Updated: 22 Jan 2019
View Menu

கவுண்டமணி முறை மாமன் காமெடி Memes Images (9842) Results.

comedians Goundamani: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஅங்க பார் என்ன படம் போட்ருக்கு மகளிர் மட்டும்
anga paar enna padam potrukku magalir mattum

comedians Goundamani: Goundamani Scolding To A Man - கவுண்டமணி ஒருவரை திட்டுதல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueபாரு ஒடக்கான் மாதிரி மூஞ்சி வெச்சிக்கிட்டு கேள்வி கேக்குறான்
paaru odakkaan maathiri moonjai vechikkittu kelvi kekkuraan

comedians Goundamani: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஇந்த மூஞ்சிக்கெல்லாம் திருப்பி ஒருக்கா நாம படம் ஓட்ட முடியுமா
intha moonjikkellam thiruppi orukkaa naama padam otta mudiyuma

comedians Goundamani: Goundamani And Jayaram Looking To A Lady - கவுண்டமணியும் ஜெயராமும் பெண்ணை பார்த்தல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஹாய் ப்ளாக் பியூட்டி
hai black beauty

comedians Goundamani: Goundamani And Jayaram Looking To A Lady - கவுண்டமணியும் ஜெயராமும் பெண்ணை பார்த்தல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueபடம் போட்டு ரொம்ப நேரம் ஆச்சிங்களா
padam pottu romba neram aachchingalaa

comedians Goundamani: Goundamani And Jayaram Holding Scythe - கவுண்டமணியும் ஜெயராமும் அரிவாளை வைத்திருத்தல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஅவளை நீ வீட்டுக்குள்ள விட்டீன்னா ஊருக்குள்ள ஒரு நாய் எங்களை மதிக்காது
avalai nee veettukkulla vitteenna oorukkulla oru naai engalai mathikkaathu

comedians Goundamani: Goundamani And Jayaram Holding Scythe - கவுண்டமணியும் ஜெயராமும் அரிவாளை வைத்திருத்தல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஎன் அண்ணன் மனசை நோகடிச்சிட்டல்ல
en annan manasai nogadichittalla

comedians Goundamani: Senthil Insults Goundamani - கவுண்டமணியை செந்தில் இழிவுபடுத்துதல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueதள்ளுங்க தள்ளுங்க
thallunga thallunga

comedians Goundamani: Goundamani Scolding To Senthil - கவுண்டமணி செந்திலை திட்டுதல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueடேய் நாயே நாங்க ரெண்டு பேரும் கத்திக்கிட்டு இருக்கோம் உன் காதுல விழுகலயா
dei naaye naanga rendu perum kaththikittu irukkom un kaathula vizhugalaya

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஅதுக்கு தான் இந்த வாழைத்தாரை கொண்டுபோறேன்
athukku thaan intha vaazhaithaarai konduporen

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஇந்தாங்க தலைய வெட்டுங்க கைய வெட்டுங்க காலை வெட்டுங்க
inthaanga thalaiya vettunga kaiya vettunga kaalai vettunga

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueசும்மா விளையாடாதிங்க
summa vilaiyaadaathinga

comedians Goundamani: Goundamani Scolding To Senthil - கவுண்டமணி செந்திலை திட்டுதல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueபாத்தியா நாய் கூட இவன்கிட்ட விளையாடாது நான் விளையாடுறேனாம்
paaththiyaa naai kooda ivankooda vilaiyaadaathu naan vilaiyaadurom

comedians Goundamani: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueடேய் கைல அரிவாள் வெச்சிருக்கா போகலன்னா பொட்டுன்னு போட்டாலும் போட்ருவா போலிருக்கு
dei kaila arivaal vechirukkaa pogalanna pottunnu pottaalum potruva polirukku

comedians Goundamani: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueநான் பாத்துக்குறேன் அண்ணா
naan paathukkuren anna