Updated: 22 Jan 2019
View Menu

வண்டிய ஓட்டப்போறிய ஆட்டப்போறிய Memes Images (68) Results.

comedians Goundamani: Kamal Haasan Speaking To Omakuchi Narasimhan Scene - கமல் ஹாசன் ஓமக்குச்சி நரசிம்மனிடம் பேசும் காட்சி

Filmஇந்தியன் ( Indian)
Dialogueவண்டிய ஓட்டப்போறிய ஆட்டப்போறிய
vandiya ottapporiya aattapporiya

heroes vijaysethupathi: Vijay sethupathi speaking with an foreigner - வெளிநாட்டுக்காரரிடம் பேசும் விஜய் சேதுபதி

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueடேய் வண்டிய நிறுத்துடா இவன இறக்கி விட்டுடலாம்
dei vandiya niruthuda ivana irakki vittudalam

comedians Vadivelu: Vadivelu Sitting On The Vehicle - வடிவேலு வண்டியில் அமர்ந்திருத்தல்

Filmவின்னர் ( Winner)
Dialogueஅய்யய்யோ கைப்புள்ள அரிவாளோட கிளம்பிட்டானே இன்னைக்கு எத்தனை தலை உருளப்போகுதோ தெரியலையே
ayyayyo kaipulla arivaaloda kilambittane innaikku eththanai thalai urulappogutho theriyalaye

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஇந்த கைப்புள்ள கட்டைல போற வரைக்கும் வேற எந்த வண்டியிலயும் ஏற மாட்டான்
intha kaipulla kattai la pora varaikkum vera entha vandiyilayum yera maattaan

comedians Goundamani: Kullamani And Goundamani - குள்ளமணி மற்றும் கவுண்டமணி

Filmகரகாட்டக்காரன் ( Karagattakaran)
Dialogueடேய் ஏண்டா இந்த வண்டியப் பார்த்து பேரீச்சம்பழம் பேரீச்சம்பழம்னு கத்தற
dei yenda intha vandiya paarthu perichampalam perichampalamnnu kathura

comedians Vivek: Vivek Accident Comedy - விவேக் விபத்து காமெடி

Filmமின்னலே ( Minnale)
Dialogueஅதுல ஓடாத வண்டியாட இதுல ஓடப்போகுது
adula odatha vandiyada idula odappoguthu

comedians Vadivelu: Vadivelu Sharing Money - வடிவேலு பணத்தை பங்கிட்டு கொள்ளுதல்

Filmகருப்பசாமி குத்தகைதாரர் ( Karuppusamy Kuththagaithaarar)
Dialogueஅப்ப வண்டியும் பெருசா இருக்கும்
apa vandiyum perusa irukkum

comedians Vadivelu: Vadivelu Government Job Comedy - வடிவேலு அரசு வேலை காமெடி

Filmஅரசு ( Arasu)
Dialogueஎட்றா வண்டிய எடு எடு எடு
edraa vandiya edu edu edu

heroes Rajini: Rajinikanth And Sheela - ரஜினிகாந்தும் ஷீலாவும்

Filmசந்திரமுகி ( Chandramukhi)
Dialogueஎப்போ நீ மாட்டு வண்டியில வந்தியோ அப்பவே நீ என் மாப்ளே இல்லை
eppo nee maattu vandiyila vanthiyo appave nee en maaple illai

comedians Vadivelu: Vadivelu And Rajinikanth - வடிவேலுவும் ரஜினிகாந்தும்

Filmசந்திரமுகி ( Chandramukhi)
Dialogueஎடு வண்டிய
edu vandiya

comedians other_comedians: Lorry Driver Looking - லாரி டிரைவர் பார்த்தல்

Filmபோக்கிரி ( Pokkiri)
Dialogueயாருய்யா வண்டிய நிறுத்துனது
yaaruppaa vandiya niruththunathu

comedians Vadivelu: Vijay Scolding To Vadivelu - விஜய் வடிவேலுவை திட்டுதல்

Filmபோக்கிரி ( Pokkiri)
Dialogueகீழே விழுந்தும் போஸைப் பாரு. ஒழுங்க வண்டிய வாட்டர் வாஷ் பண்ணி கொண்டுவந்து கொடுக்குற
Kila vilunthum pose ah paaru. olungaa vandiya water wash panni konduvanthu kodukkura

comedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்

Filmசாமி ( Saamy)
Dialogueஎல்லாம் பாத்துக்கலாம் மொதல்ல வண்டிய ஓரம் கட்டு
ellam paathukkalaam mothalla vandiya ooram kattu

comedians Vadivelu: Vadivelu Cycle Rent Comedy - வடிவேலு வாடகை சைக்கிள் காமெடி

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueவண்டியை விடும் போது கொடுத்தா போதும்
vandiyai vidum pothu kodutha pothum

comedians Vadivelu: Vadivelu Cycle Rent Comedy - வடிவேலு வாடகை சைக்கிள் காமெடி

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueஎடுத்த நாள் முதல் இந்த நாள் வரை வண்டியை விட வில்லை
edutha naal mudhal indha naal varai vandiyai vida villai

comedians other_comedians: Cycle Owner Looking - சைக்கிள் ஓனர் பார்த்தல்

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueவண்டிய விடாம நாள் கணக்கா சுத்திக்கிட்டு இருக்கான்
vandiya vidaama naal kanakka suthikittu irukkan

comedians Vadivelu: Vadivelu Cycle Rent Comedy - வடிவேலு வாடகை சைக்கிள் காமெடி

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueவண்டியையும் விட மாட்டிங்கிற வாடகையும் தர மாட்டிங்கிற
vandiyaiyum vida maatingira vaadagaiyum thara maatingira

comedians Vadivelu: Vadivelu Cycle Rent Comedy - வடிவேலு வாடகை சைக்கிள் காமெடி

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueவண்டியை விடுறப்ப வாடகை கொடுத்தா போதும்ன்னு தானே சொன்ன
vandiyaiyai vidurappa vaadagai kodutha pothunnu thane sonna

comedians Vadivelu: Vadivelu Cycle Rent Comedy - வடிவேலு வாடகை சைக்கிள் காமெடி

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueவண்டியையும் விட மாட்டிங்கிற வாடகையும் கொடுக்க மாட்டிங்கிற
vandiyaiyum vida maattingira vaadagaiyum kodukka maattingira

comedians Vadivelu: Vadivelu Cycle Rent Comedy - வடிவேலு வாடகை சைக்கிள் காமெடி

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueவண்டிய எடுக்கும் போது வாடகையை அப்புறம் கொடுன்னு சொன்னது உண்மை தான்
vandiya edukkum pothu vaadagaiyai kodunnu sonnathu unmai thaan

comedians Vadivelu: Vadivelu Cycle Rent Comedy - வடிவேலு வாடகை சைக்கிள் காமெடி

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueஇந்த வண்டியை எடுத்துக்கிட்டு நான் ஊரை விட்டு ஓடிட்டேனா
intha vandiyai eduthukittu naan oorai vittu oodittene