Updated: 22 Jan 2019
View Menu

எந்த பேங்க்கா இருக்கும் Memes Images (124) Results.

comedians Vadivelu: Vadivelu Mariyammam Indian Bank Comedy - வடிவேலு மாரியம்மன் இந்தியன் பேங்க் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஎந்த பேங்க்கா இருக்கும்
entha bank ah irukkum

comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி

Filmமருதமலை ( marudhamalai )
Dialogueபேசிட்டு இருக்கும்போது நடுவுல அய்யாவ டான்னு சொன்னியா
pesittu irukkumbodhu ayyava da nnu sonniya

comedians Vadivelu: Vadivelu warns sundar c - சுந்தர் சியை எச்சரிக்கும் வடிவேலு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueமூஞ்சி டம்மியா இருக்குன்னு பாக்குறியா ? அடி ஒவ்வொன்னும் அம்மியா இருக்கும்
moonji dummy ya irukkunnu pakkuriya adi ovvonnum ammi madhiri irukkum

comedians Goundamani: Sathyaraj lady getup - சத்தியராஜ் பெண் வேடம்

Filmமாமன் மகள் ( maman magal )
Dialogueஅவன் இதுவரை எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்த்ததில்லை
avan idhuvarai endha pennayum ereduthu parthathillai

comedians Goundamani: Someone asking to goundamani about tenter coconut - இளநீரை பற்றி கவுண்டமணியிடம் கேட்கும் மனிதர்

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueஇளநீல தண்ணி இருக்குமா ? பின்ன இளநீல என்ன தயிரா இருக்கும் ?
ilanila thanni irukkuma ? pinna ilaneela thayira irukkum

comedians Goundamani: Senthil angry with Goundamani - கவுண்டமணியிடம் கடுப்பாகும் செந்தில்

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueஎவனுமே எந்த வியாபாரமும் பண்ண விட மாட்ரானுன்களே
evanume endha viyabaramum panna vida matranungale

comedians Goundamani: Goundamani behind the screen - ஸ்க்ரீனுக்கு பின் நிற்கும் கவுண்டமணி

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueஇந்த எட்டி பாக்கற வேலையெல்லாம் இருக்க கூடாது எங்களுக்குள்ள கொஞ்சம் கூடக்குறைய இருக்கும்
indha etti pakkara velaiyellam irukka koodadhu engalukkulla konjam kooda kuraiya irukkum

heroes Ajithkumar: Old man reaction - வயதானவர் ரியாக்ஷன்

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueஅப்டியே ஓடிவந்தா செமையா இருக்கும்
apdiye odi vandha semaya irukkum

heroes other_heroes: Kallappetti singaram explains - விளக்கும் கல்லாபெட்டி சிங்காரம்

Filmஇன்று போய் நாளை வா ( indru poi nalai va )
Dialogueசார் எங்க வீட்டுப்பக்கம் டீ ரொம்ப பிரமாதமா இருக்கும் வரின்கலான்னு கேட்டான்
sir enga veettuppakkam tea piramadhama irukkum vareengala nnu kettan

comedians other_comedians: Vadivelu And His Soldier - வடிவேலுவும் அவரது வீரரும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueவெந்நீரை திறந்துவிட்டேன் இனி வெதுவெதுவென்று இருக்கும்
venneerai thiranthuvitten ini vethuvethuvendru irukkum

comedians Goundamani: Goundamani in cycle repair shop - சைக்கிள் கடையில் கவுண்டமணி

Filmவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)
Dialogueலவ்ஸ்க்கு வயசு வித்தியாசமெல்லாம் இல்லை எந்த வயசுல வேணாலும் லவ்ஸ் வரலாம்
loves ku vayasu vitthiyasam ellam illai loves endha vayasula venalum varalam

comedians Vadivelu: Vadivelu Scolding - வடிவேலு திட்டுதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஎந்திரிச்சி டீயப் போடுடா என் வென்று
enthirichchi teayap podura en venru

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஇந்த கைப்புள்ள கட்டைல போற வரைக்கும் வேற எந்த வண்டியிலயும் ஏற மாட்டான்
intha kaipulla kattai la pora varaikkum vera entha vandiyilayum yera maattaan

comedians Senthil: Omakuchi Narasimhan Speaking To Senthil Scene - ஓமக்குச்சி நரசிம்மன் செந்திலிடம் பேசும் காட்சி

Filmஇந்தியன் ( Indian)
Dialogueஎல்லா பேப்பர்சும் சரியா இருக்கும்போது ஏன் சார் ரிஜெக்ட் பண்ணுனிங்க
ella papersum sariya irukkumbodhu en sir reject pannuninga

comedians Vadivelu: Vadivelu Speaking To Singamuthu Scene - வடிவேலு சிங்கமுத்துவிடம் பேசும் காட்சி

Filmகிரி ( Giri)
Dialogueபேசிட்டு இருக்கும்போது திடீர்னு அரிவாள் எடுத்தா ஓடம என்ன பண்றது
pesittu irukkumbodhu thideernu arival edutha odama enna pandradhu

comedians Goundamani: Goundamani Speaking To Manorama Scene - கவுண்டமணி மனோரமாவிடம் பேசும் காட்சி

Filmமன்னன் ( Mannan)
Dialogueநாங்க இங்க பசியும் பட்டினியுமா இருக்கும்போது மொதலாளிங்க வயிறார சாப்பிட கூடாது
nanga inga pasiyum pattiniyuma irukkumbodhu modhalalinga vayirara sappida koodadhu

heroes Vijay: Vijay Speaking To Sathyan Scene - விஜய் சத்யனிடம் பேசும் காட்சி

Filmதுப்பாக்கி ( Thuppakki)
Dialogue1000 பேரை கொல்லனும் னு நினைக்கற அவனுங்களே உயிரே கொடுக்க தயாரா இருக்கும்போது காப்பத நினைக்கற நாமலும் தயாரா இருக்கணும் டா
1000 perai kollanum nu ninaikkara avanungale uyira kodukka thayara irukkumbodhu kappatha ninaikkara namalum thayara irukkanum da

comedians Goundamani: Goundamani And Manorama - கவுண்டமணியும் மனோரமாவும்

Filmராக்காயி கோயில் ( Rakkayi Koil)
Dialogueபென்ஸ் கார் தெரியுமா ஒரு கிலோ மீட்டர் நீளம் இருக்கும்
benz car theriyuma oru kilo meter neelam irukkum

comedians Senthil: Senthil And Goundamani - செந்தில் மற்றும் கவுண்டமணி

Filmமகுடம் ( Magudam)
Dialogueநீங்க எந்த மாதிரி மூஞ்சி எதிர்பாக்குரிங்க
neenga endha madhiri moonji edhirpakkuringa

comedians other_comedians: Shanmuga Sundaram And Ganthimathi - சண்முக சுந்தரம் மற்றும் காந்திமதி

Filmகரகாட்டக்காரன் ( Karagattakaran)
Dialogueஎந்த ரகசியத இத்தனை வருஷமா மூடி மறைச்சி வெச்சிருந்தேனோ
endha ragasiyatha ithana varushama moodi maraichi vechirundheno