிட்டுதான் பேக்கரிய வாங்குநியாம்
unga akkala ayyar kooda anuppittudhan backery ya vanguniyam

comedians Vadivelu: Arjun Speaking To Vadivelu Scene - அர்ஜுன் வடிவேலுவிடம் பேசும் காட்சி

Filmகிரி ( Giri)
Dialogueஇப்போ நங்குன்னு உங்க அக்காள நினச்சிகிட்டு ஒரு குத்து குத்துங்க
ippo nangunnu ungakkala ninaichikittu oru kutthu kuthunga