Updated: 22 Jan 2019
View Menu

ப்ரோ பொண்ணுங்க பின்னாடி நாம போகக்கூடாது Memes Images (116) Results.

comedians Santhanam: Vijay Telling Advice To Santhanam - விஜய் சந்தானத்திற்கு அறிவுரை கூறுதல்

Filmதலைவா ( Thalaiva)
Dialogueப்ரோ பொண்ணுங்க பின்னாடி நாம போகக்கூடாது
bro ponnunga pinnadi naama pogakkudathu

comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி

Filmமருதமலை ( marudhamalai )
Dialogueஇவன் எப்போ

comedians Goundamani: Goundamani As Police - போலீஸ்காரராக கவுண்டமணி

Filmநடிகன் ( Nadigan)
Dialogueநீ கிழவனா வந்து குமாரனா மாறி வெளிய போய் அந்த பொண்ணுங்கள தடவி கேப்மாரித்தனம் பண்ணிட்டு
nee kilavana vandhu kumarana maari veliya poi andha ponnungala thottu thadavi kepmarithanam pannittu

comedians Vivek: Mayilsami cheating vivek - விவேக்கை ஏமாற்றும் மயில்சாமி

Filmதூள் ( dhool )
Dialogueஎன்னா கூட்டம் என்னா கூட்டம்

comedians Goundamani: Manivannan explaining about sathyaraj - சத்தியராஜை பற்றி விளக்கும் மணிவண்ணன்

Filmமாமன் மகள் ( maman magal )
Dialogueநாம பஞ்சத்துக்கு பணக்காரங்கம்மா அவரு பரம்பர பணக்காரர்

comedians Goundamani: Sathyaraj manivannan - சத்யராஜும் மணிவண்ணனும்

Filmமாமன் மகள் ( maman magal )
Dialogueமாமா நாம பையர்சையும் ஹேப்பி பண்ணியாகணும் கஸ்டமர்சையும் ஹேப்பி பண்ணியாகணும்
nama buyer sayum happy panniyaganum customer sayum heppy panniyaganum

comedians Goundamani: Senthil shows his jewels - நகைகளை காட்டும் செந்தில்

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueஎன்ன இருந்தாலும் நாமெல்லாம் ஒன்னுக்குள்ள ஒண்ணு இல்லையா
enna irundhalum namallam onnukkulla onnu illaiya

comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueநாம் ஆங்கிலேயருக்கு வரி கொடுத்து ஆதரவாக இருப்பதை வேண்டாமென்று வல்லவராயன் இரண்டு முறை ஓலை அனுப்பினான்
naam aangileyarukku vari koduthu aatharavaaga iruppathai vendaamendru vallavaraayan irandu murai olai anuppinaan

heroes Sathyaraj: Sathyaraj promotes himself - தன்னை முன்னிறுத்தும் சத்தியராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueஉங்க பின்னாடி கை கட்டிகிட்டு விசுவாசமா எவனாவது இருப்பான்ல அவன நிக்க வைங்க
unga pinnadi kai kattikittu visuvasama evanavadhu iruppanla avana nikka vainga

heroes Sathyaraj: Manivannan with sathyaraj - சத்யராஜும் மணிவண்ணனும்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueநாம முன்னுக்கு வரணும்ன்னா நாய் என்ன மனுஷன் என்ன ஏறி மிதிச்சிட்டு போயிட்டே இருக்கணும்
nama munnukku varanum na nai enna manushan enna eari midhichittu poitte irukkanum

heroes Kamal: Room Enquiry - அறை மாற்ற விசாரணை

Filmவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)
Dialogueஎக்ஸ்க்யூஸ் மீ வாட் இஸ் தி ப்ரோசிஜர் டு சேஞ் தி ரூம்
excuse me what is the procedure to change the room

comedians other_comedians: Charli With Weapon - ஆயுதமுடன் சார்லி

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueபாஸ்க்கு தெரியாம அவங்க பின்னாடியே பாலோவ் பண்றாங்களே
bossukku theriyaama avanga pinnaadiye follow panraangale

comedians Vadivelu: Vadivelu Introdutes Vijay And Surya - வடிவேலு விஜய் மற்றும் சூர்யாவை அறிமுகப்படுத்துதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஅவனுங்க தான் நாம புதுசா வேலைக்கு வெச்சிருக்கிற அப்பரசண்டிக
avanugnka thaan naama puthusha velaikku vechchirukkira apparasantiga

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஎதிரியை நாம நூறு அடி அடிக்கும் போது ஒரு அடி தவறி நம்ம மேல விழதான்டா செய்யும் அந்த அடி கால்ல விழுந்திரிச்சி
ethiriyai naama nooru adi adikkum pothu oru adi thavari namma mela vizha thanda seyyum antha adi kaal la vizhunthirichi

comedians Goundamani: Goundamani Watching In Telescope Scene - கவுண்டமணி தொலைநோக்கியில் பார்க்கும் காட்சி

Filmமன்னன் ( Mannan)
Dialogueஅந்த நாமக்கட்டி நண்டு தொடைய கடிக்கரான்யா
andha namakkatti nandu thodaya kadikkaranya

comedians Santhanam: Santhanam Speaking To Siddharth Scene - சந்தானம் சித்தார்த்திடம் பேசும் காட்சி

Filmதீயா வேலை செய்யணும் குமாரு ( Theeya Velai Seyyanum Kumaru)
Dialogueஅந்த மூணு பொண்ணுங்க போன் நம்பரையும் முப்பது செகண்டுல என் போன்ல ஏத்திக்காட்டுறேன்
antha moonu ponnunga numbaraium muppathu secondla en phonela aaththikkaaturen

heroes Vijay: Vijay Speaking To His Friends Scene - விஜய் அவரது நண்பர்களிடம் பேசும் காட்சி

Filmதுப்பாக்கி ( Thuppakki)
Dialogueஅவன் மீட் பண்ற ஒவ்வொருத்தனையும் நாம தனித்தனியா பிரிஞ்சி போய் வாட்ச் பண்ணணும்
avan meet pandra ovvoruthanaiyum nama thanithaniya pirinji poi watch pannanum

heroes Vijay: Vijay Speaking To Sathyan Scene - விஜய் சத்யனிடம் பேசும் காட்சி

Filmதுப்பாக்கி ( Thuppakki)
Dialogueநாம கெஸ் பண்ணது நடக்கலைனா அவன் வேற பிளான் பண்றான்னு அர்த்தம்
nama guess pannadhu nadakkalainna avan vera plan pandrannu artham

heroes Vijay: Vijay Speaking To Sathyan Scene - விஜய் சத்யனிடம் பேசும் காட்சி

Filmதுப்பாக்கி ( Thuppakki)
Dialogueஅவன் கடத்தின பொண்ணுங்கள்ள என் தங்கச்சியும் ஒருத்தி
avan kadathina ponnungalla en thangachiyum orutthi

heroes Vijay: Vijay Speaking To Sathyan Scene - விஜய் சத்யனிடம் பேசும் காட்சி

Filmதுப்பாக்கி ( Thuppakki)
Dialogue1000 பேரை கொல்லனும் னு நினைக்கற அவனுங்களே உயிரே கொடுக்க தயாரா இருக்கும்போது காப்பத நினைக்கற நாமலும் தயாரா இருக்கணும் டா
1000 perai kollanum nu ninaikkara avanungale uyira kodukka thayara irukkumbodhu kappatha ninaikkara namalum thayara irukkanum da

comedians Goundamani: Goundamani Talking In Front Of Beggars Scene - கவுண்டமணி பிச்சைக்காரர்களின் முன்னிலையில் பேசும் காட்சி

Filmஉடன் பிறப்பு ( Udan Pirappu)
Dialogueஇந்த நிமிடம் முதல் மம்மி டாடி என்றுதான் நாம் பிச்சை எடுக்க வேண்டும்
inda nimidam mudhal mummy daddy endrudhan nam pichai edukka vendum

comedians Goundamani: Goundamani Talking To His Girl Friend Scene - கவுண்டமணி அவரது பெண் நண்பரிடம் பேசும் காட்சி

Filmஉடன் பிறப்பு ( Udan Pirappu)
Dialogueநம்ம ரெண்டு பேத்துக்கும் இருக்கிற அறிவுக்கு ஹாலிவுட் ல தான் நாம பிச்சை எடுக்கணும்
namma rendu pethuykkum irukka english arivukku hollywoodla dhan nama pichai edukkanum