Updated: 22 Jan 2019
View Menu

அந்த ரேஞ்சுலயே நின்னுக்க Memes Images (191) Results.

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueயப்பா விளையாட்டா பேசாம அந்த பொண்ணை காப்பாத்துய்யா
yappa vilaiyaattaa pesaama antha ponnai kaappaathuyya

comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை

Filmசுறா ( Sura)
Dialogueஎன்னா அந்த புள்ளைய கூட்டிக்கிட்டு தண்ணிக்குள்ள போயிட்டான்
enna antha pullaiya koottikittu thannikulla poyittaan

comedians Vadivelu: Vijay Beating To Vadivelu - விஜய் வடிவேலுவை அடித்தல்

Filmசுறா ( Sura)
Dialogueஎன்னைய நீ எப்ப வேணாலும் அடிச்சிக்கலாம் உனக்கு அந்த பர்மிசன் தரேன்
ennaiya nee eppa venaalum adichikkalaam unakku antha permission tharen

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குதானே பேசிக்கொள்ளுதல்

Filmசுறா ( Sura)
Dialogueஅந்த புள்ளைய தூக்கிட்டு எங்க போனான்
antha pullaiya thookkittu enga ponaan

comedians Vadivelu: Vadivelu And Shaam - வடிவேலுவும் ஷாமும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஇப்படியே வாழ்க்கையோட விளிம்புலயே நின்னுக்கிட்டு இருந்தா எப்படிப்பா சீக்கிரம் மேல ஏறி வா
ippadiye vaazhkaiyoda vilimbulaye ninnukittu iruntha eppadippa seekkiram mela yeri vaa

comedians Vadivelu: Prashanth And Kattadurai - பிரஷாந்தும் கட்டதுரையும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஅந்த வைக்கோலை மறந்துடாதீங்க
antha vaikkolai maranthudaatheenga

comedians Vadivelu: Vadivelu Hanging On The Rope - வடிவேலு கயிற்றில் தொங்கிக்கொண்டிருதல்

Filmவின்னர் ( Winner)
Dialogueஅடப்பாவிங்களா அந்தரத்துல தொங்க விட்டதும் இல்லாம நாயிங்கள வேற அடியில விட்டுட்டு போயிட்டாங்களே
adapaavingala antharathula thonga vittathum illama naayingala vera adiyila vittuttu poyittingale

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஅந்த கன்னி பொண்ணையும் கட்டதுரையையும் நான் பழி வாங்கணும்
antha kanni ponnaiyum kattaduraiyaiyum naan pazhi vaanganum

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueயோவ் ஸ்லொவ்வா போயா அந்த புள்ளை இங்குட்டு வந்துடிச்சி
yow slow ah poya antha pullai inguttu vanthudichi

comedians Vadivelu: Vadivelu Suicide Comedy - வடிவேலு தற்கொலை காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஏன்டா ஒருத்தன் சாகுறதுக்கு மேல நின்னுக்கிட்டு இருக்கான் அவனை காப்பாத்துறதை விட்டுப்புட்டு பந்தயம் கட்டிக்கிட்டு இருக்கீங்க மனிசனாடா நீங்க
yenda oruthan saagurathukku mela ninnukittu irukkaan avanai kaappathurathai vittuputtu panthayam kattikittu irukkeenga manisanada neenga

comedians Vadivelu: Vadivelu Suicide Comedy - வடிவேலு தற்கொலை காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஏன்டா ஒருத்தன் சாகுறதுக்கு மேல நின்னுக்கிட்டு இருக்கான் அவனை காப்பாத்துறதை விட்டுப்புட்டு பந்தயம் கட்டிக்கிட்டு இருக்கீங்க மனிசனாடா நீங்க
yenda oruthan saagurathukku mela ninnukittu irukkaan avanai kaappathurathai vittuputtu panthayam kattikittu irukkeenga manisanada neenga

comedians Goundamani: Senthil Showing Pigeon - செந்தில் புறாவை காட்டுகிறார்

Filmஜென்டில்மேன் ( Gentleman)
Dialogueஅந்த ஆங்கிள்ல எப்படி தெரியும் இந்த ஆங்கிள்ல பாருங்க
Antha Angle La Eppidi Theriyum Intha Angle La Paarunga

comedians Goundamani: Old Lady Answering - பாட்டி பதிலளிக்கிறார்

Filmஜென்டில்மேன் ( Gentleman)
Dialogueபக்கத்து போர்ஷன்ல அந்த சுசீலா வந்தா தான்
Pakkaththu Potionla Antha Suseela Vanthaa Thaan

comedians Goundamani: Arjun Asking - அர்ஜுன் கேட்கிறார்

Filmஜென்டில்மேன் ( Gentleman)
Dialogueயார் அந்த பொண்ணு
Yar Antha Ponnu

heroes Ajithkumar: Two Advocate Talking - இரண்டு வக்கீல்கள் பேசுகிறார்கள்

Filmநேர்கொண்ட பார்வை ( Nerkonda Paarvai)
Dialogueஇத்தனை பேர் முன்னாடி எப்படி சார் அந்த மேட்டரை சொல்ல முடியும்
Iththana Per Munnaadi Eppadisir Antha Matter Solla Mudiyum