Updated: 22 Jan 2019
View Menu

Super star rajini kaala memes Memes Images (1060) Results.

comedians Vadivelu: Vadivelu And Crane Manohar - வடிவேலுவும் கிரேன் மனோகரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஅங்க என்னைய போட்டு பொரட்டி பொரட்டி எடுத்தாங்க
anga ennaiya poratti poratti eduthaanga

comedians Vadivelu: Vadivelu And Crane Manohar - வடிவேலுவும் கிரேன் மனோகரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஅப்பல்லாம் அம்புட்டு பயலும் பேசாம இருந்துப்புட்டு
appallam ambuttu payalum pesaama irunthuputtu

comedians Vadivelu: Vadivelu And Crane Manohar - வடிவேலுவும் கிரேன் மனோகரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueநாளைக்கு சாகப்போற கிழவியை போட்டுத்தள்ளுறேன்ங்கிரியே வெக்கமா இல்ல உனக்கெல்லாம்
naalaikku saagapora kizhaviyai pottu thallurengiriye vekkama illa unakellam

comedians Vadivelu: Vadivelu With Ladies - பெண்களுடன் வடிவேலு

Filmவின்னர் ( Winner)
Dialogueஅவன் செத்துட்டான்
avan sethuttaan

comedians Vadivelu: Vadivelu With Ladies - பெண்களுடன் வடிவேலு

Filmவின்னர் ( Winner)
Dialogueதலைல கல்லை தூக்கிப்போட்டு கொன்னுட்டேன்
thalai la kallai thookkipottu konnutten

comedians Vadivelu: Vadivelu With Ladies - பெண்களுடன் வடிவேலு

Filmவின்னர் ( Winner)
Dialogueஉன் சகவாசமே வேணாம் போடி
un sagavaasame venam podi

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueவாங்க தம்பி
vaanga thambi

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஎன்ன இந்தப்பக்கம்
enna intha pakkam

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueசும்மா காத்து வாங்கலாம்ன்னு தான்
summa kaaththu vaangalam nu thaan

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஎது கலவர பூமில காத்து வாங்க வந்திங்களா
yethu kalavara boomi la kaaththu vaanga vantheengala

Dialogueஉங்க மனசோ அலை பாயுற வயசு கண்டது கழுதைகளை பாத்து கண்ணுகளை கெடுத்துக்காதீங்க
unga manaso alai paayura vayasu kandathu kazhuthaigalai paathu kannugalai keduthukkaatheenga

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஉங்க நல்ல நேரம் அண்ணன் செக்ஸ் மூடுல இருக்கேன் குணம் மாறதுக்குள்ள கெளம்பீருங்க
unga nalla neram annan sex mood la irukken gunam maarathukulla kelambeerunga

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueதம்பி தல டென்ஷனா இருக்கு போங்க போங்க
thambi thala tension ah irukku ponga ponga

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஇது என்னது. உன்னுது
ithu ennathu. unnuthu

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueதம்பி சட்டையை போட அண்ணன் யாருக்கிட்ட கேக்கணும்
thambi sattaiyai poda annan yaarukitta kekkanum

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஅண்ணன்னு ஒரு பேச்சுக்கு சொன்னா அப்படியே நம்பிடுறதா
annan nu oru pechukku sonna appadiye nambiduratha

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஇந்த டிரஸை போட்டு தானே சிட்டியை பூரா ஏமாத்துறீங்க அந்த மாதிரி அண்ணன் கிராமத்தை கொஞ்சம் ஏமாத்த அனுமதிக்கக்கூடாதா
intha dress ah pottu thaane city ah poora yemaathureenga antha maathiri annan giraamathai konjam yemaatha anumathikka koodatha

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueபச்சை மண்ணுப்பா நீயி
pachai mannupa neeyi