Updated: 22 Jan 2019
View Menu

Adutha murai ennai parkkumbodhu idhaivida adhigama feel panni koovanum Memes Images (737) Results.

comedians Vadivelu: Vadivelu And Arun Vijay - வடிவேலுவும் அருண் விஜயும்

Filmதவம் ( Thavam)
Dialogueவயிறை பேங்க் லாக்கர் மாதிரி யூஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன்
variyai bank locker maathiri use pannikittu irukken

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmதவம் ( Thavam)
Dialogueஎன்னைக்கு காசு இல்லையோ அன்னைக்கு ஏன்டா சாகுறீங்க
ennaikku kaasu illaiyo annaikku yenda saaguringa

comedians Vadivelu: Vadivelu And Thadi Balaji - வடிவேலுவும் தாடி பாலாஜியும்

Filmதவம் ( Thavam)
Dialogueநான் தொழிலுக்கு புதுசு. என்னை மன்னிச்சிருங்கண்ணே
naan thozhilkku puthusu. ennai mannichirunganne

comedians Vadivelu: Vadivelu And Jayam Ravi - வடிவேலுவும் ஜெயம் ரவியும்

Filmதில்லாலங்கடி ( Thillalangadi)
Dialogueஎன் ரூம்ல தனியா படுத்தா தூக்கம் வரமாட்டேங்குது
en roomla thaniya padutha thukkam varamaatenguthu

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmதில்லாலங்கடி ( Thillalangadi)
Dialogueஎன்னை மாதிரியே இவனும் பேரை மாத்தி வெச்சிருக்கான்
ennai maathiriye perai maathi vechirukkan

comedians Vadivelu: Vadivelu And Kovai Sarala - வடிவேலுவும் கோவை சரளாவும்

Filmஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)
Dialogueபாண்டின்னு பேர் வெச்ச என்னைய
pandinnu per vecha ennaiya

comedians Vadivelu: Vadivelu And Kovai Sarala - வடிவேலுவும் கோவை சரளாவும்

Filmஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)
Dialogueமீசைய வராத மாதிரி பண்ணிட்டாங்கமா
meesaye varadha madhiri pannittangama

heroes Rajini: Rajinikanth And Vadivelu Wife - ரஜினிகாந்தும் வடிவேலுவின் மனைவியும்

Filmசந்திரமுகி ( Chandramukhi)
Dialogueஉங்கள பார்த்தா எனக்கு சிஸ்டர் பீலிங் வருது
ungala paartha enakku sister feeling varuthu

comedians Vadivelu: Vadivelu Shocking - வடிவேலு அதிர்ச்சியடைதல்

Filmசந்திரமுகி ( Chandramukhi)
Dialogueபீலிங்கா
feelingaa

comedians Vadivelu: Vadivelu And Rajinikanth - வடிவேலுவும் ரஜினிகாந்தும்

Filmசந்திரமுகி ( Chandramukhi)
Dialogueஎன்னா பீலிங்கு
enna feelingu

heroes Prabu: Prabhu Feelings - பிரபு உணர்ச்சிவசப்படுதல்

Filmசந்திரமுகி ( Chandramukhi)
Dialogueஎன்ன கொடும சரவணன் இது
enna koduma saravanan ithu

heroes Rajini: Rajinikanth Looking - ரஜினிகாந்த் பார்த்தல்

Filmசந்திரமுகி ( Chandramukhi)
Dialogueஊத்துங்கடா எண்ணெய லக லக லக
ooththungkadaa ennaiya laka laka laka

comedians Vadivelu: Vadivelu And Lady - வடிவேலுவும் பெண்ணும்

Filmவில்லு ( Villu)
Dialogueஐயோ அவன் வர வேகத்த பாத்தா உன் பேச்சை நம்பி என்னை ரேப் பண்ணிடுவான் போலிருக்கே
ayyo avan vara vegaththa paatha un pecha nambi ennai rape panniduvaan polirukke

comedians Vadivelu: Vadivelu And Lady - வடிவேலுவும் பெண்ணும்

Filmவில்லு ( Villu)
Dialogueஎவ்ளோ நேரமா டா என்னைய பாத்துகிட்டு இருந்த
evlo neramaa daa ennaiya paathukittu iruntha

heroes Vijay: Vijay And A Lady In Photo - போட்டோவில் விஜயும் பெண்ணும்

Filmவில்லு ( Villu)
Dialogueஇவ தாங்க நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு
iva thaanga naan kalyaanam pannikka pora ponnu

heroes Vijay: Vijay Advising - விஜய் அறிவுரை கூறுதல்

Filmபோக்கிரி ( Pokkiri)
Dialogueஏண்டா லவ் பண்ணி வீணா போறீங்க
yendaa love panni veena poringa

villains Other_Villains: Villain Talking Through Cell Phone - வில்லன் அலைபேசியில் பேசுதல்

Filmபோக்கிரி ( Pokkiri)
Dialogueமாமுல் வரலைன்னா கிட்னாப் பண்ணிடுவேன்னு மெரட்டுனேன்
maamul varalainna kidnap panniduvennu merattunen

villains Other_Villains: Villain Police Talking Through Cell Phone - வில்லன் போலீஸ் அலைபேசியில் பேசுதல்

Filmபோக்கிரி ( Pokkiri)
Dialogueமறுபடியும் போன் பண்ணி கொன்னுடுவேன்னு சொல்லு
marubadiyum phone panni konnuduvennu sollu

comedians Vadivelu: Vadivelu Teaches Karate - வடிவேலு கராத்தே கற்றுக்கொடுத்தல்

Filmபோக்கிரி ( Pokkiri)
Dialogueஎந்த டைரக்ஷன்ல வேணாலும் என்னை அட்டாக் பண்ணுங்க அதை எப்படி தடுக்குறேன்னு மட்டும் பாருங்க
entha directional venaalum ennai attack pannunga athai eppadi thadukkurennu mattum paarunga