heroes vijaysethupathi: Bobby simha supporting to ramesh thilak - ரமேஷ் திலக்குக்கு சப்போர்ட் பண்ணும் பாபி சிம்ஹா
Film | சூது கவ்வும் ( soodhu kavvum) |
---|---|
Dialogue | டேய் ஏண்டா என் நன்பன அடிக்கற dei enda en nanbana adikara |
heroes vijaysethupathi: Drinking ramesh thilak - குடிக்கும் ரமேஷ் திலக்
Film | சூது கவ்வும் ( soodhu kavvum) |
---|---|
Dialogue | என்ன நோல்லைங்க பாசு enna nollainga basu |
heroes other_heroes: Rajendran in boxing dress - பாக்சிங் உடையில் ராஜேந்திரன்
Film | இன்று போய் நாளை வா ( indru poi nalai va ) |
---|---|
Dialogue | டேய் கிழவா என்னைய எப்படி கொடுமைப்படுத்தின dei kizhava ennaiya eppadi kodumai paduthina |
heroes other_heroes: Hindi teacher beating his student - மாணவனை அடிக்கும் ஹிந்து வாத்தியார்
Film | இன்று போய் நாளை வா ( indru poi nalai va ) |
---|---|
Dialogue | டேய் ஹிந்தி பண்டிட் உன் பொண்ணு மட்டும் என்னை லவ் பண்ணாம போனா |
heroes other_heroes: Bhagyaraj with his friends - நண்பர்களுடன் பாக்கியராஜ்
Film | இன்று போய் நாளை வா ( indru poi nalai va ) |
---|---|
Dialogue | நீங்க சொன்ன வார்த்தைய மீற கூடாதுன்னு நான் சரியா 5 மணிக்கு வந்தேன் neenga sonna varthaiyai meera koodadhunnu nan sariya 5 manikku vandhen |
heroes other_heroes: Shicking bhagyaraj - அதிர்ச்சியில் பாக்கியராஜ்
Film | இன்று போய் நாளை வா ( indru poi nalai va ) |
---|---|
Dialogue | என்னங்க சொல்றீங்க ? ennanga solringa ? |
heroes other_heroes: Rajendran with kallapetti singaram - கல்லாபெட்டி சிங்காரத்துடன் ராஜேந்திரன்
Film | இன்று போய் நாளை வா ( indru poi nalai va ) |
---|---|
Dialogue | நாளைக்கு உன் பேத்தி மட்டும் என்னை லவ் பண்ணாம போய்ட்டா.. உன் கொரவளையா கடிச்சிருவேண்டா nalaikku un pethi mattum ennai love pannama poitta.. un koravalaiya kadichiruven da |
heroes other_heroes: Hindi teacher torturing his student - மாணவனை அடிக்கும் ஹிந்தி வாத்தியார்
Film | இன்று போய் நாளை வா ( indru poi nalai va ) |
---|---|
Dialogue | டேய் ஹிந்தி பண்டிட் உன் பொண்ணு மட்டும் என்னை லவ் பண்ணாம போனா.. சத்தியமா சொல்றேன் டா நீ தீர்ந்த un ponnu mattum ennai love pannama pona.. sathiyama solren da nee theerntha |
heroes other_heroes: Rajendran with kallappetti singaram - கல்லாபெட்டி சிங்காரத்துடன் ராஜேந்திரன்
Film | இன்று போய் நாளை வா ( indru poi nalai va ) |
---|---|
Dialogue | நான் தினம் காலை 6 மணிக்கு உங்க வீட்டுக்கு வந்துடறேன் சார் nan thinam kalai 6 manikku unga veettukku vandhudaren sir |
heroes Sivakarthikeyan: Sivakarthikeyan with soori - சூரியுடன் சிவகார்த்திகேயன்
Film | ரஜினி முருகன் ( rajini murugan) |
---|---|
Dialogue | அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே annan ennada thambi ennada avasaramana ulagathile |
comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | நூறு வருடங்களுக்கு பிறகு வரப்போகும் மடையர்களுக்கு நான் எப்படி இருந்தேன் என்று தெரியவா போகிறது nooru varudangalukku piragu varappogum madaiyargalukku naan eppadi irunthen endru theriyavaa pogirathu |
comedians Vadivelu: Vadivelu And Lady - வடிவேலுவும் பெண்ணும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | கொடி இடை என்பார்களே அது இது தானா kodi idai enbaargale athu ithu thaanaa |
comedians Vadivelu: Vadivelu And Ilavarasu Looking To Bear - வடிவேலுவும் இளவரசுவும் கரடியை பார்த்தல்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | அவசரப்பட்டு இறங்கிவிட்டோமோ. அதில் என்ன சந்தேகம் avasarappattu irangivittomo. athil enna santhegam |
comedians Vadivelu: Vadivelu And Ilavarasu Looking - வடிவேலுவும் இளவரசுவும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | அமைச்சரே இப்பொழுது பாருமைய்யா என் அம்புகளின் அணிவகுப்பை amaichare ippozhuthu paarumaiyya en ambugalin anivaguppai |
comedians Vadivelu: Vadivelu And Manobala - வடிவேலுவும் மனோபாலாவும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | அதில் என்னடா தேடுகிறாய் athil ennada thedigiraai |
comedians Vadivelu: Vadivelu Scolding To His Soldiers - வடிவேலு தன் வீரர்களை திட்டுதல்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | அந்தப்புரத்திலிருந்து கூப்பிட்டால் மட்டும் எல்லோரும் எகிறி வந்து என்னை மிதித்து கொல்ல பார்ப்பீர்கள் anthapurathilirunthu kooppittaal mattum ellorum egiri vanthu ennai mithithu kolla paarppeergal |
comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | என்ன மங்குனி பாண்டியரே அரண்மனை வாயிலில் 8 புள்ளி கோலம் தான் போட்டுள்ளார்களாமே ஏன் 16 புள்ளி கோலம் போட மாட்டார்களாமா enna manguni pandiyare aranmanai vaayilil 8 pulli kolam thaan pottullaargalaame yen 16 pulli kolam poda maattaargalaamaa |
comedians Vadivelu: Vadivelu Scolding To His Soldiers - வடிவேலு தன் வீரர்களை திட்டுதல்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | என்றைக்கு என் சினத்திற்கு சின்னாபின்னமாகப்போகிறீர்கள் என்று தெரியவில்லை endraikku en sinathirkku sinnaabinnamaagapogireergal endru theriyavillai |
comedians Vadivelu: Vadivelu Dancing - வடிவேலு ஆடுதல்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | என்ன மன்னா இது சமாதான கொடியை காட்டி ஆடி வருகிறான் enna mannaa idhu samaadhaana kodiyai kaatti aadi varugiraan |
comedians Vadivelu: Vadivelu And Englishmen - வடிவேலுவும் ஆங்கிலேயர்களும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | என்னடா நிக்சா நின்றுகொண்டே பேசிக்கொண்டிருக்கிறாய் ennada niksa nindrukonde pesikkondirukkiraai |
villains Other_Villains: Nassar Face Reaction - நாசர் முக பாவனை
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | இவர்களுடைய திட்டம் என்னை கொன்றுவிட்டு இந்த வீணாய்போன வீரபாண்டிய கட்டபொம்மன் போன்றவர்களுடன் சகவாசம் வைத்துக்கொண்டு உங்களை எதிர்ப்பது தான் ivargaludaiya thittam ennai kondruvittu intha veenaipona veerapandiya kattabomman pondravargaludan sagavaasam vaithukondu ungalai ethirppathu thaan |
comedians Vadivelu: Vadivelu Smiling - வடிவேலு புன்னகைத்தல்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | எட்டு மாதத்திற்குள் என்னை ஈன்றெடுத்த என் வீரத்தாயே ettu maadhathirkul ennai eendredutha en veera thaaye |