heroes Rajini: Simran and Rajini Talking - சிம்ரனும் ரஜினியும்
Film | பேட்ட ( Petta) |
---|---|
Dialogue | உங்களுக்கு கம்போர்டபுளா இல்லைன்னா நீங்க கண்ணை மூடிக்கலாம் Ungalukku Comfortable La Illainnaa Neenga Kannai Moodikkalaam |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | நாங்க லவ் பண்றோம் சார் நீங்கதான் எங்கள சேர்த்து வைக்கணும் naanga love pandrom sir neengathan serthu vaikkanum |
comedians Goundamani: Goundamani with beggar - பிச்சைக்காரனுடன் கவுண்டமணி
Film | உத்தமராசா ( utthamarasa) |
---|---|
Dialogue | போற உசுரு பசிலையே போகட்டும் Pora usuru pasilaye pogattum |
comedians Vivek: Boy proposes his love - காதலை சொல்லும் சிறுவன்
Film | தூள் ( dhool ) |
---|---|
Dialogue | நீங்கதான டீச்சர் சொன்னிங்க மனசுல உள்ளத அப்படியே எழுதச்சொல்லி neegadhana teacher sonninga manasula ulladha appadiye eludha solli |
comedians Vadivelu: Mayilsami sets nickname to vadivelu - வடிவேலுவிற்கு புனைப்பெயர் வைக்கும் மயில்சாமி
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | கிராமத்துல இருந்து வந்த புதுமைபுயல் நீங்கதான kiramathula irundhu vandha pudhumai puyal neengadhana ? |
comedians Vadivelu: Mayilsami prises vadivelu - வடிவேலுவை புகழும் மயில்சாமி
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | எம்ஜியார் |
comedians Vadivelu: Manobala enquiring vadivelu - வடிவேலுவை விசாரிக்கும் மனோபாலா
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | சார் |
comedians Goundamani: Man says thanks - நன்றி சொல்லும் மனிதன்
Film | கோவில் காளை ( kovil kalai ) |
---|---|
Dialogue | என் பொண்டாட்டிய கண்டுபிடிச்சி கொடுத்ததுக்கு ரொம்ப நன்றியா உங்களுக்கு எதாவது செய்யனும் en pondattiya kandupidicchi kodutthadhukku romba nandriya ungalukku edhavadhu seyyanume |
comedians Santhanam: Santhanam warns vimal - விமலை மிரட்டும் சந்தானம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | அஞ்சி ரூபாய்க்கு அயர்ன் பண்ணின சொக்காவ போட்டுகிட்டு வந்து நீங்க அள்ளிக்கிட்டு போயிருவிங்க anji roovaikku iron pannina shirt ah pottukittu vandhu neenga allikkittu poyiruvinga |
comedians Santhanam: Vimal giving ideas to santhanam - சந்தானத்திற்கு ஐடியா கொடுக்கும் விமல்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | அப்பன்னா நீங்க ஜெயிச்சிட்டிங்க appana neenga jeyichittinga |
comedians Santhanam: Assistants lying on santhanam - சந்தானம் மீது படுத்திருக்கும் அடியாட்கள்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | நீங்கதான வாத்தியாரே படுன்னு சொன்னிங்க neengathaan vathiyare padunnu sonninga |
comedians Santhanam: Siva warns a policeman - போலீசை எச்சரிக்கும் சிவா
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | பொய் சொல்லாத பொய் சொன்னா சாமி கண்ணை குத்திரும் poi solladha poi sonna sami kannai kutthirum |
comedians Santhanam: Ilavarasu trying to escape - தப்ப முயலும் இளவரசு
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | ரகு உன் ப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்திருக்காங்க நீங்க ஜாலியா பேசிட்டு இருங்க நான் அப்புறமா வரேன் ragu un friends ellam vandhirukkanga neenga jolly ya pesittu irunga nan appurama varen |
comedians Santhanam: Cracy policeman - பைத்தியமான போலீஸ்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | வாங்க அலெக்ஸ் பாண்டியன் டிபார்ட்மென்ட்ல இன்னும் உங்களுக்கு பேன்ட் கொடுக்கலையா ? vanga alex pandiyan deportment la innum ungalukku pant kodukkalaiya |
comedians Santhanam: Santhanam getting ready to fight - சண்டைக்கு தயாராகும் சந்தானம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | வாத்தியாரே நீங்க அடிச்சி கிழிச்சதெல்லாம் எங்களுக்கு தெரியும் vathiyare neenga adichi kizhichadhellam engalukku theriyum |
heroes Ajithkumar: Ajith questioning to soori about his dress - சூரியிடம் அவர் உடையை பற்றி கேள்வி கேட்கும் அஜித்
Film | வேதாளம் ( vedhalam) |
---|---|
Dialogue | நீங்க ஏன் சார் சுடிதார் போட்டிருக்கீங்க ? neenga en sir chudithar pottirukkinga |
heroes vijaysethupathi: Vijay sethupathi asking question - கேள்வி கேட்கும் விஜய் சேதுபதி
Film | சூது கவ்வும் ( soodhu kavvum) |
---|---|
Dialogue | நீங்க மூணு பெரும் நோ ஜாப் போஸ்ட்லதானே இருக்கீங்க neenga moonu perum no job postla thane irukkenga |
heroes Sivakarthikeyan: Soori and sivakarthikeyan on road - சாலையில் சூரியும் சிவகார்த்திகேயனும்
Film | ரஜினி முருகன் ( rajini murugan) |
---|---|
Dialogue | நீங்களே காமெடி பண்ணிட்டா அப்புறம் நா எதுக்குடா neengale comedy pannitta appuram naan edhukkuda |
heroes other_heroes: Bhagyaraj with his friends - நண்பர்களுடன் பாக்கியராஜ்
Film | இன்று போய் நாளை வா ( indru poi nalai va ) |
---|---|
Dialogue | நீங்க சொன்ன வார்த்தைய மீற கூடாதுன்னு நான் சரியா 5 மணிக்கு வந்தேன் neenga sonna varthaiyai meera koodadhunnu nan sariya 5 manikku vandhen |
comedians other_comedians: Thyagu And His Soldiers - தியாகுவும் அவரது வீரர்களும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | மன்னா இவ்வளவு தூரம் வந்துவிட்டோம் அவன் கண்ணை மட்டுமாவது நோண்டிவிட்டு போவோம் mannaa ivvalavu thooram vanthuvittom avan kannai mattumaavathu nondivittu povom |
comedians Goundamani: Goundamani in dinner - இரவு சாப்பாட்டில் கவுண்டமணி
Film | சின்னத்தம்பி ( chinna thambi) |
---|---|
Dialogue | மாப்ள உங்க இலையில நாய் சாப்பிட்டுச்சே நீங்க ஏன் கவனிக்கல துரத்தல ? mapla unga ilai la naai saapttuche neenga ean gavanikkala thuratthala ? |
comedians Goundamani: Goundamani in dinner - சாப்பிடும் கவுண்டமணி
Film | சின்னத்தம்பி ( chinna thambi) |
---|---|
Dialogue | நீங்க சாப்பிடலையா ? neenga sappidalaiya ? |