Updated: 22 Jan 2019
View Menu

ஐயா Memes Images (30) Results.

comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி, marudhamalai comedy

Filmமருதமலை ( marudhamalai )
Dialogueஎன்னைய பத்தி சொல்லுய்யா
ennaiya pathi solluya

comedians Goundamani: Goundamani with beggar - கவுண்டமணி பிச்சைக்காரன்

Filmஉத்தமராசா ( utthamarasa)
Dialogueசொன்னா கேக்க மாட்டிங்கடா

comedians Senthil: Senthil gives lip movement1 - செந்தில் லிப் மூவ்மென்ட்

Filmஉத்தமராசா ( utthamarasa)
Dialogueசோதனைமேல் சோதனை போதுமடா சாமி
sodhanai mel sodhanai podhumada sami

comedians Vadivelu: Screaming vadivelu - அலறும் வடிவேலு

Filmமஜா ( maja )
Dialogueஅய்யா.. காப்பாத்துங்க ஐயா
ayya kappathunga ayya

comedians Vadivelu: Vadivelu Shocking Scene - வடிவேலு அதிர்ச்சி காட்சி

Filmகருப்பசாமி குத்தகைதாரர் ( Karuppusamy Kuththagaithaarar)
Dialogueஐயாயிரமா
ayyayirama

comedians other_comedians: People And Horse Owner - மக்களும் குதிரை உரிமையாளரும்

Filmதவம் ( Thavam)
Dialogueஐயா ஐயா திருடன் என் நகையெல்லாம் புடிங்கிட்டு உங்க குதிரையில தப்பிச்சி போறான்
iyya iyya thirudan en nagaiyellam pudingikittu unga kuthiraila thapichi poran

comedians Vadivelu: Husband And Wife Beats Vadivelu - கணவனும் மனைவியும் வடிவேலுவை அடித்தல்

Filmவில்லு ( Villu)
Dialogueஐயா நீங்க நெனச்ச மாதிரி எல்லாம் ஒன்னும் நடக்கல
ayya neenga nenacha maathiri ellam onnum nadakkala

comedians Vadivelu: Vadivelu As Beggar - பிச்சைக்காரனாக வடிவேலு

Filmபோக்கிரி ( Pokkiri)
Dialogueஐயா தர்மம் கிர்மம் ஏதாச்சும் பன்னுங்கையா
ayya tharmam kirmam ethachum pannungaiyaa

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஐயா இவள அந்த வீட்டுலையே பிரகனென்ட் ஆக்கிருக்காரு
ayya ivala antha veetulaiye pregnant aakkirukkaaru

comedians other_comedians: Samiyar Smiling - சாமியார் புன்னகைத்தல்

Filmவானத்தைப் போல ( Vaanathai Pola)
Dialogueஐயா சாமி
ayya saamy

comedians Vadivelu: Vadivelu Jallikattu Comedy - வடிவேலு ஜல்லிக்கட்டு காமெடி

Filmவேல் ( Vel)
Dialogueஐயா பிளானோட தான்டா இறங்குவேன்
ayya plan oda thanda iranguven

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஜோர் ( Jore)
Dialogueஐயா நீங்க வீர சிங்கம் தமிழ் சிங்கம் தன்மான சிங்கம்
ayyaa neenga veera singam tamil singam thanmana singam

comedians Vadivelu: Vadivelu Crying - வடிவேலு அழுதல்

Filmமுருகா ( Muruga)
Dialogueஐயா இனி யாரும் பழைய பழமொழியை நம்பி வாழாதீங்க
ayya ini yaarum pazhaiya pazhamozhiyai nambi vaazhatheenga

comedians Vadivelu: Vadivelu Manda Bathram Comedy - வடிவேலு மண்ட பத்ரம் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueஐயா இத மொதல்லயே நீங்க சொல்லக்கூடாதா சாமி
ayya itha mothallaye neenga sollakoodathaa saamy

comedians Vadivelu: Vadivelu Manda Bathram Comedy - வடிவேலு மண்ட பத்ரம் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueஐயா நான் தீவிரவாதி இல்லய்யா எதுகை மோனையா பேசுனா ஒரு எடுப்பா இருக்குமேன்னு ஒரு போட்டி போட்டு பேசிட்டேன் சாமி
ayya naan theeviravaathi illayya ethugai monaiya pesunaa oru eduppa irukkumennu oru potti pottu pesitten saamy

comedians Vadivelu: Vadivelu Manda Bathram Comedy - வடிவேலு மண்ட பத்ரம் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueஐயா நான் தீவிரவாதி இல்லய்யா எதுகை மோனையா பேசுனா ஒரு எடுப்பா இருக்குமேன்னு ஒரு போட்டி போட்டு பேசிட்டேன் சாமி
ayya naan theeviravaathi illayya ethugai monaiya pesunaa oru eduppa irukkumennu oru potti pottu pesitten saamy

comedians Vadivelu: Vadivelu And His Friend - வடிவேலுவும் அவரது நண்பரும்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஅடப்பாவமே ஒரு மனிசன் உசுரை கொடுத்து ஊதிக்கிட்டு இருக்கான் ரோட்டுல போற ஆளு வர ஆளு யாராவச்சி கண்டுக்குறீங்களா ஐயா
adappaavame oru manisan usurai koduthu oothikittu irukkaan road la pora aalu vara aalu yaaravachi kandukkureengala ayya

comedians Vadivelu: Vadivelu Suitcase Comedy - வடிவேலு சூட்கேஸ் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஐயா அஞ்சு தலைமுறையா யூஸ் பண்ண சொத்துய்யா
ayya anju thalaimuraiya use panna soththuyya

comedians other_comedians: Vadivelu Hotel Comedy - வடிவேலு ஹோட்டல் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஐயா சத்தம் போட்டீங்கன்னா இருக்குற கஸ்டமர் எல்லாம் போயிருவாங்கய்யா
ayya saththam potteenganna irukkura customer ellam poyiruvaangayya