Updated: 22 Jan 2019
View Menu

Theeya velai seyyanum kumaru Memes Images (201) Results.

comedians Vadivelu: Vadivelu And Englishmen - வடிவேலுவும் ஆங்கிலேயர்களும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஊர் மக்களின் நொங்கை பிதுக்கி அல்லவா வேலை வாங்கிக்கொண்டிருக்கிறேன்
oor makkalin nongai pithukki allavaa velai vaangikkondirukkiren

comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueவீணாக என் வாளுக்கு வேலை வைத்து விடாதீர்கள்
veenaaga en vaalukku velai vaithu vidaatheergal

comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஇந்த ஓலைக்கு இப்போது மன்னரிடம் வேலை இல்லை இது மன்னர் உனக்கு தரும் அன்புப்பரிசு
intha olaikku ippothu mannaridam velai illai ithu mannar uankku tharum anbuparisu

comedians Vadivelu: Vadivelu And His Soldier - வடிவேலுவும் அவரது வீரரும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueவேலை எல்லாம் பார்த்துக்கொண்டு தான் மேலே பார்த்துக்கொண்டிருந்தாயா
velai ellam paarthukkondu thaan mele paarthukkondirunthaaya

comedians Vadivelu: Vadivelu And His Soldier - வடிவேலுவும் அவரது வீரரும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueகாலையில் 9.10க்கு வேலைக்கு வருவது
kaalaiyil 9.10kku velaikku varuvathu

comedians Vadivelu: Vadivelu And His Soldier - வடிவேலுவும் அவரது வீரரும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஒழுங்காய் வேலை பார்ப்பவர்கள் கூட உன்னை பார்த்து கெட்டு விடுவார்களடா
ozhungaai velai paarppavargal kooda unnai paarthu kettu viduvargalada

comedians Vadivelu: Vadivelu Talking Himeslf - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmகற்க கசடற ( Karka Kasadara)
Dialogueநடக்குறது கூட ஒரு வேலையா இருக்கே
nadakkurathu kooda oru velaiya irukke

comedians Vadivelu: Vadivelu And Postman - வடிவேலுவும் தபால்காரரும்

Filmகற்க கசடற ( Karka Kasadara)
Dialogueஎன்னைய வேலை வாங்குறியா
ennaiya velai vaanguriya

comedians Vadivelu: Vadivelu And Chelladurai - வடிவேலுவும் செல்லதுரையும்

Filmசுறா ( Sura)
Dialogueநீ ஜெயிச்சி போகும்போது இதெல்லாம் பண்ண வேண்டிய வேலை
nee jeyichi pogumpothu ithellam panna vendiya velai

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueவேலை கெடச்சதா
velai kedachatha

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueவியர்வை வர வேலையா தராங்கப்பா அதைபோயி நாம எப்படி ஏத்துக்கிறது
viyarvai vara velaiya tharaangappa athaipoyi naama eppadi yeththukkirathu

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueயப்பா மேக்கப் போடுதுப்பா ஒருவேளை நடிகையா இருக்குமோ
yappa makeup poduthuppa oruvelai nadigaiya irukkumo

comedians Vadivelu: Vadivelu And Police - வடிவேலுவும் போலீசும்

Filmசுறா ( Sura)
Dialogueசும்மா நீங்களே ஒரு முடிவு எடுத்து பேசுற வேலையெல்லாம் வெச்சிக்காதீங்க
summa neengale oru mudivu eduthu pesura velaiyellam vechikkaathinga

comedians other_comedians: Shobana Thinking - சோபனா சிந்தித்தல்

Filmசுறா ( Sura)
Dialogueஒருவேளை அவனா இருக்குமோ
oru velai avana irukkumo

heroes other_heroes: Shaam And Crane Manohar - ஷாமும் கிரேன் மனோகரும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஎன்னப்பா வேலை தேடுறியா
ennappa velai theduriya

comedians Vadivelu: Vadivelu Singamuthu Bus Comedy - வடிவேலு சிங்கமுத்து பஸ் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueபொம்பளைங்க உக்காருற இடத்துல ஆம்பளைக்கு என்னய்யா வேலை
pombalainga ukkaarura idathula aambalaikku ennaya velai

heroes other_heroes: Shaam And Thief - ஷாமும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஇதை வெச்சி தான் இந்த வாரம் முழுக்க நான் வேலை தேடனும்
ithai vechi thaan intha vaaram muzhukka naan velai thedanum

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmவின்னர் ( Winner)
Dialogueயோக்கியனுக்கு இருட்டுல என்ன வேலை
yokkiyanukku iruttula enna velai

comedians Vadivelu: Vadivelu And Lady - வடிவேலுவும் பெண்ணும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஆமா பெரிய டீச்சர் இவ போடி வேலைய பாத்துக்கிட்டு
aama periya teacher iva podi velaiya paathukkittu

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueவிடுங்கண்ணே சின்ன வேலைய போயி பெருசா பேசிக்கிட்டு
vidunganne chinna velaiya poyi perusa pesikkittu

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueடேய் வேலை செய்யுற இடத்துல என்னடா வெட்டிப்பேச்சு
dei velai seyyura idathula ennada vetti pechu