Updated: 22 Jan 2019
View Menu

மனோபாலா Memes Images (63) Results.

comedians Vadivelu: Manobala insulting vadivelu - வடிவேலுவை அவமானப்படுத்தும் மனோபாலா

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஅவன் பயங்கர கருப்பா இருப்பான்

comedians Vadivelu: Police manobala - போலீஸ் மனோபாலா

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஅவன் பாக்காத துப்பாக்கியா இல்ல அவன் பாக்காத வெடிகுண்டா
van pakkaadha thuppakkiya illa avan pakkadha vedigunda

comedians Vadivelu: Vadivelu explains - வடிவேலு விளக்கம்

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஇதைதானய்யா மூணு நாளா சொல்லிக்கிட்டு இருக்கேன்
idhaithanayya moonu naala sollittu irukken

comedians Vadivelu: Manobala and Vadivelu Comedy - மனோபாலாவும் வடிவேலுவும்

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஇவ்ளோ நேரம் நீ அடிச்சது எதுவுமே எனக்கு வலிக்கல

comedians Vadivelu: Vadivelu with manobala -

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialoguenalla doctor ah poi paru romba weak ah irukka

comedians Vadivelu: Vadivelu says i am nit worth that much - நான் அவ்வளவு ஒரத் இல்லையென விளக்கும் வடிவேலு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஉளவுத்துறை அளவுக்கெல்லாம் நான் ஒர்த் இல்லைய்யா

comedians Vadivelu: Manobala torturing vadivelu - வடிவேலுவை அடிக்கும் மனோபாலா

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueதம்பி கொஞ்சம் வாய திற
thambi konjam vaya thira

comedians Santhanam: Ilavarasu getting hit - அடிவாங்கும் இளவரசு

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஆள் பக்கமா நிக்கறான் கை மட்டும் பக்கத்து ஊர் வரை போய்ட்டு வருது
aal pakakthula irukkan kai mattum pakkathu ur varai poittu varudhu

comedians Santhanam: Manobala proud about himself - தன்னையே புகழ்ந்துக்கொள்ளும் மனோபாலா

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueசின்ன லெப்ட் ரைட்ல எப்படி ஏமாத்தினேன் பார்த்தியா ? chinna left right la eppadi emathinen parthiya

comedians Santhanam: Santhanam punch - சந்தானம் பஞ்ச்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueடேய் எனக்கு மர்டர் பண்றதெல்லாம் பவுடர் அடிக்கற மாதிரி
dei enakku murder pandradhellam powder adikkara madhiri

comedians Santhanam: Santhanam warns manobala - மனோபாலாவை எச்சரிக்கும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஎன் செல்லாக்குட்டிய அவ்ளோ சீக்கிரம் லவட்டிக்கிட்டு போக விட்ருவேனா
en challakkuttiya avlo seekkiram lavattikkittu poga vitruvena

comedians Santhanam: Santhanam criticise manobala - மனோபாலாவை கிண்டலடிக்கும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஇந்த குச்சி ஐஸ் வைக்கபோற்குள்ள ஒளிஞ்சிகிட்டு யார்கூட ஐஸ்பாய் விளையாடுறான்
indha kucchi ice vaikkaporukkulla olinjikittu yaarkooda iceboy vilaiyaduran

comedians Santhanam: Santhanam frigtning manobala - மனோபாலாவை பயமுறுத்தும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஇந்த ஊர் சமாதில இருக்க பாதி பேர் என்கூட சண்டை போட்டவங்கதாண்டா
indha ur samadhila irukka padhi per enkooda sanda pottavangadhan da

comedians Santhanam: Santhanam answering manobala - மனோபாலாவுக்கு பதில் சொல்லும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஜீப்ல வந்தா நடுத்தெருவுலதான் வரணும் நாலு வீட்டுக்குள்ள புகுந்தா வர முடியும் பால்காரரே
jeep la vandha nadu theruvula dhan varanum nalu veettukkulla pugundha vara mudiyum pal kaarare

comedians Santhanam: Manobala with fighters - அடியாட்களுடன் மனோபாலா

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueசாராய மேட்டர்ல நம்மள கவுத்தது இவன்தான்
saraya matterla nammala kavuthathu ivanthan

comedians Santhanam: Santhanam scolding manobala - மனோபாலாவை திட்டும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueபோடா போடா உன் மூஞ்சையெல்லாம் மூணு நிமிஷத்துக்கு மேல பார்க்க முடியல
podaa poda un moonjai ellam moonu nimishathukku mela parkka mudiyala

comedians Santhanam: Manobala teasing santhanam - சந்தானத்தை வம்பிழுக்கும் மனோபாலா

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஉன் பேச்சிலையே உன் தோல்வி பயம் தெரியுது
un pechilaye un tholvi bayam theriyudhu

comedians Vadivelu: Vadivelu And Manobala - வடிவேலுவும் மனோபாலாவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஅதில் என்னடா தேடுகிறாய்
athil ennada thedigiraai