comedians other_comedians: Jeeva And Sathyan - ஜீவாவும் சத்யனும்
Film | சிவா மனசுல சக்தி ( Siva Manasula Sakthi) |
---|---|
Dialogue | நம்ம தல சொன்னது namma thala sonnathu |
comedians Santhanam: Santhanam And Jeeva - சந்தானமும் ஜீவாவும்
Film | சிவா மனசுல சக்தி ( Siva Manasula Sakthi) |
---|---|
Dialogue | ஆனா நம்ம கன்ட்ரிலயே பிகரை கரெக்ட் பண்ண பேமிலியோட வந்த மொதல் ஆளு நீதான்டா aanaa namma countryla ye figure ah corect panna familyyoda vantha mothal aalu neethaanda |
comedians Santhanam: Santhanam And Jeeva Talking Through Telephone - சந்தானமும் ஜீவாவும் தொலைபேசியில் பேசுதல்
Film | சிவா மனசுல சக்தி ( Siva Manasula Sakthi) |
---|---|
Dialogue | நான் கண்ணம்மாபேட்டை சடை பேசுறேன் ஆன்டி naan kannammapettai sadi pesuren aunty |
comedians Vadivelu: Vadivelu And His Wife - வடிவேலுவும் அவரது மனைவியும்
Film | வியாபாரி ( Viyabari) |
---|---|
Dialogue | நம்ம ஸ்கூல் முழுக்க சொல்லிடு.. முக்கியமா நம்ம டீச்சர் கிட்ட சொல்லிடு namma school muzhukka sollidu.. mukkiyamaa namma teacher kitta sollidu |
comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்
Film | வியாபாரி ( Viyabari) |
---|---|
Dialogue | பேசாம நம்ம அக்கா குளிக்கிரத்தை படம் எடுத்திட வேண்டியது தானே pesaama namma akka kulikkirathai padam eduththida vendiyathu thaane |
comedians Vadivelu: Vadivelu Beaten Comedy - வடிவேலு அடிவாங்கும் காமெடி
Film | வியாபாரி ( Viyabari) |
---|---|
Dialogue | நம்ம தொகுதில உன்னை மாதிரியே எல்லாருக்கும் அடிக்கணும்ன்னு ஆசை இருக்காது namma thoguthila unnai maathiriye ellarukkum adikkanumnnu aasai irukkaathu |
comedians Vadivelu: Vadivelu And Ashok - வடிவேலுவும் அசோக்கும்
Film | முருகா ( Muruga) |
---|---|
Dialogue | நீங்க வீட்டுக்குள்ள போயி என்ன பண்றீங்க நம்ம உஷாவை குளிப்பாட்டுங்க neenga veetukkulla poyi enna panreenga namma ushavai kulippaattunga |
comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்
Film | வெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan) |
---|---|
Dialogue | அதுசரி நம்மள பத்தி கேள்விப்பட்டிருப்பான் athusari nammala pathi kelvipattiruppaan |
comedians other_comedians: Vadivelu Hotel Comedy - வடிவேலு ஹோட்டல் காமெடி
Film | வெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan) |
---|---|
Dialogue | நம்ம ஹோட்டல்ல ஏதுண்ணே கேமரா namma hotel la yethunne camera |
comedians other_comedians: Vadivelu Hotel Comedy - வடிவேலு ஹோட்டல் காமெடி
Film | வெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan) |
---|---|
Dialogue | நம்ம கண்ணு தான்டா கேமரா எல்லார் கண்ணையும் அவன் மேல போகஸ் பண்ணுங்க டா namma kannu thanda camera ellar kannaiyum avan mela focus pannunga da |
comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்
Film | வெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan) |
---|---|
Dialogue | என்ன எல்லாரும் நம்மளையே குறுகுறுன்னு பாக்குறாங்க enna ellarum nammalaiye kurukurunnu paakkuraanga |
comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்
Film | வெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan) |
---|---|
Dialogue | என்ன எல்லாரும் நம்மளையே குறுகுறுன்னு பாக்குறாங்க enna ellarum nammalaiye kurukurunnu paakkuraanga |
comedians Vadivelu: Vadivelu Suitcase Comedy - வடிவேலு சூட்கேஸ் காமெடி
Film | வெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan) |
---|---|
Dialogue | நம்ம ஏரியாவுல இப்படியெல்லாம் படுக்க கூடாதே டா namma area la ippadiyellam padukka koodathe da |
comedians Vadivelu: Vadivelu Looking To His Soldier - வடிவேலு அவரது வீரரை பார்த்தல்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | ஐயோ நம்மையே குறுகுறுவென்று பார்கின்றானே ayyo nammaiye kurukuruvendru paarkiraane |
comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | பின்னாலே வரும் வீரர்கள் நமக்கு முன்னாலே வேகமாக போயி ஊருக்குள் நம்மளை பற்றிக்கூறி காறித்துப்பவைத்துவிடுவார்களைய்யா pinnaale varum veerargal namakku munnaal vegamaaga poyi oorukkul nammalai patri koori kaari thuppa vaithuviduvaargalaiyya |
comedians Goundamani: Goundamani Cooking Comedy - கவுண்டமணி சமையல் காமெடி
Film | முறை மாமன் ( Murai Maman) |
---|---|
Dialogue | பொம்பளைங்க சமாச்சாரம்ன்னு நாட்டுல ஒன்னு கூட கெடையாது புள்ளை பெக்குறது ஒன்னு தான் அதுல கூட பிப்டி பிப்டி நம்ம பாட்னர் டா pombalainga samaacharamnu onnu kooda kedaiyaathu pullai pekkurathu onnu thaan athula kooda fifty fifty namma patnar da |
comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்
Film | சுறா ( Sura) |
---|---|
Dialogue | அந்த பொண்ணு நம்மளை பாத்து வருதுப்பா antha ponnu nammala paathu varuthuppa |
comedians Vadivelu: Vadivelu Crying - வடிவேலு அழுதல்
Film | சுறா ( Sura) |
---|---|
Dialogue | ஐயோ நம்மளை பாத்தவுடனே இவன் மனசுல என்ன தோணுதோ ayyo nammalai paathavudane ivan manasula enna thonutho |
comedians Vadivelu: Vadivelu Bus Comedy - வடிவேலு பஸ் காமெடி
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | நம்ம வண்டி தானான்னு ஒருதடவை பாத்துக்குவோம் namma vandi thanannu oru thadavai paathukkuvom |
comedians Vadivelu: Vadivelu And Nandana - வடிவேலுவும் நந்தனாவும்
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | ஏம்மா பாரதி என்னம்மா உன் கல்யாணத்தை நீயே நிப்பாட்டிபுட்ட yemma bharathi ennamma un kalyaanathai neeye nippaattiputta |
comedians other_comedians: Vadivelu And Bonda Mani - வடிவேலுவும் போண்டா மணியும்
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | இது சரிப்பட்டு வராது வழக்கம் போல நம்ம ரூட்டுல போனா தான் சரியா வரும் ithu saripattu varaathu vazhakkam pola namma route la pona thaan sariya varum |
comedians Vadivelu: Bonda Mani Speaking To Snake - போண்டா மணி பாம்புடன் பேசுதல்
Film | ஏபிசிடி ( ABCD) |
---|---|
Dialogue | டேய் இவரு நம்மளை கொன்னுடுவாராம் உனக்கு சிரிப்பா இல்ல dei ivaru nammalai konnuduvaaraam unakku sirippaa illa |