Updated: 22 Jan 2019
View Menu

அம்மாக்கு அப்புறம் நாந்தான்னு பல பேர் நினைச்சிகிட்டு இருக்காங்க Memes Images (241) Results.

heroes Simbu: Simbu Reactions - சிம்பு ரியாக்ஷன்ஸ்

Filmவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)
Dialogueஅம்மாக்கு அப்புறம் நாந்தான்னு பல பேர் நினைச்சிகிட்டு இருக்காங்க
Ammaakku Appuram Naanthaannu Pala Per Ninaichchikittu Irukkanga

comedians Santhanam: Santhanam And Chithra Lakshmanan - சந்தானமும் சித்ரா லக்ஷ்மணனும்

Filmபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)
Dialogueஅப்புறம் என்ன மயித்துக்கு வந்த
appuram enna mayitthukku vandha

comedians Goundamani: Goundamani Looking - கவுண்டமணி பார்த்தல்

Filmநடிகன் ( Nadigan)
Dialogueஅந்த கிழவி ரொம்ப டேஞ்சரானவபா கிடைச்சத சுருட்டிகிட்டு கிளம்பிறணும்
andha kilavi romba danger aanava kidaichadha suruttikittu kilambiranum

comedians Goundamani: Uthamarasa - உத்தமராசா

Filmஉத்தமராசா ( utthamarasa)
Dialogueஅப்புறம் பாஸ் எனக்கு ரெண்டு மாச சம்பளம் பாக்கி இருக்கு
appuram boss enakku rendu maasa sambalam bakki irukku

comedians Vadivelu: Panjayathu - பஞ்சாயத்து

Filmஎன் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri)
Dialogueஇவ்ளோ நேரம் பஞ்சாயத்து பண்ணிருக்கோம்

comedians Vadivelu: Sundar c vadivelu - சுந்தர் சி வடிவேலு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஆறு மாசமா பல்லு வெலக்குலன்னா அனிமல்ஸ் கூட பக்கத்துல வராது
aru masama pallu vilakkulana animals koodap kkatthula varadhu

comedians Vadivelu: Vadivelu shows his arm - பலம் காட்டும் வடிவேலு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஎல்லாம் ஜிம் பாடிடா
ellam gym body da

comedians Vadivelu: Vadivelu explains what is rowdyism - ரவுடின்னா யாரு வடிவேலு விளக்கம்

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueபத்து பேர் சேர்ந்து வந்து அடிக்கறவன் ரவுடி இல்லடா

comedians Goundamani: Mourning Goundamani - புலம்பும் கவுண்டமணி

Filmமாமன் மகள் ( maman magal )
Dialogueஒரு எம்பது தொண்ணூறு வயசுல வர குழப்பமெல்லாம் இப்பவே வந்துருச்சி

comedians Santhanam: Santhanam explains about his family - குடும்பத்தை பற்றி சொல்லும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஆரம்பத்துல நானும் நம்பல

comedians Santhanam: Santhanam frigtning manobala - மனோபாலாவை பயமுறுத்தும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஇந்த ஊர் சமாதில இருக்க பாதி பேர் என்கூட சண்டை போட்டவங்கதாண்டா
indha ur samadhila irukka padhi per enkooda sanda pottavangadhan da

heroes Ajithkumar: Ajith lying on road - சாலையில் கிடக்கும் அஜித்

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueஎன்னை நிறைய பேர் முதுகுல குத்திருக்காங்க
ennai niraya per mudhugula kuthirukkanga

heroes Ajithkumar: Crying rowdy - அழும் ரவுடி

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueஇல்லை காலியாக காலியாக சோறு மேல சோறா போட்டுகிட்டே இருக்காங்க வேதாளம்
ilai galiyaga galiyaga soru mela sora pottukitte irukkanga vedhalam

heroes vijaysethupathi: Comedy stunt - காமெடி சண்டை

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueடேய் கேசவா இதுக்கு பேர்தான் இருட்டு அறையில் முரட்டு குத்தாடா ?
kesava idhukku perdhan iruttu arayil murattu kuttha da

heroes Sivakarthikeyan: Soori and sivakarthikeyan on road - சாலையில் சூரியும் சிவகார்த்திகேயனும்

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueநீங்களே காமெடி பண்ணிட்டா அப்புறம் நா எதுக்குடா
neengale comedy pannitta appuram naan edhukkuda

comedians Vadivelu: Vadivelu Announcing - வடிவேலு அறிவித்தல்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஇப்படி பல சண்டைகளுக்கு மைதானம் அமைத்து உங்களை சந்தோசப்படுத்த என் அரசு தயாராக இருக்கின்றது
ippadi pala sandaigalukke maithaanam amaithu ungalai santhosappadutha en arasu thayaaraaga irukkindrathu

comedians Vadivelu: Notification Board - அறிவிப்பு பலகை

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueகள்வர்கள் உலவும் பகுதி
kalvargal ulavum paguthi

comedians Goundamani: Pandu smiling - சிரிக்கும் பாண்டு

Filmசின்னத்தம்பி ( chinna thambi)
Dialogueஏண்டா இதுக்கு முன்னாடி நான் பல்ல பார்த்தது இல்லையா ?
enda idhukku munnadi nan palla parthadhu illaiya

comedians Goundamani: Goundamani sticks in wall - சுவரில் ஒட்டிக்கொண்ட கவுண்டமணி

Filmசின்னத்தம்பி ( chinna thambi)
Dialogueமாப்ள என்ன பல்லியாட்டம் செவுத்துல ஓட்டிகிட்டு இருக்குரிங்க
mapla enna balliyattam sevuthula ottikittu irukkeenga

comedians Goundamani: Goundamani senthil - கவுண்டமணி செந்தில்

Filmதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)
Dialogueகல்யாணமெல்லாம் முடிஞ்சது அப்புறம் சித்தப்பு சாப்பிட போலாமா ?
kalyanamellam mudinjadhu appuram sithappu sappida polama