Updated: 28 Dec 2016
View Menu

மயில்சாமி Memes Images (342) Results.

comedians Vivek: Mayilsami talking about laddu - மயில்சாமி லட்டு விளக்கம்

Filmதூள் ( dhool )
Dialogueபாஸ் இப்போ திருப்பதில லட்டுக்கு பதில் ஜிலேபிதான் தராங்க

comedians Vivek: Mayilsami vivek - மயில்சாமி விவேக்

Filmதூள் ( dhool )
Dialogueபாஸ் ரோஜாவ வெச்சிக்கோங்க
boss rojava vecchikkonga

comedians Vivek: Vivek mayilsami - விவேக் மயில்சாமி

Filmதூள் ( dhool )
Dialogueடேய் காமெடி டைம்

comedians Vivek: Mayilsami cheating vivek - விவேக்கை ஏமாற்றும் மயில்சாமி

Filmதூள் ( dhool )
Dialogueஎன்னா கூட்டம் என்னா கூட்டம்

comedians Vivek: Confusing vivek - விவேக் குழப்பம்

Filmதூள் ( dhool )
Dialogueகையும் பிசியா இருக்கு வாயும் பிசியா இருக்கு
kaiyum busy ya irukku vayum busy ya irukku

comedians Vivek: Mayilsami vivek - மயில்சாமி விவேக்

Filmதூள் ( dhool )
Dialogueகுத்துங்க எசமான் குத்துங்க
Kutthunga esamaan kutthunga

comedians Vivek: Mayilsami telling something to vivek - விவேக்கிடம் பேசும் மயில்சாமி

Filmதூள் ( dhool )
Dialogueநான் ஒண்ணு நினைக்கறேன் பாஸ்
nan onnu ninaikkaren boss

comedians Vivek: Vivek hugs mayilsamy - மயில்சாமியை அணைத்துக்கொள்ளும் விவேக்

Filmதூள் ( dhool )
Dialogueநீ காமெடி டைம் இல்லடா என்னோட சீரியஸ் டைம்டா
nee comedy time illada ennoda sentiment time da

comedians Vivek: Crying vivek - அழும் விவேக்

Filmதூள் ( dhool )
Dialogueசட்ட கிழிஞ்சிருந்தா தச்சி முடிச்சிரலாம்
sattai kilinjirundha thachi mudichiralam

comedians Vivek: Blabbering mayilsami - உளரும் மயில்சாமி

Filmதூள் ( dhool )
Dialogueசெத்துப்போன பாட்டி கதவ தட்டுது பாஸ்
setthupona patti kadhava thattudhu boss

comedians Vivek: Vivek gets mayilsami - மயில்சாமியை பிடித்த விவேக்

Filmதூள் ( dhool )
Dialogueஉனக்கு நான் உடம்பெல்லாம் அலகு குத்தி விடுறேன் டா
unakku naan udambellam alagu kutthi viduren da

comedians Vivek: Vivek and mayilsami in window - ஜன்னலில் பார்க்கும் விவேக் மயில்சாமி

Filmதூள் ( dhool )
Dialogueயாரோ பின்னால அடிச்சிட்டாங்க பாஸ்
yaro pinnala adichittanga boss

comedians Vadivelu: Vadivelu questioning sundar c - சுந்தர் சியிடம் கேள்வி கேட்கும் வடிவேலு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஅவ என்னைய லவ் பண்றாளா இல்லையான்னு இப்பவே தெரிஞ்சாகனும்
ava ennaiya love pandrala illaiyannu ippave therinjaaganum

comedians Vadivelu: Mayilsami calling vadivelu - மயில்சாமி வடிவேலு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueபாஸ்
boss

comedians Vadivelu: Mayilsami scolding vadivelu - வடிவேலுவை திட்டும் மயில்சாமி

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஏண்டா கூடக்கூட பேசுற அறிவில்ல
enda koodakkooda pesura arivilla

comedians Vadivelu: Mayilsami's opinion about vadivelu's getup - வடிவேலு கெட்டப் பற்றி மயில்சாமி கருத்து

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஇந்த கெட்டப்ல பிரார்த்தல் பண்ற மாதிரி கும்முன்னு இருக்கீங்க பாஸ்
indha getup la pirarthal pandra madhiri gummunnu irukkinga boss

comedians Vadivelu: Mayilsami sets nickname to vadivelu - வடிவேலுவிற்கு புனைப்பெயர் வைக்கும் மயில்சாமி

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueகிராமத்துல இருந்து வந்த புதுமைபுயல் நீங்கதான
kiramathula irundhu vandha pudhumai puyal neengadhana ?