Updated: 22 Jan 2019
View Menu

கார்ல கூட்டிகிட்டு போகவேண்டிய பொணத்தை பஸ்ல கூட்டிகிட்டு போறீங்களே தில்லுணே Memes Images (17) Results.

comedians Vadivelu: Vadivelu And Thadi Balaji - வடிவேலுவும் தாடி பாலாஜியும்

Filmதவம் ( Thavam)
Dialogueகார்ல கூட்டிகிட்டு போகவேண்டிய பொணத்தை பஸ்ல கூட்டிகிட்டு போறீங்களே தில்லுணே
carla kutikittu pogavendiya ponathai busla kutikittu poringale thillune

comedians Vadivelu: Vadivelu surprising - வடிவேலு இன்ப அதிர்ச்சி

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueநீ போய் கூட்டிகிட்டு வா நான் அப்டியே பேக் ஷாட்ல டர்ன் ஆயி நிக்கறேன்
nee poi koottikittu va nan apdiye back shot la turn ayi nikakren

comedians Goundamani: Goundamani And Ramarajan - கவுண்டமணி மற்றும் ராமராஜன்

Filmகரகாட்டக்காரன் ( Karagattakaran)
Dialogueஅவன் அவன் பாத்ரூம்க்கு போறதுக்கே கார்ல போறான்
avan avan bathroomke carla poran

comedians Vadivelu: Vadivelu Stands In Bus - வடிவேலு பேருந்தில் நிற்றல்

Filmஏய் ( Aai)
Dialogueஇந்த பஸ்ல மட்டும் இல்ல தமிழ்நாட்டுல எந்த பஸ்ல ஏறுனாலும் கம்பிய புடிக்க மாட்டாரு
intha bus la mattum illa tamilnattula entha bus la erunalum kambiya pudikka mataru

comedians Vadivelu: Vadivelu And Bear - வடிவேலுவும் கரடியும்

Filmரெண்டு ( Rendu)
Dialogueஐயோ கொரங்கு பொடிநடையா கூட்டிகிட்டு போகுதே
iyyo korangu podinadaya kuttitu poguthe

comedians Vadivelu: Vadivelu Tea Shop Comedy - வடிவேலு டீ கடை காமெடி

Filmமாயி ( Maayi)
Dialogueஆத்தாவ ஆஸ்பத்திரிக்கு கூட்டிகிட்டு போகணும் அதுக்கு அம்பது ரூவா கேக்குற
aathava aasppathirikku kutitu poganum athukku ambathu roova kekkura

comedians Vadivelu: Vadivelu Tea Shop Comedy - வடிவேலு டீ கடை காமெடி

Filmமாயி ( Maayi)
Dialogueஆஸ்பத்திரிக்கு கூட்டிகிட்டு போறே சரி
aaspathirikku kuttitu pora sari

comedians Vadivelu: Rajinikanth And Nassar - ரஜினிகாந்தும் நாசரும்

Filmசந்திரமுகி ( Chandramukhi)
Dialogueஉன்னை அந்த வீட்டுக்கு கூட்டிகிட்டு போகாதேன்னு சொன்னேல்ல
unnai antha veetukku kuttikittu pogathennu sonnenla

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueகாதல்ங்கிறது பஸ்ல போறது புடிக்கலனா இடைல இறங்கிரலாம்
kaathalgirathu busla porathu pudikkalanaa idaila erangiralaam

heroes Vikram: Vikram And Trisha - விக்ரமும் திரிசாவும்

Filmசாமி ( Saamy)
Dialogueபஸ்ல போறதுக்கு பஸ்பாஸ் இருக்கு
busla porathukku buspass irukku

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசச்சின் ( Sachein)
Dialogueஒரு வருசமா உசுர கொடுத்து சொல்லிக்கொடுத்த வாத்தியாரை மறந்துட்டு பாஸ் ஆகி போறீங்களே உங்கள மாதிரி நன்றி கேட்டவன் நான் கெடையாது
oru varusamaa usura koduthu sollikkodutha vaathiyarai maranthuttu pass aagi poreengale ungala maathiri nandri kettavan naan kedaiyathu

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmபகவதி ( Bagavathi)
Dialogueபஸ்ல பிரச்சனைன்னா என்னை மாதிரி ஒரு சைக்கிள் வாங்கிக்கோ டா
bus la pirachananna ennai maathiri oru cycle vaangikko da

comedians Vadivelu: Vadivelu Ding Dong Courier Comedy - வடிவேலு டிங் டாங் கொரியர் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueஇன்னைக்கு இவனை கொரியர்ல போட்டு இவங்களை எல்லாம் பஸ்ல அனுப்புறோம்
innaikku ivanai courier la potu ivangalai ellam bus la anuppurom

comedians Senthil: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஉங்க பொணத்தை எரிக்கிறதா புதைக்கிறதா
unga ponathai erikkiratha puthaikkiratha

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueஓடுற பஸ்லருந்து விழுந்துட்டேன் டா
odura buslarunthu vizhunthutten da

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஏற்கனவே கல்யாணம் பண்ண நான்கையும் பஸ்லயே தொலைச்சிப்புட்டு அஞ்சாவதா தாலி கட்டி வெச்சிருக்கேன்
yerkanave kalyaanam panna naangaiyum bus la ye tholaichittu anjaavatha thaali katti vechirukken

comedians Vadivelu: Vadivelu And Bonda Mani - வடிவேலுவும் போண்டா மணியும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஏற்கனவே பஸ்ல ஏறி உக்காந்தவனெல்லாம் ஓடி போயிட்டான் டா
yerkanave bus la yeri ukkaanthavan ellam odi poyittan da