Updated: 22 Jan 2019
View Menu

போட்டோ Memes Images (27) Results.

comedians Goundamani: Goundamani removing photos - போட்டோக்களை கழட்டும் கவுண்டமணி

Filmமாமன் மகள் ( maman magal )
Dialogueயோவ் சேட்டு ஒரு ரூம்க்கு ஒரு போட்டோ பத்தாதாய்யா கண்ட இடத்துல தொங்குறியே

heroes Vijay: Vijay with Snaka - விஜய்யும் சினேகாவும்

Filmவசீகரா ( Vaseegara)
Dialogueஸ்மைல் ப்ளீஸ்
Smile Please

heroes Sathyaraj: Manivannan teasing thiyagu - தியாகுவை வம்பிழுக்கும் மணிவண்ணன்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueஉங்க ஊர்லதான் டா நாங்க கள்ள ஓட்டே போட்டோம்
unga urla dhan da nanga kalla otte pottom

comedians Senthil: Senthil And Goundamani - செந்தில் மற்றும் கவுண்டமணி

Filmமகுடம் ( Magudam)
Dialogueபோட்டோ வா நான் பார்த்ததே இல்லையே
photo va nan parthadhe illaiye

comedians Goundamani: Goundamani Looking Scene - கவுண்டமணி பார்க்கும் காட்சி

Filmமகுடம் ( Magudam)
Dialogueபோட்டோவையே இந்த பார்வை பாக்கறாங்களே பொண்ணு கிடைச்சா விடுவானுங்களா
photovaiye indha parva pakkaranungale ponnu kidaicha viduvanungala

comedians Santhanam: Santhanam And His Assistants - சந்தானம் மற்றும் அவரது உதவியாளர்கள்

Filmபட்டத்து யானை ( Pattathu Yaanai)
Dialogueஆளுக்கொரு போட்டோ வெச்சிக்க அவர் என்ன நயன்தாராவா டா எங்க நைனா டா
aalukkoru photo vechikka avar enna nayandharava da enga naina da

comedians Vadivelu: Vadivelu Shocking - வடிவேலு அதிர்ச்சியடைதல்

Filmதவம் ( Thavam)
Dialogueஆஹா ஐ ஜி வீட்லையா ஆட்டையப் போட்டோம்
aahaa i g veetulaiya aataiya pottom

heroes Vijay: Vijay And A Lady In Photo - போட்டோவில் விஜயும் பெண்ணும்

Filmவில்லு ( Villu)
Dialogueஇவ தாங்க நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு
iva thaanga naan kalyaanam pannikka pora ponnu

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueநீ டக்குன்னு போட்டோ எடுத்துடுற அவ தான் அம்முகுட்டி
nee takkunnu photo eduthudur ava thaan ammukutty

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஅப்படின்னா அந்த பொண்ணு கிட்ட பேசும் போது எந்த ரூம்ல இருக்குன்னு கேட்டு சொல்லுங்க அந்த பொண்ணு பர்மிசனோட போட்டோ எடுத்துடுறேன்
appadinnaa antha ponnu litta pesum pothu entha roomla irukkunnu kettu sollunga antha ponnu permissionoda photo eduthuduren

comedians Vadivelu: Vadivelu And Hostel Warden - வடிவேலுவும் ஹாஸ்டல் வார்டனும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஏய் பொண்ணுங்கள போட்டோ எடுத்தது இல்லாம உனக்கு கிஸ் வேற கேக்குதா கிஸ்
yei ponnungala photo eduththathu illama unakku kiss vera kekkuthaa kiss

comedians other_comedians: Soori Shocking - சூரி அதிர்ச்சியடைதல்

Filmவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)
Dialogueஎன் கல்யாண போட்டோ பேப்பர்ல வந்துடிச்சி
en kalyaana photo paperla vanthudichi

heroes other_heroes: Samuthirakani And Old Lady - சமுத்திரகனியும் வயதான பெண்ணும்

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueஇந்த போட்டோ எனக்கு வேணுமே
intha photo enakku venume

comedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்

Filmசாமி ( Saamy)
Dialogueஎன்னா அய்யரே போட்டோல குடுமி இல்லாம இருக்கு
enna ayyare photola kudumi illama irukku

comedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்

Filmசாமி ( Saamy)
Dialogueஅது படிக்கும் போது எடுத்த போட்டோ
athu padikkum pothu eduththa photo

comedians Vivek: Vivek And School Principal - விவேக்கும் பள்ளி முதல்வரும்

Filmசாமி ( Saamy)
Dialogueடாக்டர் அப்துல்கலாமுடைய போட்டோவை மாட்டி வெச்சிகிட்டு
doctor abdul kalamudaiya photovai maatti vechikittu

heroes Prabu: Prabhu And Foreigner - பிரபுவும் வெளிநாட்டவரும்

Filmவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)
Dialogueயூ டேக் இந்தியா போட்டோ
you take india photo

heroes Prabu: Prabhu And Foreigner - பிரபுவும் வெளிநாட்டவரும்

Filmவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)
Dialogueஐ வான்ட் இந்தியா பூர் போட்டோக்ராப்
i want india poor photograph

comedians Goundamani: Goundamani Face Rection - கவுண்டமணி முக பாவனை

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueபொண்ணு போட்டோ கொண்டு வந்திருக்கிங்களா
ponnu photo kondu vanthirukkingala

comedians Goundamani: Goundamani Loose Motion Comedy - கவுண்டமணி வயிற்றுப்போக்கு காமெடி

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueமொதல்ல நாம ரெண்டு போட்டோம்
mothalla naama rendu pottom

comedians Goundamani: Goundamani Loose Motion Comedy - கவுண்டமணி வயிற்றுப்போக்கு காமெடி

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஅப்புறம் நீ 3 போட சொன்ன. இல்லையே 4 ல்ல. இல்ல போட சொன்ன அப்புறம் 2 போட்டோம்
appuram nee 3 poda sonna. illaiye 4 la. illa poda sonna appuram 2 pottom