Updated: 22 Jan 2019
View Menu

Boss rojava vecchikkonga Memes Images (168) Results.

comedians Vadivelu: Vadivelu Ding Dong Courier Comedy - வடிவேலு டிங் டாங் கொரியர் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueஅப்புறம் எதுக்கு எடைய போட்டுக்கிட்டு 210 கொடுங்க
appuram ethukku edaiya pottukittu 210 kodunga

comedians Vadivelu: Vadivelu Ding Dong Courier Comedy - வடிவேலு டிங் டாங் கொரியர் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueமொத மொத எங்க கொரியர்ல லக்கேஜை போட்டு எங்களுக்கு ஊக்கம் கொடுத்ததுக்கு தேங்க்ஸ் சார் அடிக்கடி வரணும் நீங்க
motha motha enga courier la luggage ah pottu engalukku ookkam koduthathukku thanks sir adikkadi varanum neenga

comedians Vadivelu: Vadivelu Ding Dong Courier Comedy - வடிவேலு டிங் டாங் கொரியர் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueஎன்னடா எதோ குழந்தை சத்தம் கேக்குது
ennada etho kuzhanthai saththam kekkuthu

comedians Vadivelu: Vadivelu Ding Dong Courier Comedy - வடிவேலு டிங் டாங் கொரியர் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueஅர்ஜென்ட்டா ஒன்னுக்கு வருதுப்பா
urgent ah onnukku varuthuppa

comedians Vadivelu: Vadivelu Ding Dong Courier Comedy - வடிவேலு டிங் டாங் கொரியர் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueடேய் இதுக்குள்ளருந்து தான்டா கேக்குது
dei ithukkullarunthu thaanda kekkuthu

comedians Vadivelu: Vadivelu Ding Dong Courier Comedy - வடிவேலு டிங் டாங் கொரியர் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueஅடப்பாவி யார்ரா இதெல்லாம்
adappaavi yaarra ithellam

comedians Vadivelu: Vadivelu Ding Dong Courier Comedy - வடிவேலு டிங் டாங் கொரியர் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueஇவ என் பொண்டாட்டி இது என் மாமனாரு இது என் மச்சினன் இது என் மவன்
iva en pondatti ithu en maamanaaru ithu en machinan ithu en mavan

comedians Vadivelu: Vadivelu Ding Dong Courier Comedy - வடிவேலு டிங் டாங் கொரியர் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueஏன்டா அதுக்காக ஒரு குடும்பத்தை கோணியில கட்டி கொரியர்ல போடுவியா டா
yenda athukkaaga oru kudumbathai koniyila katti courier la poduviya da

comedians Vadivelu: Vadivelu Ding Dong Courier Comedy - வடிவேலு டிங் டாங் கொரியர் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueஇந்த எடுபட்ட பய எத்தனை தடவை சொன்னாலும் கேக்க மாட்டேங்குறான்ங்க
intha edupatta paya eththanai thadavai sonnalum kekka maattenguranga

comedians Vadivelu: Vadivelu Ding Dong Courier Comedy - வடிவேலு டிங் டாங் கொரியர் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueஇன்னைக்கு இவனை கொரியர்ல போட்டு இவங்களை எல்லாம் பஸ்ல அனுப்புறோம்
innaikku ivanai courier la potu ivangalai ellam bus la anuppurom

comedians Vadivelu: Vadivelu Ding Dong Courier Comedy - வடிவேலு டிங் டாங் கொரியர் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueஇவனை பார்சல் பண்ணி மதுரைக்கு அனுப்பாதீங்கய்யா எங்கயாவது மலைக்காட்டுப்பக்கம் அனுப்பிவிடுங்க
ivanai parcel panni madurai ku anuppaathingayya engayaavathu malaikaattupakkam anuppividunga

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmவின்னர் ( Winner)
Dialogueபாஸ் பாஸ் இத்தனை வருசமா ஒன்னா பழகிட்டு இப்படி விட்டுட்டு ஓடுறீங்க பாத்தீங்களா
boss boss iththanai varusama onna pazhagittu ippadi vittuttu odureenga paatheengala

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஇவங்க எப்பவுமே இப்படி தான் அடிச்சிக்கிட்டே இருப்பாங்க வாங்க பாஸ். போடா கொய்யாலே
ivanga eppavume ippadi thaan adichikitte iruppaanga vaanga boss. poda goyyaale