Updated: 22 Jan 2019
View Menu

சும்மா விளையாடாதிங்க Memes Images (58) Results.

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueசும்மா விளையாடாதிங்க
summa vilaiyaadaathinga

comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி

Filmமருதமலை ( marudhamalai )
Dialogueஇப்போ அழுதது அவனில்ல நான்

comedians Goundamani: Goundamani on phone - போனில் பேசும் கவுண்டமணி

Filmமாமன் மகள் ( maman magal )
Dialogueஇதை நான் சும்மா விடமாட்டேன்

comedians Goundamani: Prabu scolding goundamani - கவுண்டமனியை திட்டும் பிரபு

Filmதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)
Dialogueபாட்டு பாட வேண்டிய வயசுல நான் சும்மா இருக்கேன் களைச்சி போன வயசுல பாட்டு கேக்குதா
pattu pada vendiya vayasil nan summa irukken kalaichi pona vayasil pattu kekkudha

comedians Goundamani: Anger senthil - செந்தில் கோபம்

Filmதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)
Dialogueசும்மா இருங்கண்ணே.. சாப்பிடும்போது கண்ணு வைக்காதிங்க
summa irunganne sappidumbodhu kannu vaikkadhinga

heroes Sathyaraj: Sathyaraj in priest get up - சாமியார் கெட்டப்பில் சத்யராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueசும்மா நம்ம பசங்க சாக்லெட்ட குழந்தைக்கு கொடுக்காம தின்னிருப்பாங்க
chumma namma pasanga chocolate ah kulandhaikku kodukkama thinniruppanga

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueசும்மா காத்து வாங்கலாம்ன்னு தான்
summa kaaththu vaangalam nu thaan

comedians Goundamani: Goundamani Speaking To Rajinikanth Scene - கவுண்டமணி ரஜினிகாந்திடம் பேசும் காட்சி

Filmமன்னன் ( Mannan)
Dialogueநீ சும்மா இருப்பா மந்திரி வீட்லயே அவர் சம்சாரம் அவருக்குதான் ஓட்டு போடுவான்னு நிச்சயம் இல்ல
nee summa iruppa mandhiri veetlaye avar samsaram avarukkuthan ottu poduvannu nichayam illa

comedians Goundamani: Goundamani And Manorama - கவுண்டமணியும் மனோரமாவும்

Filmராக்காயி கோயில் ( Rakkayi Koil)
Dialogueஹேய் பொம்மு நீ ஒரு லட்சாதிபதிய கை நீட்டி அடிச்சிட்ட உன்னை நான் சும்மா விட மாட்டேன்
hey bommu nee oru latchadhipadhiya kai neetti adichitta unnai nan summa vida maatten

comedians Vadivelu: Vadivelu Scolding To Neepa - வடிவேலு நீபாவை திட்டுதல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஅடச்சி சும்மா இரு அம்சா சொம்சான்னு கிட்டு
adachchi summa ir amsa somsannu kittu

comedians Goundamani: Selecting Staffs For The Rice Mill - அரிசி ஆலைக்கு ஊழியர்களை தேர்ந்தெடுத்தல்

Filmகட்டப்பொம்மன் ( Kattabomman)
Dialogueகாசெல்லாம் ஒன்னும் வேணாம் சும்மாவே
kaasellam onnum venam summave

comedians Goundamani: Selecting Staffs For The Rice Mill - அரிசி ஆலைக்கு ஊழியர்களை தேர்ந்தெடுத்தல்

Filmகட்டப்பொம்மன் ( Kattabomman)
Dialogueநீங்க சும்மா செஞ்சிட்டாலும்
neenga summa senjittalum

comedians Goundamani: Senthil Acting As Deadbody - செந்தில் பிணமாக நடித்தல்

Filmகட்டப்பொம்மன் ( Kattabomman)
Dialogueசும்மா சொல்ல கூடாது உன் சம்சாரம் நல்லாவே ஒப்பாரி வைக்கறா
summa solla koodadhu un samsaram nallave oppari vaikkara

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணி மற்றும் செந்தில்

Filmகரகாட்டக்காரன் ( Karagattakaran)
Dialogueஅண்ணே சும்மா பேசாதிங்க நீங்க வாசிங்க நான் தூங்கனும்
anne summa pesathinga neenga vaasinga naan thunganum

comedians Goundamani: Goundamani And Sivakumar - கவுண்டமணி மற்றும் சிவகுமார்

Filmபொன்னுமணி ( Ponnumani)
Dialogueஅய்யா அது வெளிநாட்டு கண்ணாடின்னு நான் சொன்னதெல்லாம் சும்மா டூப்பு
ayya adhu velinattu kannadi nu nan sonnadhellam summa duppu

comedians Vadivelu: Kaka Radhakrishnan Scolding Vadivelu - காகா இராதாகிருஷ்ணன் வடிவேலுவை திட்டுதல்

Filmமாயி ( Maayi)
Dialogueஇவனை சும்மா விட்ருவேனா
ivanai summa vitruvena

heroes Dhanush: Dhanush And His Parents - தனுஷும் அவரது பெற்றோர்களும்

Filmபடிக்காதவன் ( Padikathavan)
Dialogueடேய் சும்மா இருடா
dei summa irudaa

comedians Vadivelu: Vadivelu And A Boy - வடிவேலுவும் ஒரு சிறுவனும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueஇது சும்மா இனிமே தான் உனக்கு இருக்கு
ithu summa inime thaan unakku irukku

heroes Vikram: Vikram And Kota Srinivasa Rao - விக்ரமும் கோட்டா சீனிவாச ராவும்

Filmசாமி ( Saamy)
Dialogueஆனா குடிச்சவன் ரோட்டுல சும்மா போறவனை தொந்தரவு பண்ணா வெளுத்து விட்டுடுவேன்
aanaa kudichavan roadla summa poravanai thontharavu pannaa veluthu vittuduven

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசச்சின் ( Sachein)
Dialogueசும்மா சொல்லு
summa sollu

villains prakash_raj: Prakash Raj Scolding To Crazy Mohan - பிரகாஷ் ராஜ் கிரேசி மோகனை திட்டுதல்

Filmவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)
Dialogueயோவ் சும்மா இருய்யா
yow summa iruyya