Updated: 22 Jan 2019
View Menu

புலி வேட்டைக்கு போகும் நீங்க வெற்றியோடத்தான் திரும்ப வரணும் Memes Images (1051) Results.

comedians Goundamani: Goundamani's wife blessing him - கவுண்டமணியை வாழ்த்தும் அவர் மனைவி

Filmதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)
Dialogueபுலி வேட்டைக்கு போகும் நீங்க வெற்றியோடத்தான் திரும்ப வரணும்
puli vettaikku pogum neenga vetriyoda than thirumba varanum

comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி

Filmமருதமலை ( marudhamalai )
Dialogueநாங்க லவ் பண்றோம் சார் நீங்கதான் எங்கள சேர்த்து வைக்கணும்
naanga love pandrom sir neengathan serthu vaikkanum

comedians Goundamani: Goundamani And Sathyaraj - கவுண்டமணியும் சத்யராஜும்

Filmநடிகன் ( Nadigan)
Dialogueபுளி சாதத்துல முட்டைய வெச்சி பிரியாணின்னு ஏமாத்துறியா
puli sathathula muttaya vechi biriyaninnu emathuriya

comedians Senthil: Senthil bites ear - கதை கடித்த செந்தில்

Filmஉத்தமராசா ( utthamarasa)
Dialogueஒண்டிப்புலி

comedians Goundamani: Goundamani with beggar - பிச்சைக்காரனுடன் கவுண்டமணி

Filmஉத்தமராசா ( utthamarasa)
Dialogueபோற உசுரு பசிலையே போகட்டும்
Pora usuru pasilaye pogattum

comedians Vivek: Boy proposes his love - காதலை சொல்லும் சிறுவன்

Filmதூள் ( dhool )
Dialogueநீங்கதான டீச்சர் சொன்னிங்க மனசுல உள்ளத அப்படியே எழுதச்சொல்லி
neegadhana teacher sonninga manasula ulladha appadiye eludha solli

comedians Vadivelu: Vadivelu getting ready for fight - சண்டைக்கு போகும் வடிவேலு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஎவன்டா என் திவ்யாவுக்கு நூல் விட்டது
evanda en divya ku nool vittadhu

comedians Vadivelu: Mayilsami sets nickname to vadivelu - வடிவேலுவிற்கு புனைப்பெயர் வைக்கும் மயில்சாமி

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueகிராமத்துல இருந்து வந்த புதுமைபுயல் நீங்கதான
kiramathula irundhu vandha pudhumai puyal neengadhana ?

comedians Vadivelu: Smiling vadivelu - வடிவேலு சிரிப்பு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueரொம்ப நாள் கழிச்சி உங்க முகத்தை பார்க்கப்போறா சிரிச்சிக்கிட்டே திரும்புங்க
romba naal kalichi unga mugathai paarkka pora siricchikitte thirumbunga

comedians Santhanam: Santhanam warns vimal - விமலை மிரட்டும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஅஞ்சி ரூபாய்க்கு அயர்ன் பண்ணின சொக்காவ போட்டுகிட்டு வந்து நீங்க அள்ளிக்கிட்டு போயிருவிங்க
anji roovaikku iron pannina shirt ah pottukittu vandhu neenga allikkittu poyiruvinga

comedians Santhanam: Vimal giving ideas to santhanam - சந்தானத்திற்கு ஐடியா கொடுக்கும் விமல்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஅப்பன்னா நீங்க ஜெயிச்சிட்டிங்க
appana neenga jeyichittinga

comedians Santhanam: Santhanam pinches anjali's cheek - அஞ்சலி கன்னத்தை கிள்ளும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஇந்த வெட்டுப்புலிக்கு ஏத்த வெட்டுக்கிளி
indha vettupulikku ettha vettukkili

comedians Santhanam: Santhanam answering manobala - மனோபாலாவுக்கு பதில் சொல்லும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஜீப்ல வந்தா நடுத்தெருவுலதான் வரணும் நாலு வீட்டுக்குள்ள புகுந்தா வர முடியும் பால்காரரே
jeep la vandha nadu theruvula dhan varanum nalu veettukkulla pugundha vara mudiyum pal kaarare

comedians Santhanam: Anjali confident - அஞ்சலி திட்டவட்டம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueநான் சீனுவதான் கல்யாணம் பண்ணிப்பேன்
nan seenuvathan kalyanam pannippen

comedians Santhanam: Laughing men - சிரிக்கும் மனிதர்கள்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueநீ சீனோ இல்ல ஆயா தலைல இருக்க பேனோ
nee seeno illa aaya thalaila irukka peno

comedians Santhanam: Assistants lying on santhanam - சந்தானம் மீது படுத்திருக்கும் அடியாட்கள்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueநீங்கதான வாத்தியாரே படுன்னு சொன்னிங்க
neengathaan vathiyare padunnu sonninga

comedians Santhanam: Ilavarasu criticise santhanam - சந்தானத்தை கிண்டலடிக்கும் இளவரசு

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஒரு ஆள் ஒரு அடிதா அடிச்சான் கழுத்து ஒருபக்கமா லாக் ஆயிருச்சி
oru aal oru adithan adichan kalutthu oru pakkam lock ayiruchi

comedians Santhanam: Siva warns a policeman - போலீசை எச்சரிக்கும் சிவா

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueபொய் சொல்லாத பொய் சொன்னா சாமி கண்ணை குத்திரும்
poi solladha poi sonna sami kannai kutthirum