Updated: 22 Jan 2019
View Menu

Anne adhillainne Memes Images (202) Results.

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஅண்ணே வேணாம்ண்ணே தாங்காதுண்ணே
anne venaamnne thaangaathunne

comedians other_comedians: Manorama And Kushboo - மனோரமாவும் குஷ்பூவும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஎன்னாங்கடா அண்ணனும் தம்பியும் கண்ணீர்ல மெதக்குறீங்க
ennaangada annanum thambiyum kanneer la methakureenga

comedians Goundamani: Goundamani And Jayaram Crying - கவுண்டமணியும் ஜெயராமும் அழுதல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueகெழவி ஆனந்த கண்ணீர் கெழவி
kezhavi aanantha kanneer kezhavi

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஅண்ணே என்னண்ணே பண்ணப்போறீங்க
anne ennanne panna poreenga

comedians Senthil: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஅண்ணே
anne

villains Other_Villains: Mahanadhi Shankar And His Sidekick - மகாநதி சங்கரும் அவரது அடியாளும்

Filmசுறா ( Sura)
Dialogueஅண்ணே சூறாவளி வருதுண்ணே
anne sooraavali varuthunne

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmசுறா ( Sura)
Dialogueஉங்களோட போட்டி போட பயந்துக்கிட்டு ஒருத்தனுமே வரலண்ணே
ungaloda poti poda bayanthukittu oruthanume varalanne

heroes Vijay: Vijay Face Reaction - விஜய் முக பாவனை

Filmசுறா ( Sura)
Dialogueஆனா ஒரு போலீஸ் காரரே கஞ்சா விக்கலாமான்னு கண்ணீர் விட்டேன் கதறி அழுதேன்
aanaa oru police kaarare kanja vikkalaamannu kanneer vitten kathari azhuthen

comedians Vadivelu: Vadivelu And Passenger - வடிவேலுவும் பயணியும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஅண்ணே உங்களுக்காக நாங்க எவ்வளவு நேரம் வெயிட் பண்றோம் தெரியுமா சீக்கிரம் டிக்கெட் போடுங்கண்ணே
anne ungalukkaaga naanga evvalavu neram wait panrom theriyuma seekkiram ticket podunganne

comedians Vadivelu: Vadivelu And Shaam - வடிவேலுவும் ஷாமும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueவந்துருவேன் அண்ணே கண்டிப்பா வந்துருவேன்
vanthuruven anne kandippa vanthuruven

heroes other_heroes: Shiva O Panneerselvam - சிவா ஓ பன்னீர்செல்வம்

Filmதமிழ் படம் 2 ( Thamizh Padam 2)
Dialogueசிவா ஆகிய நான்
shiva aagiya naan

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueபிஸ்கட் தீர்ந்து போச்சி அண்ணே
biscuit theernthu pochi anne

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஎன்னண்ணே இப்படியெல்லாம் பேசுறீங்க ஒரே பீலிங்கா இருக்குண்ணே
ennanne ippadiyellam pesureenga ore feeling ah irukkunne

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueவிடுங்கண்ணே சின்ன வேலைய போயி பெருசா பேசிக்கிட்டு
vidunganne chinna velaiya poyi perusa pesikkittu

comedians Vadivelu: Vadivelu Suicide Comedy - வடிவேலு தற்கொலை காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueசரி குதிடான்னு சொல்லிட்டு நான் ஆயிரம் ருபாய் பந்தயம் கட்டினேன் அண்ணே
sari kuthi da nu sollittu naan aayiram roobai panthayam kattinen anne

comedians Vadivelu: Vadivelu Suicide Comedy - வடிவேலு தற்கொலை காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஅவன் குதிக்கமாட்டான்ன்னு ரெண்டாயிரம் ருபாய் பந்தயம் கட்டினான் அண்ணே
avan kuthikkamaattan nu rendayiram roobai panthayam kattinaan anne

comedians Vadivelu: Vadivelu Suicide Comedy - வடிவேலு தற்கொலை காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueநீங்களே சொல்லுங்கண்ணே குதிப்பானா குதிக்க மாட்டானா
neengale sollunganne kuthippaana kuthikka maattaanaa

comedians Vadivelu: Vadivelu Suicide Comedy - வடிவேலு தற்கொலை காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஅண்ணே நமக்கெதுக்கு தேவையில்லாத வம்பு அவன் செத்தா சாகுறான் வாங்கண்ணே போகலாம்
anne namakethukku thevaiyillatha vambu avan seththa saaguraan vaanganne pogalam

comedians Vadivelu: Vadivelu And Crane Manohar - வடிவேலுவும் கிரேன் மனோகரும்

Filmஜனனம் ( Jananam)
Dialogueலூசில்லண்ணே மெண்டல்
loosillanne mental

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueஇவ்வளவு பேரை விட்டுட்டு உன்னைமட்டும் கண்டிச்சி கூப்பிடுறாங்கல்ல போய் கிட்ட நின்னு பேசி முடிச்சு கொடுங்கண்ணே
ivvalavu perai vittuttu unnaiya mattum kooppiduraanga la poi kitta ninnu pesimudichi kodunganne

comedians Vadivelu: Vadivelu And Crane Manohar - வடிவேலுவும் கிரேன் மனோகரும்

Filmஜனனம் ( Jananam)
Dialogueஅண்ணே ஒன்னுக்கு போயிட்டு வர்றேன்ண்ணே
anne onnukku poyittu varren ne