Updated: 22 Jan 2019
View Menu

ஓவரா பேசாதிங்க Memes Images (18) Results.

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணி மற்றும் செந்தில்

Filmகரகாட்டக்காரன் ( Karagattakaran)
Dialogueஅண்ணே சும்மா பேசாதிங்க நீங்க வாசிங்க நான் தூங்கனும்
anne summa pesathinga neenga vaasinga naan thunganum

comedians Vadivelu: Vadivelu Angry Looking - வடிவேலு கோவமாக பார்த்தல்

Filmஏய் ( Aai)
Dialogueஓவரா கண்ணை கட்டுதே
overa kanna kattudhe

comedians Vadivelu: Vadivelu Looking - வடிவேலு பார்த்தல்

Filmரெண்டு ( Rendu)
Dialogueவெளியே அக்னி வெயில் ஓவரா இருக்கேன்னு உள்ள வந்தா நீ ஓவரா பேசுற
veliye agni veyil overa irukkennu ulla vanthaa nee overa pesura

comedians Vadivelu: Vadivelu And Agrahara Peoples - வடிவேலும் அக்ரஹார மக்களும்

Filmஅரசு ( Arasu)
Dialogueரொம்ப ஓவரா பேசுறேளே டூமச்சா பேசுறேளே
romba overa pesurele

comedians Vadivelu: Vadivelu And Delhi Ganesh - வடிவேலுவும் டெல்லி கணேஷும்

Filmஅரசு ( Arasu)
Dialogueஏன்னா இது கொஞ்சம் ஓவரா தோணலை
yennaa ithu konjam overa thonalai

comedians Vivek: Police Scolding To Vivek - போலீஸ் விவேக்கை திட்டுதல்

Filmதிருமலை ( Thirumalai)
Dialogueநீ ஓவரா பேசுற உனக்கு ஜெயில்ல தான் இண்டர்வியு நடக்கும்
nee overa pesura unakku jailla thaan interview nadakkum

comedians Vadivelu: Vadivelu And His Friend - வடிவேலுவும் அவரது நண்பரும்

Filmஆணை ( Aanai)
Dialogueஇது தெரியாம ஓவரா ஒரண்டல் இழுத்துட்டோமே
ithu theriyaama over ah orandal ilinthuttome

comedians Vadivelu: Vadivelu And Sundar C - வடிவேலுவும் சுந்தர் சி யும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueரொம்ப ஓவரா போயிகிட்டு இருக்கயா
romba ovar ah poyikittu irukkayaa

comedians Vadivelu: Vadivelu Funny Warning - வடிவேலுவின் வேடிக்கையான எச்சரிக்கை

Filmநகரம் ( Nagaram)
Dialogueடேய் டேய் என்கிட்ட சீரியஸா பேசாதிங்க டா அப்புறம் எனக்கே சிரிப்பு வந்துடும்
dei dei enkitta serious ah pesaathinga daa appuram enakke sirippu vanthudum

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசச்சின் ( Sachein)
Dialogueஇதெல்லாம் நீ கொஞ்சம் ஓவராவே பில்டப் கொடுத்துட்ட
ithellam nee konjam over ah ve buildup koduthutta

comedians Vadivelu: Vadivelu Silambam Comedy - வடிவேலு சிலம்பம் காமெடி

Filmகோவில் ( Kovil)
Dialogueஏன் இப்படி ஓவரா கூவிக்கிட்டு இருக்க
yen ippadi over ah koovikittu irukka

comedians Vadivelu: Vadivelu Doctor Comedy - வடிவேலு டாக்டர் காமெடி

Filmமறுபடியும் ஒரு காதல் ( Marupadiyum Oru Kadhal)
Dialogueஓவரா வா
over ah va

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஎன்னை விட ஓவரா சிரிக்கிற ஏன் சிரிக்கிற
ennai vida over ah sirikkira yen sirikkira

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஹலோ என் பொசிசன் தெரியாம பேசாதிங்க
hello en position theriyaama pesaathinga

comedians Vadivelu: Vadivelu And Comedy Police - வடிவேலுவும் காமெடி போலீசும்

Filmசுறா ( Sura)
Dialogueஎன் பணத்தையும் புடுங்கிட்டு என்னையே தூக்க சொல்றது ரொம்ப ஓவரா இருக்கு ஆமா
en panathaiyum pudungittu ennaiye thookka solrathu romba over ah irukku aama

comedians Goundamani: Goundamani And Police - கவுண்டமணியும் போலீசும்

Filmஜென்டில்மேன் ( Gentleman)
Dialogueயோவ் என்னய்யா ஓவரா பேசுற
yow ennayya over ah pesura

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஅதை வெச்சி நீ ரொம்ப ஓவரா ஆடிக்கிட்டு இருக்க
athai vechi nee romba over ah aadikittu irukka