Updated: 22 Jan 2019
View Menu

Sathyaraj explains ass uss Memes Images (1343) Results.

heroes Sathyaraj: Manivannan scolding thiyagu - தியாகுவை திட்டும் மணிவண்ணன்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueகவுண்டிங் நடந்துகிட்டு இருக்கு அதை கொடுத்தேன் இதை கொடுத்தேன்னு சொல்லிகிட்டு இருக்க தேர்தல் செல்லாதுன்னு சொல்லிட்டா நடுத்தெருவுலையா நிப்ப ?
counting nadandhuttu irukku adha koduthen idha koduthen nu sollitu irukka therthal selladhunnu sollitta nadutheruvulaya nippa

heroes Sathyaraj: Sathyaraj interfere - குறுக்கிடும் சத்தியராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueமை நேம் ஈஸ் நாகராஜா சோழன்
my name is nagaraja chozhan

heroes Sathyaraj: Sathyaraj promotes himself - தன்னை முன்னிறுத்தும் சத்தியராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueஉங்க பின்னாடி கை கட்டிகிட்டு விசுவாசமா எவனாவது இருப்பான்ல அவன நிக்க வைங்க
unga pinnadi kai kattikittu visuvasama evanavadhu iruppanla avana nikka vainga

heroes Sathyaraj: Manivannan with sathyaraj - சத்தியராஜுடன் மணிவண்ணன்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueசிந்திக்க தெரிஞ்ச நீயெல்லாம் தேங்காய் பொறுக்கிகிட்டு இருந்தா தேசத்த யார் காப்பாத்துறது
sindhikka therinja nee thengai porukkikittu irundhina dhesathai yar kappathuradhu

heroes Sathyaraj: Manivannan with sathyaraj - சத்யராஜும் மணிவண்ணனும்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueநாம முன்னுக்கு வரணும்ன்னா நாய் என்ன மனுஷன் என்ன ஏறி மிதிச்சிட்டு போயிட்டே இருக்கணும்
nama munnukku varanum na nai enna manushan enna eari midhichittu poitte irukkanum

heroes Sathyaraj: Humble sathyaraj - பணிவான சத்யராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueமுடியாதுன்னு நினைச்சிருந்தா மனுஷன் குரங்காவே இருந்திருப்பான்
mudiyadhunnu ninaichirundha manushan kurangave irundhiruppan

heroes Sathyaraj: Manivannan asking sathiyaraj - சத்தியராஜை கேட்கும் மணிவண்ணன்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueஎன்கிட்டயே நாத்திகம் பேசுறியா ?
enkittaye nathigam pesuriya

heroes Sathyaraj: Sathyaraj asking question - கேள்வி கேட்கும் சத்தியராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueமனுஷன் தேங்காய் பொறுக்குவது தப்புன்னா சாமிக்கு தேங்காய் உடைப்பதும் தப்புதானே ?
manushan thengai porukkuvadhu thappunna samikku thengai udaippadhum thappu thane ?

heroes Sathyaraj: Humble sathyaraj - பணிவான சத்யராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueண்ணா
nna

heroes Kamal: Kamal Haasan Explains to Prakash Raj - கமல்ஹாசன் பிரகாஷ் ராஜுவிடம் விளக்குகிறார்

Filmவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)
Dialogueராஜா காலிங் ராஜு
raja calling raju

comedians Vadivelu: Vadivelu scene - வடிவேலு காட்சி

Filmதாஸ் ( Dass)
Dialogueஉஸ்ஸ்ஸ்ஸ்
Shhhhhh