Updated: 22 Jan 2019
View Menu

ரவுடி Memes Images (72) Results.

comedians Vadivelu: Vadivelu declares himself as rowdy - வடிவேலு தன்னையே ரவுடி என்று சொல்லிக்கொள்ளுதல்

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஎங்கம்மா சத்தியமா நான் ரவுடி யா
engamma sathiyama nan rowdy ya

comedians Vadivelu: Vadivelu getting ready for fight - சண்டைக்கு போகும் வடிவேலு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஎவன்டா என் திவ்யாவுக்கு நூல் விட்டது
evanda en divya ku nool vittadhu

comedians Vadivelu: Rowdies calling vadivelu - வடிவேலுவை அழைக்கும் ரவுடிகள்

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஹேய்
இங்க வாடி

comedians Vadivelu: Vadivelu saved jyothirmayi from rowdies - ரவுடிகளிடமிருந்து ஜோதிர்மயியை காப்பாற்றும் வடிவேலு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueலாங்ல பார்த்தாதான்டா காமெடியா இருப்பேன் கிட்டத்துல பார்த்தா டெரரா இருப்பேன் டா
long la parthathanda comedy ya iruppen kittathula partha terror ah iruppen

comedians Vadivelu: Vadivelu warns sundar c - சுந்தர் சியை எச்சரிக்கும் வடிவேலு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueமூஞ்சி டம்மியா இருக்குன்னு பாக்குறியா ? அடி ஒவ்வொன்னும் அம்மியா இருக்கும்
moonji dummy ya irukkunnu pakkuriya adi ovvonnum ammi madhiri irukkum

comedians Vadivelu: Rowdies teasing vadivelu - வடிவேலை கலாய்க்கும் ரவுடிகள்

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueமூணு அடிக்குமேல போனா திருப்பி அடிக்கற மாதிரியே எண்ணுற
moonu adikku mela adicha thiruppi adikkara madhiriye ennura

comedians Vadivelu: Vadivelu argue with police - வடிவேலு போலீஸ் வாக்குவாதம்

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueநானும் வரேன்யா

comedians Vadivelu: Vadivelu trying to step in to the jeep - போலீஸ் ஜீப்பில் ஏற முயலும் வடிவேலு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueநீ யார்ரா கோமாளி இங்க வந்து ஏறுற
nee yaruda komali inga vandhu erura

comedians Vadivelu: Vadivelu explains what is rowdyism - ரவுடின்னா யாரு வடிவேலு விளக்கம்

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueபத்து பேர் சேர்ந்து வந்து அடிக்கறவன் ரவுடி இல்லடா

heroes Ajithkumar: Ajith as rowdy - ரவுடி அஜித்

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueசார்
sir

heroes Ajithkumar: Rowdy tell ajith to wait sometime - அஜித்தை காத்திருக்க சொல்லும் ரவுடி

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueஒரு டீ ஒரு சம்சா சாப்ட்டு வெயிட் பண்ணிகினு இரு நான் போய் அந்த மூணு பேரையும் துரத்திட்டு வரேன்
oru tea oru samsa sapttu wait pannikinu iru nan poi andha moonu perayum thurathittu varen

heroes Ajithkumar: Rowdy singing a song - பாடும் ரவுடி

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueஆஆ
aaaa

heroes Ajithkumar: Crying rowdy - அழும் ரவுடி

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueஇல்லை காலியாக காலியாக சோறு மேல சோறா போட்டுகிட்டே இருக்காங்க வேதாளம்
ilai galiyaga galiyaga soru mela sora pottukitte irukkanga vedhalam

heroes Ajithkumar: Rowdy points his drumstic - முருங்கைகாயை காட்டும் ரவுடி

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueசாம்பார்ல முருங்கைகாய முழுசா போட்டிருக்காங்க
sambarla murungai kaya mulusa pottirukkanga

comedians mayilsamy: Mayilsamy Rowdy - ரவுடி மயில்சாமி

Filmகோரிப்பாளையம் ( Goripalayam)
Dialogueநான் வித விதமா எத்தனைப் பேரை தாக்கி இருக்கேன் தெரியுமா
Naan Vitha Vithamaa Eththanap Perai Thakki Irukken Theriyuma

comedians mayilsamy: Mayilsamy Feeling Scene - மயில்சாமியின் உணர்வுப்பூர்வமான காட்சி

Filmகோரிப்பாளையம் ( Goripalayam)
Dialogueஅஞ்சு பைசா கிடையாது
Anju Paisa Kidaiyaathu

comedians mayilsamy: Mayilsamy Planning Scene - மயில்சாமி திட்டமிடும் காட்சி

Filmகோரிப்பாளையம் ( Goripalayam)
Dialogueஅஞ்சு பத்து எப்படியாவது கறந்துடு
Anju Paththu Eppadiyaavathu Karanthudu

comedians Vadivelu: Vadivelu at shop - கடையில் வடிவேலு

Filmநேசம் புதுசு ( nesam pudhusu)
Dialogueஅண்ணே ஒரு சிகரெட் கிடைக்குமா?
Anne oru cigarette kidaikkuma?

comedians Vadivelu: Vadivelu Questioning a man - கேள்வி கேட்கும் வடிவேலு

Filmநேசம் புதுசு ( nesam pudhusu)
Dialogueகுச்சி மிட்டாய் குருவி ரோட்டி சாப்பிடுற வயசாடா இது ?
kuchi mittai kuruvi rotti sappidura vayasada idhu