Updated: 22 Jan 2019
View Menu

Vadivelu 23 pulikesi comedy Memes Images (10761) Results.

comedians other_comedians: A Bishop Shocking - மந்திரி அதிர்ச்சியடைதல்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogue

comedians Vadivelu: Vadivelu Angry Scene - வடிவேலு கோபமான காட்சி

Dialogueபூமாரி தேன்மாரி நாள் பொழியும் நீ ஒரு மொள்ளமாரி
poomaari thenamari naal poliyum nee oru mollamaari

comedians other_comedians: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueநெடுங்கதவு உன் கதவு என்றும் மூடாமல் மறைக்காமல் நீ உதவு எதிர்த்து நிற்கும் படைகளை நீ புண்ணாக்கு
nedunkathavu un kathavu endrum moodaamal maraikkaamal nee uthavu ethirthu nirkkum padaigalai nee punnaakku

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueநெடுங்கதவு உன் கதவு என்றும் மூடாமல் மறைக்காமல் நீ உதவு எதிர்த்து நிற்கும் படைகளை நீ புண்ணாக்கு மண்ணோடு மண்ணாக்கு
nedunkathavu un kathavu endrum moodaamal maraikkaamal nee uthavu ethirthu nirkkum padaigalai nee punnaakku mannodu mannaakku

comedians Vadivelu: Vadivelu Angry Scene - வடிவேலு கோபமான காட்சி

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueநிறுத்து டா ஓணாண்டி
niruthu da onaandi

comedians other_comedians: Singamuthu Shocking - சிங்கமுத்து அதிர்ச்சியடைதல்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogue

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueசிங்கத்தின் குகைக்குள்ளேயே வந்து அதன் பிடரியை பிடித்து தொங்கவா பார்க்கிறாய்
singathin gugaikkulleya vanthu athan pidariai pidithu thongava paarkkiraai

comedians Vadivelu: Ilavarasu And Singamuthu - இளவரசுவும் சிங்கமுத்துவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueசிறிதும் இடைவெளி இன்றி மன்னரை பார்த்து திட்டினாயே எதற்காக
sirithum idaiveli indri mannarai paarthu thittinaaye etharkaaga

comedians Vadivelu: Ilavarasu And Singamuthu - இளவரசுவும் சிங்கமுத்துவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueமன்னரை பார்த்து மாமா மன்னர் என்றாயே
mannarai paarthu mama mannar endraaye

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஆமாம் மாமன்னர் என்றால் பெரிய மன்னர் மாமா மன்னர் என்றால் மன்னர்களுக்கெல்லாம் மன்னர் என்று கூறினேன்
aamaam maamannar endraal periya mannar mama mannar endraal mannargalukkellam mannar endru koorinen

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueபுண்ணாக்கு
punnaakku

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஎதிரிகளை புண்ணாக்குங்கள் என்று சொன்னேன்
ethirigalai punnakkungal endru sonnen

comedians Vadivelu: Vadivelu Thinking - வடிவேலு சிந்தித்தல்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueவேறு என்ன சொன்னான்
veru enna sonnaan

comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஅமைச்சரே இந்த முறை மாட்டுவான்
amaichare intha murai maattuvaan

comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueமாட்டுவான் மாட்டுவான்
maattuvaan maattuvaan

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஎன் மூக்கை குறி பார்த்து அண்டங்காக்கை என்று சொன்னாயேடா அதற்கு என்ன அர்த்தம்
en mookkai kuri paarthu andankaakkai endru sonnayeda atharkku enna artham

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஅண்டம் என்றால் உலகம் காக்கை என்றால் காப்பாற்றுவது உலகத்தை காப்பாற்றுபவன் என்று கூறினேன்
andam endraal ulagam kaakkai endraal kaappaatruvathu ulagathai kaappaatrubavan endru koorinen

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஅப்படி என் அர்த்தம்
appadi en artham

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஇல்லை இல்லை
illai illai

comedians Vadivelu: Vadivelu Angry Scene - வடிவேலு கோபமான காட்சி

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஉனக்கு பரிசும் கிடையாது ஒன்றும் கிடையாது உதைப்பதற்குள் ஓடிவிடு
unakku parisum kidaiyaathu ondrum kidaiyaathu uthaippatharkkul odividu

comedians Vadivelu: Vadivelu Laughing - வடிவேலு சிரித்தல்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஹா ஹா ஹா
ha ha ha

comedians other_comedians: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueமன்னா வயதிலே மூத்தவன் என்ற முறையில் சொல்லுகிறேன்
mannaa vayathile mooththavan engira muraiyil sollugiren