heroes Sivakarthikeyan: Samuthirakani creating problem - பிரச்சினையை உருவாக்கும் சமுத்திரக்கனி
Film | ரஜினி முருகன் ( rajini murugan) |
---|---|
Dialogue | 50 ரூவா கொடுத்து ஆம்பள செருப்பு வாங்க வக்கில்லாம பொம்பள செருப்ப போட்டுகிட்டு வந்திருக்க 50 roova kodutthu ambala seruppu vanga vakkillama pombala seruppa pottukittu vandhirukka |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | அவங்க எங்க இருந்தா உனக்கென்னய்யா என்கிட்ட பிடுங்கின காச கொடுய்யா avanga enga irundha unakkennayya enkitta pidungina kasa koduyya |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | nan mamool vanga vara idatthula pichai edukkadha நான் மாமூல் வாங்க வர இடத்துல பிச்சை எடுக்காத |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | நான் பிச்சை எடுக்கற எடுக்கற இடத்துல மாமூல் வாங்க வராதிங்க வராதிங்கன்னு naan pichai edukkara idatthula mamul vanga varadhinga varadhingannu |
comedians Goundamani: Uthamarasa - உத்தமராசா
Film | உத்தமராசா ( utthamarasa) |
---|---|
Dialogue | அப்புறம் பாஸ் எனக்கு ரெண்டு மாச சம்பளம் பாக்கி இருக்கு appuram boss enakku rendu maasa sambalam bakki irukku |
comedians Vadivelu: Panjayathu - பஞ்சாயத்து
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri) |
---|---|
Dialogue | இவ்ளோ நேரம் பஞ்சாயத்து பண்ணிருக்கோம் |
comedians Vadivelu: Vadivelu at shop - பெட்டிக்கடையில் வடிவேலு
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri) |
---|---|
Dialogue | ஒரு சிகரெட் என்ன ஒன்னரை லட்ச ரூவாயாடா ? oru cigarette enna ondra laccha roovaaya da |
comedians Vadivelu: Humble vadivelu - அமைதியான வடிவேலு
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri) |
---|---|
Dialogue | பெரியவங்கள கண்டா மட்டையா விழுந்து வணங்கிருவான் மாமா periyavangala partha mattaya vilundhu vanangiruvan mama |
comedians Vadivelu: Mayilsami prises vadivelu - வடிவேலுவை புகழும் மயில்சாமி
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | எம்ஜியார் |
comedians Goundamani: Manivannan begging - பிச்சை கேட்கும் மணிவண்ணன்
Film | மாமன் மகள் ( maman magal ) |
---|---|
Dialogue | ஒரு ஐநூறு ரூவா இருந்தா கொடுங்களேன் |
comedians Goundamani: Goundamnai hits on a man head - மண்டையில் அடிக்கும் கவுண்டமணி
Film | கோவில் காளை ( kovil kalai ) |
---|---|
Dialogue | அறிவுகெட்டவனே எளனி அஞ்சி ரூவாக்கு வித்தா குஷ்டம் பிடிக்குமா? arivu kettavane elani anji roovaikku vittha kushtam pidikkuma? |
comedians Goundamani: Senthil selling tenter coconut - இளநீர் விற்பனை செய்யும் செந்தில்
Film | கோவில் காளை ( kovil kalai ) |
---|---|
Dialogue | வாங்கம்மா வாங்க இளநீர் சாப்பிடுங்க vangamma vanga ilaneer sappidunga |
comedians Santhanam: Santhanam explains about his family - குடும்பத்தை பற்றி சொல்லும் சந்தானம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | ஆரம்பத்துல நானும் நம்பல |
comedians Santhanam: Sandhanam found a man to beat - அடிக்க ஆள் கண்டுபிடித்த சந்தானம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | adi vangarathukkunne alaveduthu senja madhiri irukkan |
comedians Santhanam: Santhanam warns vimal - விமலை மிரட்டும் சந்தானம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | அஞ்சி ரூபாய்க்கு அயர்ன் பண்ணின சொக்காவ போட்டுகிட்டு வந்து நீங்க அள்ளிக்கிட்டு போயிருவிங்க anji roovaikku iron pannina shirt ah pottukittu vandhu neenga allikkittu poyiruvinga |
comedians Santhanam: Ilavarasu invites santhanam to beat him - சந்தானத்திடம் அடிக்க சொல்லி கேட்கும் இளவரசு
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | என்னடா இது கேபிள் கனெக்ஷன் மாதிரி கேட்டு வாங்கறான் ennada idhu cable connection madhiri kettu vangaran |
comedians Santhanam: Santhanam frigtning manobala - மனோபாலாவை பயமுறுத்தும் சந்தானம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | இந்த ஊர் சமாதில இருக்க பாதி பேர் என்கூட சண்டை போட்டவங்கதாண்டா indha ur samadhila irukka padhi per enkooda sanda pottavangadhan da |
comedians Santhanam: Santhanam making fun with a old man - பெரியவரை கிண்டலடிக்கும் சந்தானம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | நம்ம வீட்டு பொண்ண தூக்க நம்ம வீட்டுக்கு வராம பக்கத்து வீட்டுக்கு போவாங்க namam veettu ponna thookka namam veettukku varama pakakthu veettukka povanga |
comedians Santhanam: Ilavarasu trying to escape - தப்ப முயலும் இளவரசு
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | ரகு உன் ப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்திருக்காங்க நீங்க ஜாலியா பேசிட்டு இருங்க நான் அப்புறமா வரேன் ragu un friends ellam vandhirukkanga neenga jolly ya pesittu irunga nan appurama varen |
comedians Santhanam: Santhanam asking vimal - விமலிடம் கேட்கும் சந்தானம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | தம்பி ஒத்தைல வந்திருக்க என்ன பிரச்சனைப்பா ? thambi otthaila vandhirukka enna prachanai pa |
comedians Santhanam: Cracy policeman - பைத்தியமான போலீஸ்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | வாங்க அலெக்ஸ் பாண்டியன் டிபார்ட்மென்ட்ல இன்னும் உங்களுக்கு பேன்ட் கொடுக்கலையா ? vanga alex pandiyan deportment la innum ungalukku pant kodukkalaiya |
comedians Santhanam: Ilavarasu in hospital - ஹாஸ்பிடலில் இளவரசு
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | யோவ் ஒரு ஆம்பளைய அதுவும் அந்த இடத்துல வெச்ச கண் வாங்காம பாக்குறியே உனக்கு வெக்கமா இல்ல ? yow oru ambalaiya adhuvum andha idatthula vecha kan vangama pakkuriye unakku vekkama illa |