Updated: 22 Jan 2019
View Menu

கவுண்டமணி கல்யாணம் Memes Images (1605) Results.

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணி மற்றும் செந்தில்

Filmமகுடம் ( Magudam)
Dialogueஆனா உங்க தங்கச்சி கலர்க்கும் உங்க கலர்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கே
aana unga thangachi colour kum unga colour kum niraiya vithiyasam irukke

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணி மற்றும் செந்தில்

Filmமகுடம் ( Magudam)
Dialogueஅதை வெச்சி தான இந்த கல்யாண மண்டபத்துல கல்யாணம் நடத்தினேன்
adha vechi dhana indha kalyana mandapadhula kalyanam nadathinen

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணி மற்றும் செந்தில்

Filmமகுடம் ( Magudam)
Dialogueஅதென்ன சைடு ல கை விட்டு தேடுற இன்னொரு பொண்ணு கிடைச்சா அமுக்கலாம் னா
adhenna side la kai vittu thedura innoru ponnu kidaicha amukkalam na

comedians Goundamani: Black Girl - கருப்பு பெண்

Filmமகுடம் ( Magudam)
Dialogueஅது மூஞ்சா பாருங்கய்யா ஹோட்டல் ல வடை சுடுற சட்டி மாதிரி இருக்கு
adhu moonja parugayya hotel la vada sudura satti madhiri irukku

comedians Goundamani: Goundamani And Manorama - கவுண்டமணி மற்றும் மனோரமா

Filmமகுடம் ( Magudam)
Dialogueஅந்த வீட்டுக்கு இப்பதான் பேய் ஒண்ணு புதுசா குடி வந்திருக்கு
andha veettukku ippadhan pei onnu pudhusa kudi vandhirukku

comedians Goundamani: Goundamani, Senthil And Manorama - கவுண்டமணி, செந்தில் மற்றும் மனோரமா

Filmமகுடம் ( Magudam)
Dialogueஅன்னக்கிளி உன்ன தேடுது
annakkili unna theduthu

comedians Goundamani: Goundamani Shocking Scene - கவுண்டமணி அதிர்ச்சி காட்சி

Filmமகுடம் ( Magudam)
Dialogueஅய்யா உங்களுக்கெல்லாம் இதயமே இல்லையா
ayya ungalukkellam idhayame illaiya

comedians Goundamani: Goundamani Shocking Scene - கவுண்டமணி அதிர்ச்சி காட்சி

Filmமகுடம் ( Magudam)
Dialogueஐயோ மாமன்கரா டா
ayyo mamangara da

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணி மற்றும் செந்தில்

Filmமகுடம் ( Magudam)
Dialogueடேய் இந்த எகத்தாலமெல்லாம் என்கிட்டே வெச்சிக்காதா
dey indha egathalamellam enkitta vechikkadha

comedians Goundamani: Goundamani Shocking Scene - கவுண்டமணி அதிர்ச்சி காட்சி

Filmமகுடம் ( Magudam)
Dialogueஇது சினிமா நடிகை ஸ்ரீதேவி யா
idhu cinema nadigai sridevi ya

comedians Senthil: Senthil And Goundamani - செந்தில் மற்றும் கவுண்டமணி

Filmமகுடம் ( Magudam)
Dialogueஎன் கண்ணையே உங்ககிட்ட ஒப்படைக்கிறேன்
en kannaiye ungakitta oppadaikkiren

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணி மற்றும் செந்தில்

Filmமகுடம் ( Magudam)
Dialogueஎங்க அப்பச்சி என்னை பள்ளிக்கூடமே அனுப்பல
enga appachi enna pallikoodame anuppala

comedians Goundamani: Goundamani Scolding Senthil Scene - கவுண்டமணி செந்திலை திட்டும் காட்சி

Filmமகுடம் ( Magudam)
Dialogueஎன்கிட்டே காசு வாங்கிட்டு ஏமாத்திட்டு உனக்கு பௌர்விட்டா கேக்குதா
enkitta kasa vangittu emathittu unakku bourvita kekkudha

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணி மற்றும் செந்தில்

Filmமகுடம் ( Magudam)
Dialogueஎன்னை ஏமாத்தி இந்த காட்டேரிய என் தலைல கட்டி வெச்சுட்ட
enna emathi indha katteriya en thalaila katti vechutta

comedians Goundamani: Goundamani Shocking Scene - கவுண்டமணி அதிர்ச்சி காட்சி

Filmமகுடம் ( Magudam)
Dialogueஎன்னங்கடா இது பொண்ண கேட்டா தும்பிக்க இல்லாத யானைய கூட்டி வந்திருக்கிங்க
ennagada idhu ponna ketta thumbikka iilladha yanaiya kootti vandhirukkinga

comedians Goundamani: Goundamani And Sathyaraj - கவுண்டமணி மற்றும் சத்யராஜ்

Filmமகுடம் ( Magudam)
Dialogueஎன்னய்யா நீ எது கிடைச்சாலும் தடவுற
ennayya nee edhu kidaichalum thadavara