heroes Sathyaraj: Sathyaraj in priest get up - சாமியார் கெட்டப்பில் சத்யராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | - |
heroes Sathyaraj: Sathyaraj warns ranjitha - ரஞ்சிதாவை எச்சரிக்கும் சத்தியராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | எல்லாம் கொலைகார பசங்க கொலை பண்ணி ரொம்ப நாள் ஆச்சி டச் விட்டு போயிருச்சின்னு காலைல இருந்து ஒரே அழுகை ellam kolai kara pasanga kola panni romba naal achi touch vittu pochinnu ore alugai |
heroes Sathyaraj: Sathyaraj warns ranjitha - ரஞ்சிதாவை எச்சரிக்கும் சத்தியராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | அட என்ன இது வயசானவனுக்கு மரியாத கொடுக்காம வாடா போடாங்கற ada enan idhu vayasanavanukku mariyadhai kodukkama vada podangara |
heroes Sathyaraj: Sathyaraj raises ranjitha - ரஞ்சிதாவை தூக்கும் சத்யராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | நீங்க மொதல்ல மேல வாங்க சார் neenga modhalla mela vanga sir |
heroes Sathyaraj: Sathyaraj taking bath in a pond - குளத்தில் குளிக்கும் சத்யராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | நான் ஒண்ணுமே பண்ணலையேடா..! அதான் சொல்றேன் எதாச்சும் பண்ணாதானே ஒட்டு போடுவாங்க ! nan onneme pannalayeda... adhan solren edhachum panninadhane ottu poduvanga |
heroes Sathyaraj: Sathyaraj taking bath in a pond - குளத்தில் குளிக்கும் சத்யராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | வாழ்க வாழ்க..! டேய் இதுக்கு ஆமான்னு சொல்லணும் டா vazhga vazhga ! dey idhukku ama nnu sollanum da |
heroes Sathyaraj: Sathyaraj warns a police man - போலிசை எச்சரிக்கும் சத்யராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | அந்த ஈர வெங்காயமெல்லாம் எங்களுக்கும் தெரியும் andha eera vengayamellam engalukkum theriyum |
heroes Sathyaraj: Sathyaraj dominates manivannan - மணிவண்ணனை அதிகாரம் செய்யும் சத்தியராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | சரி.. இப்போ கள்ளு குடிச்சா எப்படி வாய துடைப்ப ? sari ippo kallu kudicha eppadi vaya thudaippa |
heroes Sathyaraj: Manivannan in stage meeting - கட்சி மீட்டிங்கில் மணிவண்ணன்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | இதைதான் திருவள்ளுவர் துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி idhaithan thiruvalluvar thupparkku thuppaya thuppakki |
heroes Sathyaraj: Sathyaraj stops manivannan - மணிவண்ணனை தடுக்கும் சத்யராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | எதுக்குப்பா அதெல்லாம் பேசுற edhukkuppa adhellam pesura |
heroes Sathyaraj: Lamenting manivannan - புலம்பும் மணிவண்ணன்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | ஊட்டிக்கு தனியாதான் போவோணும் போலிருக்கு ooty ku thaniyadhan povonum polirukku |
heroes Sathyaraj: Sathyaraj decrease his respect - மரியாதையை குறைக்கும் சத்யராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | முட்டுதுங்களா கொஞ்சம் தள்ளி நிக்க வேண்டியதுதான மேல வந்து ஏறினா ? muttudhungala konjam thalli nikka vendiyadhu dhana mela vandhu erina ? |
heroes Sathyaraj: Sathyaraj calling manivannan - மணிவண்ணனை பெயர் சொல்லி அழைக்கும் மணிவண்ணன்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | எண்ணங் மணி ennang mani |
heroes Sathyaraj: Manivannan teasing thiyagu - தியாகுவை வம்பிழுக்கும் மணிவண்ணன்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | உங்க ஊர்லதான் டா நாங்க கள்ள ஓட்டே போட்டோம் unga urla dhan da nanga kalla otte pottom |
heroes Sathyaraj: Sathyaraj getting confident - நம்பிக்கை பெறும் சத்யராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | - |
heroes Sathyaraj: Sathyaraj sitting in chair - நாற்காலியில் அமரும் சத்யராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | - |
heroes Sathyaraj: Sathyaraj sitting in chair - நாற்காலியில் அமரும் சத்யராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | - |
heroes Sathyaraj: Sathyaraj sitting in chair - நாற்காலியில் அமரும் சத்யராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | - |
heroes Sathyaraj: Sathyaraj inhales deeply - மூச்சிழுக்கும் சத்யராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | - |
heroes Sathyaraj: Manivannan scolding thiyagu - தியாகுவை திட்டும் மணிவண்ணன்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | கவுண்டிங் நடந்துகிட்டு இருக்கு அதை கொடுத்தேன் இதை கொடுத்தேன்னு சொல்லிகிட்டு இருக்க தேர்தல் செல்லாதுன்னு சொல்லிட்டா நடுத்தெருவுலையா நிப்ப ? counting nadandhuttu irukku adha koduthen idha koduthen nu sollitu irukka therthal selladhunnu sollitta nadutheruvulaya nippa |
heroes Sathyaraj: Sathyaraj interfere - குறுக்கிடும் சத்தியராஜ்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | மை நேம் ஈஸ் நாகராஜா சோழன் my name is nagaraja chozhan |