comedians Santhanam: Cracy policeman - பைத்தியமான போலீஸ்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | வாங்க அலெக்ஸ் பாண்டியன் டிபார்ட்மென்ட்ல இன்னும் உங்களுக்கு பேன்ட் கொடுக்கலையா ? vanga alex pandiyan deportment la innum ungalukku pant kodukkalaiya |
comedians Vadivelu: Screaming vadivelu - அலறும் வடிவேலு
Film | மஜா ( maja ) |
---|---|
Dialogue | அய்யா.. காப்பாத்துங்க ஐயா ayya kappathunga ayya |
comedians Vadivelu: Vadivel with mole - மச்சத்துடன் வடிவேல்
Film | மஜா ( maja ) |
---|---|
Dialogue | இதை வெச்ச உடனே பாருங்க idhai vecha udane parunga |
comedians Vadivelu: Vadivelu removes his mole - மச்சமில்லாமல் வடிவேலு
Film | மஜா ( maja ) |
---|---|
Dialogue | இது இல்லாம பாருங்க idhu illama parunga |
comedians Vadivelu: Vadivelu explains - விளக்கும் வடிவேலு
Film | மஜா ( maja ) |
---|---|
Dialogue | இந்த புலிப்பாண்டி பயன்கரமானவன்தான் ஆனா குழந்தைகளுக்கு கிடையாது indha puli pandi bayangaramanavan dhan ana kulandhaigalukku illai |
comedians Vadivelu: Vadivelu thinking - யோசிக்கும் வடிவேலு
Film | மஜா ( maja ) |
---|---|
Dialogue | இன்னைக்கு நிச்சயம் அம்புட்டு பயலும் நம்மள அடிக்காம போக மாட்டாங்க innaikku nichayam ambuttu payalum nammala adikkama poga mattanga |
comedians Vadivelu: Vadivelu walks in slow motion - ஸ்லோ மோஷனில் நடக்கும் வடிவேலு
Film | மஜா ( maja ) |
---|---|
Dialogue | இப்படி சேலஞ்ச் சவால் எல்லாம் விட்டுட்டு போறப்ப இப்படி லூஸ் மோஷன்ல போனாதான் பயப்படுவாங்க ippadi challenge saval ellam vittutu pogumbodhu slow motion la ponadhan payappaduvanga |
comedians Vadivelu: Vadivelu warns vikram - விக்ரமை எச்சரிக்கும் வடிவேலு
Film | மஜா ( maja ) |
---|---|
Dialogue | போறப்ப ஏதாவது பொருள விட்டுட்டு போங்கடா உசுர விட்டுட்டு போகாதிங்க டா பக்கிகளா porappa edhaavadhu porula vittutu pongada usura vittutu pogadhinga da pakkigala |
comedians Vadivelu: Vijayakumar requesting vadivelu - வடிவேலுவை கேட்டுக்கொள்ளும் விஜயகுமார்
Film | மஜா ( maja ) |
---|---|
Dialogue | புலிப்பாண்டி அவங்க வீட்டுக்கு வந்த விருந்தாளிங்கபா Pulippandi avanga veetukku vandha virundhalinga pa |
comedians Vadivelu: Vadivel with vikram - விக்ரமுடன் வடிவேலு
Film | மஜா ( maja ) |
---|---|
Dialogue | புலிய புடிச்சி கால உடைச்சி அமுக்க சொல்லுகிற உலகம் Puliya pudichi kala udaichi amukka sollukira ulagam |
comedians Vadivelu: Vadivelu warns vikram - விக்ரமை எச்சரிக்கும் வடிவேலு
Film | மஜா ( maja ) |
---|---|
Dialogue | சத்தியத்த இப்பவே கேன்சல் பண்ணிப்புடுவேன் டா Satthiyatha ippave cancel pannippuduven da |
comedians Vadivelu: Vadivelu try to kiss vikram - விக்ரமை முத்தமிட முயலும் வடிவேலு
Film | மஜா ( maja ) |
---|---|
Dialogue | உம்மா ummmaa |
comedians Vadivelu: Vadivelu complaints asin - அசினிடம் முறையிடும் வடிவேலு
Film | மஜா ( maja ) |
---|---|
Dialogue | உங்க வீட்டு புலிய அடிச்சிட்டாங்க மா unga veettu puliya adichittanga ma |
comedians Vadivelu: Vadivelu looses his dhoti - வேஷ்டியை நழுவ விட்ட வடிவேலு
Film | மஜா ( maja ) |
---|---|
Dialogue | - |
heroes Sivakarthikeyan: Sivakarthikeyan - சிவகார்த்திகேயன்
Film | ரஜினி முருகன் ( rajini murugan) |
---|---|
Dialogue | போஸ் பாண்டியன் bose pandiyan |
comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | என்ன மங்குனி பாண்டியரே அரண்மனை வாயிலில் 8 புள்ளி கோலம் தான் போட்டுள்ளார்களாமே ஏன் 16 புள்ளி கோலம் போட மாட்டார்களாமா enna manguni pandiyare aranmanai vaayilil 8 pulli kolam thaan pottullaargalaame yen 16 pulli kolam poda maattaargalaamaa |
villains Other_Villains: Nassar Face Reaction - நாசர் முக பாவனை
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | இவர்களுடைய திட்டம் என்னை கொன்றுவிட்டு இந்த வீணாய்போன வீரபாண்டிய கட்டபொம்மன் போன்றவர்களுடன் சகவாசம் வைத்துக்கொண்டு உங்களை எதிர்ப்பது தான் ivargaludaiya thittam ennai kondruvittu intha veenaipona veerapandiya kattabomman pondravargaludan sagavaasam vaithukondu ungalai ethirppathu thaan |