Updated: 22 Jan 2019
View Menu

Nimmi ivara unga husband Memes Images (754) Results.

comedians Vadivelu: Vadivelu In Unconscious - மயங்கிய நிலையில் வடிவேலு

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueமூச்சே காணோம்டா
muchee kanomda

comedians other_comedians: Radha Ravi And Madhan Bob - ராதாரவி மற்றும் மதன் பாப்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueசித்தப்பா தலையில சுத்தி விழுந்திடுச்சி
chithappa thalaiyila suththi vilundhudichi

comedians Vadivelu: Vadivelu Orders To Labour - வேலைக்காரனுக்கு உத்தரவிடும் வடிவேலு

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueடேய் இவனுங்கள ஜாக்கிரதையா பாத்துகோடா
dey ivanungala jakkiradaiya paththukoda

comedians Vadivelu: Vadivelu Orders To Labour - வடிவேலு தொழிலாளிக்கு கட்டளையிடுதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஇவனுங்க வேலை செய்யாம பாத்துக்கறது ஓ வேலை
ivanunga velai seyyama paththukkarathu o velai

heroes Vijay: Vijay Looking - விஜய் பார்த்தல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogue

comedians Vadivelu: Vadivelu And Charli - வடிவேலும் சார்லியும்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueநான் ஓகேன்னு சொன்னா தான் விடனும்
naan oknnu sonna thaan vidanum

comedians Vadivelu: Vadivelu Orders To Ramesh Kanna Scene - வடிவேலு ரமேஷ் கண்ணாவிற்கு கட்டளையிடும் காட்சி

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueபோயி மேல ஏறி தேவையில்லாத ஆணியெல்லாம் புடுங்கு போ
poyi mela yeri thevaiyilladha aaniyellam pudungu po

comedians Vadivelu: Vadivelu Orders To Ramesh Kanna Scene - வடிவேலு ரமேஷ் கண்ணாவிற்கு கட்டளையிடும் காட்சி

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueதேவையுள்ள ஆணி தேவையில்லாத ஆணின்னு எப்படி கண்டுபிடிக்கிறது
thevaiyulla aani thevaiyilladha aaninnu eppadi kandupitikkiradhu

comedians Vadivelu: Shouting vadivlu - அலறும் வடிவேலு

Filmநேசம் புதுசு ( nesam pudhusu)
Dialogueமாட்டு ஐட்டத்தையும் மனுஷ ஐட்டத்தையும் கலந்து அடிச்சிட்டானுங்களே
mattu itethaiyum manusha itethaiyum kalandhu adichittanungale

comedians Vadivelu: Vadivelu And His Assistant - வடிவேலுவும் அவரது உதவியாளரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueகட்டதுரை ஆளுங்க நம்ம பூச்சிப்பாண்டியை போட்டு அடிச்சிக்கிட்டு இருக்காங்க தல
kattadurai aalunga namma poochipaandiyai pottu adichikkittu irukkaanga thala

comedians Vadivelu: Vadivelu And Kattadurai Gang - வடிவேலுவும் கட்டதுரையின் குழுவினரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஉங்களை எல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு
ungalai ellam paaththa enakku paavama irukku

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஎன்ன தல நொன்ற கால்ல போட்டானுங்களோ
enna thala nondra kaal la pottaanungalo

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஅது அவனுங்க விதி
athu avanunga vidhi

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmவின்னர் ( Winner)
Dialogueதல ம்ம்ம் ன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க கிழவியை போட்டு தள்ளிடுறேன்
thala mmm nu oru vaarthai sollunga kizhaviyai pottu thalliduren

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஉங்க மனசோ அலை பாயுற வயசு கண்டது கழுதைகளை பாத்து கண்ணுகளை கெடுத்துக்காதீங்க
unga manaso alai paayura vayasu kandathu kazhuthaigalai paathu kannugalai keduthukkaatheenga

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஉங்க நல்ல நேரம் அண்ணன் செக்ஸ் மூடுல இருக்கேன் குணம் மாறதுக்குள்ள கெளம்பீருங்க
unga nalla neram annan sex mood la irukken gunam maarathukulla kelambeerunga

comedians Goundamani: Goundamani Speaking To Senthil Scene - கவுண்டமணி செந்திலுடன் பேசும் காட்சி

Filmஇந்தியன் ( Indian)
Dialogueபன்னி செல்வம்கர உங்க பேர
panni selvamngara unga pera

comedians Goundamani: Goundamani Speaking To Senthil Scene - கவுண்டமணி செந்திலுடன் பேசும் காட்சி

Filmஇந்தியன் ( Indian)
Dialogueஉங்கள பத்தி பலமா சொல்லி வெச்சிருக்கேன் ஆபிசர்
ungala pathi balama solli vechirukken officer

comedians Goundamani: Goundamani Speaking To Crazy Mohan Scene - கவுண்டமணி கிரேசி மோகனிடம் பேசும் காட்சி

Filmஇந்தியன் ( Indian)
Dialogueமன்னிச்சிருங்க தெரியாம உங்கள நான் பகைச்சிகிட்டேன்
mannichirunga theriyama ungala nan pagaichikitten

comedians Senthil: Senthil Speaking To Lady Scene - செந்தில் பெண்ணிடம் பேசும் காட்சி

Filmஇந்தியன் ( Indian)
Dialogueகொஞ்சம் இருங்கம்மா காபி சாப்ட்டு போலாம்
konjam irungamma coffee sapttu polam

comedians Vadivelu: Vadivelu speaking To Arjun Scene - வடிவேலு அர்ஜுனிடம் பேசும் காட்சி

Filmகிரி ( Giri)
Dialogueஉங்க அக்காவ நான் வெச்சிக்கிறேன் பேக்கரிய வென நீ வெச்சிக்கோன்னு சொன்னான்
unga akkava nan vechikkiren backery ya vena nee vechikkonnu sonnan