Updated: 22 Jan 2019
View Menu

rendu Memes Images (218) Results.

comedians Goundamani: Goundamani And Sathyaraj - கவுண்டமணியும் சத்யராஜும்

Filmநடிகன் ( Nadigan)
Dialogueஇந்த ரெண்டு பிசாசுங்களும் சேர்ந்து ஒரு புது பிசாசை உருவாக்க போகுது
indha rendu pisasungalum sernthu oru pudhu pisasai uruvakka pogudhu

comedians Goundamani: Uthamarasa - உத்தமராசா

Filmஉத்தமராசா ( utthamarasa)
Dialogueஅப்புறம் பாஸ் எனக்கு ரெண்டு மாச சம்பளம் பாக்கி இருக்கு
appuram boss enakku rendu maasa sambalam bakki irukku

comedians Vadivelu: Livingston acting like rajini - லிவிங்க்ஸ்டன் ரஜினி வேடம்

Filmஎன் புருஷன் குழந்தை மாதிரி ( en purushan kulandhai madhiri)
Dialogueஒரு பாம்புதான சொன்ன என்ன ரெண்டு பாம்பு வருது
oru pambudhanada sonna enna rendu pambu varudhu ?

comedians Goundamani: Vadivelu and senthil talking about business - வடிவேலுவிடம் பிசினஸ் பேசும் செந்தில்

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueரெண்டு வட்டிதான் நல்ல பார்ட்டியா இருந்தா சொல்லு அஞ்சி வட்டியெல்லாம் கேக்க மாட்டேன் குஷ்டம் வந்துரும்
rendu vattithan nalla party ya irundha sollu anji vatti ellam kekka matten kushtam vandhurum

comedians Goundamani: Blind goundamani drive his vehicle - கண் தெரியாத கவுண்டமணி வண்டி ஓட்டுதல்

Filmசின்னத்தம்பி ( chinna thambi)
Dialogueநான் ரெண்டு மோட்டார் பைக் வருதுன்னு நினைச்சேன்
nan rendu motor bike varudhunnu ninaichen

comedians Goundamani: Confusing goundamani - குழப்பத்தில் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueதெரியும்டா ரெண்டும் ஒண்ணுதாணடா !
theriyum da rendum onnudhana da

comedians other_comedians: Charli Terror Look - சார்லி பயங்கர பார்வை

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஎஸ் பாஸ் அவங்க ரெண்டு பேரு
yes boss avanga rendu peru

comedians Goundamani: Goundamani Speaking To Senthil Scene - கவுண்டமணி செந்திலிடம் பேசும் காட்சி

Filmசின்ன கவுண்டர் ( Chinna Gounder)
Dialogueஎன்னடா பண்றது ரெண்டு எலும்பு கூடுகளுக்கு நடுவுல வந்து மாட்டிகிட்டோம்
ennada pandradhu rendu elumbu koodugalukku naduvula vandhu mattikittom

comedians Goundamani: Goundamani Speaking To The Village Peoples Scene - கவுண்டமணி கிராம மக்களிடம் பேசும் காட்சி

Filmசின்ன கவுண்டர் ( Chinna Gounder)
Dialogueஆனா ஒன்னுதாங்க ஆவன்னாதான் ரெண்டு
aana onnudhanga avannadhan rendu

comedians Goundamani: Pandu Talking To Goundamani Scene - பாண்டு கவுண்டமணியிடம் பேசும் காட்சி

Filmஉடன் பிறப்பு ( Udan Pirappu)
Dialogueஒருத்தனா ரெண்டு பேரா சொல்றதுக்கு ஒரு ஊரே சேர்ந்து அடிச்சது
oruthana rendu pera solradhukku oru ure sernthu adichadhu

comedians Goundamani: Goundamani Talking To His Girl Friend Scene - கவுண்டமணி அவரது பெண் நண்பரிடம் பேசும் காட்சி

Filmஉடன் பிறப்பு ( Udan Pirappu)
Dialogueநம்ம ரெண்டு பேத்துக்கும் இருக்கிற அறிவுக்கு ஹாலிவுட் ல தான் நாம பிச்சை எடுக்கணும்
namma rendu pethuykkum irukka english arivukku hollywoodla dhan nama pichai edukkanum

comedians Vadivelu: Vadivelu Doubt - வடிவேலுவின் சந்தேகம்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஓட்டை ரெண்டு இருக்கு அயன் பாக்ஸ் ஒன்னுதானே இருக்கு இன்னொன்னு எங்க
oottai rendu irukku iron box onnuthaane irukku innonnu enga

comedians Vadivelu: Vadivelu And Neepa - வடிவேலுவும் நீபாவும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueசீக்கிரம் போய் கரியும் உப்பும் எடுத்துக்கிட்டு வா ரெண்டு பேரும் மாறி மாறி பல்லு வெலக்குவோம்
seekiram poi karium uppum eduthukittu vaa rendu perum maari maari pallu velakkuvom

comedians Vadivelu: Vadivelu Coconut Business - வடிவேலு தேங்காய் வியாபாரம்

Filmகந்தசாமி ( Kanthaswamy)
Dialogueஆஹா நாம ஒண்ணு எடுத்தா அவன் ரெண்டு எடுக்கறானே
aaha nama onnu edutha avan rendu edukkarane

comedians Goundamani: Goundamani Gives Money To Senthil - கவுண்டமணி செந்திலிடம் பணம் கொடுத்தல்

Filmகரகாட்டக்காரன் ( Karagattakaran)
Dialogueஇந்தா ஒரு ரூவா போய் ரெண்டு பழம் வாங்கிட்டு வா
indha oru roova poi rendu pazham vangittu vaa

comedians Vadivelu: Vadivelu Looking - வடிவேலு பார்த்தல்

Filmமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)
Dialogueஎன்ன ரெண்டு கையும் காணோம்
enna rendu kaiyum kaanom

comedians Goundamani: Goundamani Rice Mill Comedy - கவுண்டமணி அரிசி ஆலை காமெடி

Filmகட்டப்பொம்மன் ( Kattabomman)
Dialogueஅதெப்படி சார் நீங்க ரெண்டு கண்ணால பார்க்கும்போது ரெண்டு செருப்புதான தெரியணும்
adheppadi sir neenga rendu kannala parkkumbodhu rendu seruppudhana theriyanum

comedians Goundamani: Goundamani And Senthil Planning - கவுண்டமணி மற்றும் செந்தில் திட்டமிடல்

Filmகட்டப்பொம்மன் ( Kattabomman)
Dialogueநீ சாகவும் கூடாது அந்த ரெண்டு லட்சத நீ அனுபவிக்கணும்
nee sagavum koodadhu andha rendu latchatha nee anupavikkanum

comedians other_comedians: Lady And Sivakumar - பெண் மற்றும் சிவகுமார்

Filmபொறந்த வீடா புகுந்த வீடா ( Porantha Veeda Puguntha Veeda)
Dialogueபோன வாரம் கூட ரெண்டு மூணு பேர் வந்து பொண்ணு கேட்டாங்க
pona varam kooda rendu moonu per vandhu ponnu kettanga

comedians Senthil: Senthil And Shop Owner - செந்தில் மற்றும் கடைக்காரர்

Filmகரகாட்டக்காரன் ( Karagattakaran)
Dialogueரெண்டு ஒர்ருவா
rendu oruvaa

comedians Senthil: Senthil And Shop Owner - செந்தில் மற்றும் கடைக்காரர்

Filmகரகாட்டக்காரன் ( Karagattakaran)
Dialogueகடைக்காரரே எங்கண்ணே ரெண்டு பழம் வாங்கிகிட்டு வரச்சொன்னார்
kadaikkaarare enganne rendu pazam vangittu varasonnar