Updated: 22 Jan 2019
View Menu

அப்போ பூ நிறைய போட்டு வைங்க நான் வந்து மிதிமிதின்னு மிதிக்கறேன் Memes Images (1246) Results.

heroines Kajalagarwal: Kajal aggarwal Speaking To His Parents Scene - காஜல் அகர்வால் அவரது பெற்றோரிடம் பேசும் காட்சி

Filmதுப்பாக்கி ( Thuppakki)
Dialogueநான் கேட்டேனா இப்போ எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கனு
nan kettena ippo enakku kalyanam panni vainganu

heroes Vijay: Vijay Speaking To His Friends Scene - விஜய் அவரது நண்பர்களிடம் பேசும் காட்சி

Filmதுப்பாக்கி ( Thuppakki)
Dialogueநாளைக்கு காலைல ஸ்லீபெர்ஸ் செல் ச கொன்றோல் பன்ற மெயின் ஆள நான் பார்க்க போறேன்
nalaikku kalaila sleepers cell sa control pandra main aala nan parkka poren

heroes Vijay: Vijay Speaking To Villan Scene - விஜய் வில்லனிடம் பேசும் காட்சி

Filmதுப்பாக்கி ( Thuppakki)
Dialogueநான் உன்கிட்ட அடி வாங்கியே சாகணும்
nan unkitta adi vangiye saganum

comedians Goundamani: Goundamani Speaking To Senthil Scene - கவுண்டமணி செந்திலிடம் பேசும் காட்சி

Filmசின்ன கவுண்டர் ( Chinna Gounder)
Dialogueநான் பார்த்துகிட்டு இருந்தது மந்திரி பதவி
nan parthukittu irundhadhu mandhiri padhavi

comedians Goundamani: Goundamani Talking To Beggars Scene - கவுண்டமணி பிச்சைக்காரர்களிடம் பேசும் காட்சி

Filmஉடன் பிறப்பு ( Udan Pirappu)
Dialogueவண்ணாரப்பேட்டை பூங்கா பிச்சைக்கார தலைவர் அவர்களே
vannarappettai poonga pichaikara thalaivar avargale

comedians Goundamani: Goundamani Begging Scene - கவுண்டமணி பிச்சை எடுக்கும் காட்சி

Filmஉடன் பிறப்பு ( Udan Pirappu)
Dialogueமம்மி நிறைய சோறு இருக்கு கொஞ்சம் குழம்பு இருந்தா ஊத்துங்க
mummy niraya soru irukku konjam kulambu irundha uthunga

heroes Sivakarthikeyan: Sivakarthikeyan And Soori Are Shocking - சிவகார்த்திகேயன் மற்றும் சூரி அதிர்ச்சியடைதல்

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueபோலீஸ் காரங்க வந்துட்டாங்க டா
police karanga vandhutanga da

heroes Sivakarthikeyan: Sivakarthikeyan And Soori Are Shocking - சிவகார்த்திகேயன் மற்றும் சூரி அதிர்ச்சியடைதல்

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueநான் திருடினேன்னு சொல்றியா
nan thirudinen nu solriya

comedians Vadivelu: Vadivelu And Anand Babu - வடிவேலு மற்றும் ஆனந்த் பாபு

Filmஆதவன் ( Aadhavan)
Dialogueநான் கேட்டதுதான சொல்லிருக்கிங்க
nan kettadhudhana sollirukkinga

comedians Vadivelu: Vadivelu Talking To Suriya Scene - வடிவேலு சூர்யாவிடம் பேசும் காட்சி

Filmஆதவன் ( Aadhavan)
Dialogueநீ கெளம்பு மாப்ள நான் தனியவே நின்னு போராடிக்கிறேன்
nee kelambu mapla nan thaniyave ninnu poradikkiren

comedians Vadivelu: Vadivelu Talking To Suriya Scene - வடிவேலு சூர்யாவிடம் பேசும் காட்சி

Filmஆதவன் ( Aadhavan)
Dialogueஉன்ன மாதிரியே ஒருத்தன் துப்பாக்கியோட வந்துட்டு இருக்கான்
unna madhiriye thuppakkiyoda oruthan vandhuttu irukkan

comedians Goundamani: Goundamani And His Wife - கவுண்டமணியும் அவரது மனைவியும்

Filmராக்காயி கோயில் ( Rakkayi Koil)
Dialogueஆங் நியாபகம் வந்துருச்சி
aang niyabagam vandhuruchi

comedians Goundamani: Goundamani And Manorama - கவுண்டமணியும் மனோரமாவும்

Filmராக்காயி கோயில் ( Rakkayi Koil)
Dialogueஎல்லோரும் வரிசைல வந்து என் முன்னால இப்படி கை கட்டி நிக்கணும்
ellorum varisaila vandhu en munnala ippadi kai katti nikkanum

comedians Goundamani: Goundamani And Manorama - கவுண்டமணியும் மனோரமாவும்

Filmராக்காயி கோயில் ( Rakkayi Koil)
Dialogueஹேய் பொம்மு நீ ஒரு லட்சாதிபதிய கை நீட்டி அடிச்சிட்ட உன்னை நான் சும்மா விட மாட்டேன்
hey bommu nee oru latchadhipadhiya kai neetti adichitta unnai nan summa vida maatten

comedians Vadivelu: Vadivelu And Suriya - வடிவேலு மற்றும் சூர்யா

Filmஆதவன் ( Aadhavan)
Dialogue100 ஆயுசா இருந்தா நான் ஏன் யா சாக போறேன்
100 ayusha irundha nan en ya saga poren

comedians Vadivelu: Vadivelu And Suriya - வடிவேலு மற்றும் சூர்யா

Filmஆதவன் ( Aadhavan)
Dialogueநீ மட்டும் இன்னைக்கு அவன போடல நான் போடுறேன் டா
nee mattum innaikku avana podala nan poduren da

comedians Vadivelu: Vadivelu And Neepa - வடிவேலுவும் நீபாவும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஇப்ப நான் சொல்றேன்டி இந்த பக்கம் ஹர்ரி அப்
ipa naan solrendi intha pakkam hurry up

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueதனியா கூட்டு போயி வெச்சி கிழி கிழின்னு கிழிங்க மனப்பூர்வமா ஏத்துக்குறேன்
thaniyaa kuttuu poyi vechi kili kilinnu kilinga manappurvamaa ethukkuren

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணி மற்றும் செந்தில்

Filmமகுடம் ( Magudam)
Dialogueஆனா உங்க தங்கச்சி கலர்க்கும் உங்க கலர்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கே
aana unga thangachi colour kum unga colour kum niraiya vithiyasam irukke

comedians Goundamani: Goundamani Looking Scene - கவுண்டமணி பார்க்கும் காட்சி

Filmமகுடம் ( Magudam)
Dialogueஇதுவரை திருட்டு ரயில் ஏறித்தான் போயிருக்காங்க

comedians Senthil: Senthil And Goundamani - செந்தில் மற்றும் கவுண்டமணி

Filmமகுடம் ( Magudam)
Dialogueபோட்டோ வா நான் பார்த்ததே இல்லையே
photo va nan parthadhe illaiye

comedians Senthil: Senthil And Goundamani - செந்தில் மற்றும் கவுண்டமணி

Filmராஜகுமாரன் ( Rajakumaran)
Dialogueநான் யார் என்ற கேள்விக்கு காலம் பதில் சொல்லும்
nan yar endra kelvikku kalam badhil sollum