Updated: 22 Jan 2019
View Menu

thuppakki Memes Images (71) Results.

comedians Vadivelu: Police manobala - போலீஸ் மனோபாலா

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஅவன் பாக்காத துப்பாக்கியா இல்ல அவன் பாக்காத வெடிகுண்டா
van pakkaadha thuppakkiya illa avan pakkadha vedigunda

heroes Ajithkumar: Thambi ramayya with toy gun - பொம்மை துப்பாக்கியுடன் தம்பி ராமைய்யா

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueஇந்தாங்க துப்பாக்கி
indhanga thuppakki

heroes vijaysethupathi: Bramma shoots himself - தன்னையே சுட்டுக்கொள்ளும் பிரம்மா

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueசார் அது கொஞ்சம் கோளாரான துப்பாக்கி
sir adhu konjam kolarana thuppakki

heroes vijaysethupathi: Anger aruldoss - கோப அருள்தாஸ்

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueஇனிமே ரியல் எஸ்டேட் பண்றேன்னு எவனாச்சும் உள்ள வாங்க துப்பாக்கி எடுத்து சுட்டுடறேன்
inime real estate pandren nu evanachum vanga thuppakki eduthu suttudaren

heroes vijaysethupathi: Anger aruldoss - கோப அருள்தாஸ்

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueஇனிமே ரியல் எஸ்டேட் பண்றேன்னு எவனாச்சும் உள்ள வாங்க துப்பாக்கி எடுத்து சுட்டுடறேன்
inime real estate pandren nu evanachum vanga thuppakki eduthu suttudaren

comedians Goundamani: Confusing senthil - குழப்பத்தில் செந்தில்

Filmதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)
Dialogueமேலத்தெருவில் புலியா.... சித்தப்பு உங்க துப்பாக்கிக்கு வேலை வந்துருச்சி !
mela theruvil puliyaa sithappu unga thuppakkikku velai vandhuruchi

heroes Sathyaraj: Manivannan in stage meeting - கட்சி மீட்டிங்கில் மணிவண்ணன்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueஇதைதான் திருவள்ளுவர் துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி
idhaithan thiruvalluvar thupparkku thuppaya thuppakki

heroes Vijay: Vijay Smiling Scene - விஜய் சிரிக்கும் காட்சி

Filmதுப்பாக்கி ( Thuppakki)
Dialogueஹிஹி
hehe

heroes Vijay: Vijay Speaking To His Mother Scene - விஜய் அவரது அம்மாவிடம் பேசும் காட்சி

Filmதுப்பாக்கி ( Thuppakki)
Dialogueயுனிபார்ம் போட்டிருக்கேன் இதோட யாராவது பொண்ணு பக்க போவாங்களா
uniform pottirukken idhoda yaravadhu ponnu pakka povangala

heroes Vijay: Vijay Speaking In Telephone Scene - விஜய் தொலைபேசியில் பேசும் காட்சி

Filmதுப்பாக்கி ( Thuppakki)
Dialogueநிச்சயமா என்னை விட நல்ல மாப்பிள்ளை கிடைக்கும்
nichayama ennai vida nalla mappillai kidaikkum

heroines Kajalagarwal: Kajal aggarwal Speaking To His Parents Scene - காஜல் அகர்வால் அவரது பெற்றோரிடம் பேசும் காட்சி

Filmதுப்பாக்கி ( Thuppakki)
Dialogueநான் கேட்டேனா இப்போ எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கனு
nan kettena ippo enakku kalyanam panni vainganu

heroes Vijay: Sathyan Speaking To Vijay Scene - சத்யன் விஜயிடம் பேசும் காட்சி

Filmதுப்பாக்கி ( Thuppakki)
Dialogueஉள்ளுக்குள்ள ரசிச்சிக்கோ வெளிய வெறப்பா இரு
ullukkulla rasichikko veliya verappa iru

heroes Vijay: Sathyan Speaking To Vijay Scene - சத்யன் விஜயிடம் பேசும் காட்சி

Filmதுப்பாக்கி ( Thuppakki)
Dialogueஇந்த மாதிரி ஒரு பொண்ண தான் நீ எதிர்ப்பாக்குற இல்ல
indha madhiri oru ponna than nee edhirpaakkara illa

heroines Kajalagarwal: Kajal aggarwal Speaking To Manobala Scene - காஜல் அகர்வால் மனோபாலாவிடம் பேசும் காட்சி

Filmதுப்பாக்கி ( Thuppakki)
Dialogueஅன்னைக்கு பிடிக்கலன்னு சொன்னான் இன்னைக்கு பிடிக்கிதுன்னு சொல்றான்
annaikku pidikkalannu sonnan innaikku pidikkudhunnu solran