Updated: 22 Jan 2019
View Menu

விளக்கம் Memes Images (14) Results.

comedians Vadivelu: Vadivelu explaining - வடிவேலு விளக்கம்

Filmஎன் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri)
Dialogueஇல்ல வாங்கின காசுக்கு மேல கூவுறாண்டா கொய்யா
illa vangina kasukku mela koovuranda koyya

comedians Vivek: Vikram explains - விக்ரம் விளக்கம்

Filmதூள் ( dhool )
Dialogueஅப்போ நான் மூணாவது படிச்சிகிட்டு இருந்தேன்
appo naan moonaavadhu padichikittu irundhen

comedians Vivek: Mayilsami talking about laddu - மயில்சாமி லட்டு விளக்கம்

Filmதூள் ( dhool )
Dialogueபாஸ் இப்போ திருப்பதில லட்டுக்கு பதில் ஜிலேபிதான் தராங்க

comedians Vadivelu: Vadivelu explains - வடிவேலு விளக்கம்

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஇதைதானய்யா மூணு நாளா சொல்லிக்கிட்டு இருக்கேன்
idhaithanayya moonu naala sollittu irukken

comedians Vadivelu: Vadivelu explains what is rowdyism - ரவுடின்னா யாரு வடிவேலு விளக்கம்

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueபத்து பேர் சேர்ந்து வந்து அடிக்கறவன் ரவுடி இல்லடா

comedians Goundamani: Goundamani trying to say saomething - விளக்கம் சொல்ல முற்படும் கவுண்டமணி

Filmமாமன் மகள் ( maman magal )
Dialogueஅம்மா இவன் சொல்றத நம்பாதிங்க மா இவன் பக்கத்து வீட்டு கூர்க்கா

comedians Goundamani: Goundamani explains - கவுண்டமணி விளக்கம்

Filmமாமன் மகள் ( maman magal )
Dialoguejuramellam onnumilling panivunga

heroes vijaysethupathi: Ratharavi explains - விளக்கம் சொல்லும் ராதாரவி

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueஉங்கப்பனால கட்சிக்கு ஏகப்பட்ட நஷ்டம்
ungappanala katchikku egappatta nashtam

heroes vijaysethupathi: Vijay sethupathi talking about kidnapping - கடத்தல் பற்றி விஜய் சேதுபதி விளக்கம்

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueஇதுக்கு ஒரு குருட்டுத்தனமான முட்டாள்தனமும் முரட்டுத்தனமான புத்திசாலித்தனமும் வேணும்
idhukku kuruttuthanamana muttalthanamum murattuthanamana puthisalithanamum venum

heroes Sathyaraj: Sathiyaraj explains - விளக்கம் கொடுக்கும் சத்யராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueஅது மைக் எடுத்த உடனே விடுற சவால்டா அதை எதிர்க்ட்சிக்காரனும் மதிக்க மாட்டான் நாங்களும் மதிக்க மாட்டோம்
adhu mic ah edutha udane vidura saval da adhai edhirkatchi karanum madhikka mattan nangalum madhikka mattom

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஉங்களுக்கு விளக்கம் சொல்லியே நான் ஓஞ்சிருவேன் போலிருக்கே
ungalukku vilakkam solliye naan oonjiruven polirukke

comedians Vadivelu: Vadivelu Manda Bathram Comedy - வடிவேலு மண்ட பத்ரம் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueஇதுக்கு வேற விளக்கம் கேக்குறியா நீயி அய்யய்யய்யே
ithukku vera vilakkam kekkuriya neeyi ayyayyayyaye

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueவிவரம் கேட்டா விளக்கம் சொல்ல வேண்டாமா
vivaram ketta vilakkam solla vendama