comedians Goundamani: Goundamani scolding senthil - செந்திலை திட்டும் கவுண்டமணி
Film | தாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma) |
---|---|
Dialogue | கக்கூஸ்குள்ள இருந்து வரவன பார்த்து சாப்டிங்களான்னு கேட்டா என்னைய்யா அர்த்தம் ? kakkoosla irundhu varavana parthu saptingalanu ketta ennayya artham |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | அவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா avar enna echakalai egambaramnnu ninaichiya |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | இப்போ இன்ஸ்பெக்டர் வந்து கேட்டா என்ன சொல்லுவ ippo inspector vandhu ketta enna solluva |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | படிக்காத முட்டாள்ன்னு தானே படிச்சி படிச்சி சொன்னேன் padikkaadha muttalnnuthana padichi padichi sonnen |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | ஏட்டய்யா உங்க பேரையும் சேர்த்து குலுக்கி போடுங்க |
comedians Goundamani: Goundamani in guguduppukkaran getup - குடுகுடுப்பைக்காரன் கவுண்டமணி
Film | உத்தமராசா ( utthamarasa) |
---|---|
Dialogue | என்னைய்யா மிரட்டி கேக்கற |
comedians Senthil: Senthil lip movement - செந்தில் லிப் மூவ்மென்ட்
Film | உத்தமராசா ( utthamarasa) |
---|---|
Dialogue | மாமா காஞ்சி போன பூமியெல்லாம் வத்தாத நதிய பார்த்து ஆறுதல் அடையும் அந்த நதியே வத்திப்போய்ட்டா mama kanji pona boomiyellam vathatha nadhikalai parthu aarudhal adaiyum andha nadhiye vatthi poyitta |
comedians Vadivelu: Sundararajan vadivelu while drinking - சரக்கடிக்கும் சுந்தரராஜன் வடிவேலு
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri) |
---|---|
Dialogue | இந்த மாமனுக்கு மரியாதை இல்லையாடா ? அந்த படம் வந்தா பார்த்துக்கடா indha mamanukku mariyathai illaiyada ? andha padam vandha parthukkoda |
comedians Vadivelu: Mayilsami sets nickname to vadivelu - வடிவேலுவிற்கு புனைப்பெயர் வைக்கும் மயில்சாமி
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | கிராமத்துல இருந்து வந்த புதுமைபுயல் நீங்கதான kiramathula irundhu vandha pudhumai puyal neengadhana ? |
comedians Vadivelu: Vadivelu melting in front of thrisha poster - த்ரிஷா படத்தை பார்த்து உருகும் வடிவேலு
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | த்ரிஷா த்ரிஷா thrisha thrisha |
comedians Goundamani: Goundamani talking with senthil - செந்திலிடம் பேசும் கவுண்டமணி
Film | கோவில் காளை ( kovil kalai ) |
---|---|
Dialogue | அதென்னடா எவன கேட்டாலும் சிங்கப்பூர்ல இருந்து பணம் வருது ஜெர்மன்ல இருந்து பணம் வருதுன்னு சொல்றிங்க adhennada evana kettalum singapore la irundhu panam varudhu german la irundhu panam varudhu nu solringa |
comedians Goundamani: Vadivelu tenter coconut shop - வடிவேலு இளநீர்க்கடை
Film | கோவில் காளை ( kovil kalai ) |
---|---|
Dialogue | எளனி எப்படிடா வந்ததுச்சி |
comedians Santhanam: Vimal suspects santhanam - சந்தானத்தை பார்த்து சந்தேகப்படும் விமல்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | இதெல்லாம் நம்பர மாதிரியா இருக்கு Idhellam nambara madhiriya irukku |
comedians Santhanam: Santhanam worker asking permission - சந்தானத்திடம் பர்மிஷன் கேட்கும் அடியாள்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | வாத்தியாரே காலைல இருந்து சுகர் மாத்திரை போடல கை கால் எல்லாம் நடுங்குது vathiyare kalaila irundhu sugar mathirai podala kai kal ellam nadungudhu |
comedians Santhanam: Santhanam proud about himself - தன்னை நினைத்து பெருமைப்படும் சந்தானம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | என் பேயி |
heroes vijaysethupathi: Speaking ratharavi - பேசும் ராதாரவி
Film | சூது கவ்வும் ( soodhu kavvum) |
---|---|
Dialogue | கண்டிச்சிக்க உன்ன இப்போ யார்யா கேட்டா ? kandichikka unna ippo yarya ketta |
heroes vijaysethupathi: Confusing arul dass - குழப்பத்தில் அருள்தாஸ்
Film | சூது கவ்வும் ( soodhu kavvum) |
---|---|
Dialogue | அந்த பிரம்மா கிட்ட இருந்து எப்டி தப்பிச்சோம்ன்னு சொல்லுங்கடா மண்டைய பிச்சிக்கிது andha bramma kitta irundhu epdi da thappichomnu sollungada mandaya pichikkidhu |
heroes vijaysethupathi: Yogi babu statement - விளக்கமளிக்கும் யோகி பாபு
Film | சூது கவ்வும் ( soodhu kavvum) |
---|---|
Dialogue | என்கிட்ட இருந்துதான்ணா ஆரம்பிச்சான் enkitta irundhu dhan na arambichan |
heroes other_heroes: Kallappetti singaram explains - விளக்கும் கல்லாபெட்டி சிங்காரம்
Film | இன்று போய் நாளை வா ( indru poi nalai va ) |
---|---|
Dialogue | சார் எங்க வீட்டுப்பக்கம் டீ ரொம்ப பிரமாதமா இருக்கும் வரின்கலான்னு கேட்டான் sir enga veettuppakkam tea piramadhama irukkum vareengala nnu kettan |
heroes Sivakarthikeyan: Sivakarthikeyan at audi showroom - ஆடி ஷோ ரூமில் சிவகார்த்திகேயன்
Film | ரஜினி முருகன் ( rajini murugan) |
---|---|
Dialogue | அடுத்தவன் வளர்ச்சிய பார்த்து பொறமை பட்டா பொறை மட்டுமல்ல aduthavan valarchiya parthu poramai patta porai mattumalla |
villains Other_Villains: Nassar Smiling - நாசர் புன்னகைத்தல்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | நீ வாரி வாரி வழங்கிய தண்டனைகளை பார்த்துக்கொண்டுதான் இருந்தேன் nee vaari vaari vazhangiya thandanaigalai paarthukkondu thaan irunthen |
comedians Goundamani: Old ladies conversation - கிழவிகள் அரட்டை
Film | சின்னத்தம்பி ( chinna thambi) |
---|---|
Dialogue | பொண்ணு வீட்டுக்காரங்க என்னைய யார்ன்னு கேட்டா மாப்பிள்ளைக்கு அக்கான்னு சொல்லு ponnu veettu karanga ennai yarunnu ketta mappillaikku akkannu sollu |