Updated: 22 Jan 2019
View Menu

டீ கடை Memes Images (460) Results.

heroes Sivakarthikeyan: Tea shop - டீ கடை

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogue-

heroes Sivakarthikeyan: Sivakarthikeyan At Tea Shop - டீ கடையில் சிவகார்த்திகேயன்

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueநாங்க என்ன சாராய கடையா போட்டிருக்கோம் நாங்களும் டீ கடை தான்டா போட்டிருக்கோம்
nanga enna saraya kadaiya pottirukkom nangalum tea kadai thanda pottirukkom

heroes Sivakarthikeyan: Soori At Tea Shop - டீ கடையில் சூரி

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueநல்லா ஸ்ட்ராங் அஹ போடுடா
nalla strong ah poduda

comedians Vivek: Vivek At Tea Shop - டீ கடையில் விவேக்

Filmலவ்லி ( Lovely)
Dialogueஅடப்பாவிகளா
adappaavigala

comedians Vivek: Villan Group - வில்லன் குழு

Filmலவ்லி ( Lovely)
Dialogueஇந்த போடல இருக்கிறவன பாத்திருக்கியா
intha photola irukkiravana paaththirukiya

comedians Vivek: Vivek At Tea Shop - டீ கடையில் விவேக்

Filmலவ்லி ( Lovely)
Dialogueநான் இவ்வளவு பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்கேனே
naan ivvalavu pirachchinai pannikittu irukkene

comedians Vivek: Vivek At Tea Shop - டீ கடையில் விவேக்

Filmலவ்லி ( Lovely)
Dialogueஅமெரிக்கா போறதுக்கு எனக்கு டைம் நெருங்கிகிட்டு இருக்கு சிங்
america porathukku enakku time nerungikittu irukku singh

comedians Vivek: Vivek And Villan Group - விவேக் மற்றும் வில்லன் குழு

Filmலவ்லி ( Lovely)
Dialogueநான் வெச்சிருகிறது அல்கேஷ்
naan vechchirukkirathu algesh

comedians Vivek: Vivek And Villan Group - விவேக் மற்றும் வில்லன் குழு

Filmலவ்லி ( Lovely)
Dialogueஏன் பில்கேட்ஸ் இருக்கும் போது அல்கேட்ஸ் இருக்ககூடாதா
yen billgates irukkum pothu algets irukkakoodaathaa

comedians Vivek: Tea Master - டீ மாஸ்டர்

Filmலவ்லி ( Lovely)
Dialogue

comedians Vivek: Vivek Wears One Shoe And One Footwear - விவேக் ஒரு ஷூ மற்றும் ஒரு செருப்பு அணிந்துள்ளார்

Filmலவ்லி ( Lovely)
Dialogueபாரின் ஸூவை திருடிட்டு ஒரு கக்கூஸ் செப்பலை போட்டுவிட்டுப் போறானே
foreign shoevai thirudikittu oru kakoos cheppalai pottukvittu porane

comedians Vivek: Vivek Looking - விவேக் பார்த்தல்

Filmலவ்லி ( Lovely)
Dialogueஒரு ஷூவை வெச்சி நீ என்னடா பண்ணுவே ஒரு செப்பலை வெச்சி நான் என்னடா பண்ணுவேன்
oru shoevai vechchi nee ennada pannuva oru cheppalai vechi naan ennada pannuven

comedians Vivek: Vivek Funny Dress Sense - விவேக் வேடிக்கையான ஆடை உணர்வு

Filmலவ்லி ( Lovely)
Dialogueநாயுடு உள்ளாடை மாதிரி ஆக்கிவிட்டு போயிட்டானுங்களே
nayudu ulladai madhiri aakivittu poitanungale

comedians Vivek: Vivek And Tea Master - விவேக் மற்றும் டீ மாஸ்டர்

Filmலவ்லி ( Lovely)
Dialogueஉன்னோட கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாடா
unnoda kadamai unarchchikku oru alave illayada

comedians Vivek: Vivek And Tea Master - விவேக் மற்றும் டீ மாஸ்டர்

Filmலவ்லி ( Lovely)
Dialogueயாருமே இல்லாத கடைக்கு யாருக்காகடா டீ ஆத்தறே
yaarume illatha kadaikku yaarukkagada tea aaththara

comedians Vadivelu: Vadivelu Tea Shop Comedy - வடிவேலு டீ கடை காமெடி

Filmகருப்பசாமி குத்தகைதாரர் ( Karuppusamy Kuththagaithaarar)
Dialogueடோக்கன் கேக்குறான் அண்ணே
token kekkuran anne

comedians Vadivelu: Vadivelu Tea Shop Comedy - வடிவேலு டீ கடை காமெடி

Filmமாயி ( Maayi)
Dialogueஅண்ணே ஒரு முக்கியமான விஷயம்ணே
anne oru mukkiyamana vishayamne

comedians Vadivelu: Vadivelu Tea Shop Comedy - வடிவேலு டீ கடை காமெடி

Filmமாயி ( Maayi)
Dialogueஆத்தாவ ஆஸ்பத்திரிக்கு கூட்டிகிட்டு போகணும் அதுக்கு அம்பது ரூவா கேக்குற
aathava aasppathirikku kutitu poganum athukku ambathu roova kekkura

comedians Vadivelu: Vadivelu Tea Shop Comedy - வடிவேலு டீ கடை காமெடி

Filmமாயி ( Maayi)
Dialogueகேள்ரா கேளு
kelraa kelu

comedians Vadivelu: Vadivelu Tea Shop Comedy - வடிவேலு டீ கடை காமெடி

Filmமாயி ( Maayi)
Dialogueஆஸ்பத்திரிக்கு கூட்டிகிட்டு போறே சரி
aaspathirikku kuttitu pora sari

comedians Vadivelu: Vadivelu Tea Shop Comedy - வடிவேலு டீ கடை காமெடி

Filmமாயி ( Maayi)
Dialogueஅந்த டாக்டர் மருந்து மாத்திரை எழுதி தருவார்ல அது வாங்க பணம் வேணும்ல
antha doctor marunthu maathirai ezhuthi tharuvaarla athu vaanga panam venumla

comedians Vadivelu: Vadivelu Tea Shop Comedy - வடிவேலு டீ கடை காமெடி

Filmமாயி ( Maayi)
Dialogueஒரு நூறு ரூவா
oru nooru roova