Updated: 22 Jan 2019
View Menu

Viyabari vadivelu comedy Memes Images (10762) Results.

comedians Vadivelu: Vadivelu And Comedian Bharath - வடிவேலுவும் காமெடியன் பரத்தும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueரவுண்ட் அப் பண்ணிட்டானுங்களே
round up pannittaanungale

comedians Vadivelu: Vadivelu And Comedian Bharath - வடிவேலுவும் காமெடியன் பரத்தும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueயார் நீயா நான் யாரா இருந்தா உனக்கென்ன டா உன்கிட்ட எதுக்கு சொல்லணும்
yaar neeya naan yaaraa irunthaa unakkenna da unkitta ethukku sollanum

comedians Vadivelu: Vadivelu And Comedian Bharath - வடிவேலுவும் காமெடியன் பரத்தும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueகேட்டா சொல்றா என் சூப்பு
kettaa solraa en sooppu

comedians Vadivelu: Vadivelu And Comedian Bharath - வடிவேலுவும் காமெடியன் பரத்தும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueசரி இங்க எதுக்கு வந்த
sari inga ethukku vantha

comedians Vadivelu: Vadivelu And Comedian Bharath - வடிவேலுவும் காமெடியன் பரத்தும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஎன் பிள்ளைக மூனும் இந்த பள்ளிக்கூடத்துல படிக்குதுக அதுகளுக்கு போய் சாப்பாடு கொடுத்துட்டு வான்னு என் பொண்டாட்டி அனுப்பிவிட்டாப்பா
en pillaiga moonum intha pallikkoodathula padikkuthuga athugalukku poi saappadu koduthuttu vaannu en pondaatti anuppivittaappaa

comedians Vadivelu: Vadivelu And Comedian Bharath - வடிவேலுவும் காமெடியன் பரத்தும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueசாப்பாடு கொடுக்க வந்தா சாப்பாடு மட்டும் தானே கொடுக்கணும் அத விட்டுட்டு சல்லித்தனமா சில்லி வேலை எல்லாம் பாக்குற
saappadu kodukka vanthaa mattum thaane kodukkanum atha vittuttu sallithanamaa silli velai ellam paakkura

comedians Vadivelu: Vadivelu And Comedian Bharath - வடிவேலுவும் காமெடியன் பரத்தும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஎன்னப்பா சில்லி வேலை பாத்தேன் நானு
ennappa silli velai paathen naanu

comedians Vadivelu: Vadivelu And Comedian Bharath - வடிவேலுவும் காமெடியன் பரத்தும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueநீ எதுவுமே பண்ணல எங்க பசங்ககிட்டருந்து எட்டணா லஞ்சம் வாங்கிட்டு எட்டு பேரை காட்டிக்கொடுத்ததை நான் மரத்துலருந்து பாத்துக்கிட்டு தான்யா இருந்தேன் என் சூப்பு
nee ethuvume pannala enga pasangakittarunthu ettanaa lancham vaangittu etu perai kaattikkoduthathai naan marathularunthu paathukkittu thaanya irunthen en sooppu

Dialogueதம்பி சுருட்டு சூப்புன்னு எல்லாம் சொல்லப்புடாது என்ன இருந்தாலும் நான் பெரிய மனிசன்ல்ல
thambi suruttu sooppunnu ellam sollappudaathu enna irunthaalum naan periya manisanlla

comedians Vadivelu: Vadivelu And Comedian Bharath - வடிவேலுவும் காமெடியன் பரத்தும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueபெரிய மனிசன் மாதிரி நீ நடக்கலயே டா
periya manisan maathiri nee nadakkalaye da

comedians Vadivelu: Vadivelu And Comedian Bharath - வடிவேலுவும் காமெடியன் பரத்தும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueபின்ன உன்னையெல்லாம் சார்ன்னா கூப்பிடுவாங்க
pinna unnaiyellam sirnna kooppiduvaanga

comedians Vadivelu: Vadivelu And Comedian Bharath - வடிவேலுவும் காமெடியன் பரத்தும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஏய் நான் யார் தெரியுமா
yei naan yaar theriyuma

comedians Vadivelu: Vadivelu And Comedian Bharath - வடிவேலுவும் காமெடியன் பரத்தும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueரவுடி ரங்கனை பத்தி கேள்விப்பட்டிருக்கியா. ஆமா
rowdy ranganai pathi kelvippattirukkiyaa. aama

comedians Vadivelu: Vadivelu And Comedian Bharath - வடிவேலுவும் காமெடியன் பரத்தும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஅவனோட கீப்புக்கு பொறந்த புள்ள டா நானு
avanoda keepukku porantha pulla da naanu

comedians Vadivelu: Vadivelu And Comedian Bharath - வடிவேலுவும் காமெடியன் பரத்தும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueமுப்பது வருசமா போலீஸ் கண்ணுல மண்ணை தூவிட்டு மறைஞ்சி வாழ்ந்துக்கிட்டு இருக்குறவன் என் அப்பன்
muppathu varusamaa police kannula mannai thoovittu marinchi vaazhnthukittu irukkuravan en appan

comedians Vadivelu: Vadivelu And Comedian Bharath - வடிவேலுவும் காமெடியன் பரத்தும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueடேய் என்னால தாங்க முடியலயே டா
dei ennaala thaanga mudiyalaye da