Updated: 22 Jan 2019
View Menu

Beggar Memes Images (179) Results.

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmஜோர் ( Jore)
Dialogueநீங்க 100 வருசம் வரைக்கும் செல்வ சீமானா வாழனும்யா
neenga 100 varusam varaikkum selva seemana vaazhanumya

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmஜோர் ( Jore)
Dialogueஅந்த 5 பவுன் ஜெயின் இருக்குல்ல அதை எடுத்து தம்பி கழுத்துல மாட்டிவிட்டுடு
antha 5 pavun chain irukkulla athai eduthu thambi kazhuthula maattukittutu

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmஜோர் ( Jore)
Dialogueஎல்லாத்தையும் எனக்கே கொடுத்துட்டு நீங்க பிச்சக்காரங்க ஆயிடுவீங்க போலிருக்கே
ellathaiyum enakke koduthuttu neenga pichakkaaranga aayiduveenga polirukke

comedians Vadivelu: Vadivelu Dreaming - வடிவேலு கனவு காணுதல்

Filmஜோர் ( Jore)
Dialogueஐயோ என் இரத்தைத்தை குடிக்கிறாங்களே
ayyo en raththathai kudikkiraangale

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஜோர் ( Jore)
Dialogueஇவனுங்க ரெண்டு பேரும் என் கனவுல வந்து இரத்தத்தை குடிக்கிறாங்க மொதலாளி
ivanunga rendu perum en kanavula vanthu raththathai kudikkiraanga mothalali

comedians Goundamani: Goundamani And Beggar Lady - கவுண்டமணியும் பிச்சைக்கார பெண்ணும்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueயாரா இருந்தா நீங்க ஒத்துக்குவீங்க
yara iruntha oththukkuveenga

comedians Goundamani: Goundamani And Beggar Lady - கவுண்டமணியும் பிச்சைக்கார பெண்ணும்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueசும்மா கத்திக்கிட்டு இருக்காம
summa kaththikittu irukkama

comedians Vadivelu: Vadivelu And Beggar - வடிவேலுவும் பிச்சைக்காரனும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஏய் உனக்கு எத்தனை தடவை சொல்லிருக்கேன்.. நான் இங்க இருக்கும் போது நீ வரக்கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல.. நான் அக்காங்கும் போது நீ அம்மாங்குற
yei unakku eththanai thadavai sollirukken.. naan inga irukkum pothu nee varakkoodathunnu sollirukken la.. naan akkaangum pothu nee ammangura

comedians Vadivelu: Vadivelu And Beggar - வடிவேலுவும் பிச்சைக்காரனும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueநான் அக்காங்கும் போது நீ அம்மாங்குற.. திட்டம் போட்டு வேலை செய்யிறியா நீயி
naan akkangum pothu nee ammangura.. thittam pottu velai seyyiriya neeyi

comedians Vadivelu: Vadivelu And Beggar - வடிவேலுவும் பிச்சைக்காரனும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஎனக்கு முன்னாடியே நீ வந்துட்டியா
enakku munnadiye nee vanthuttiya

comedians Vadivelu: Vadivelu And Beggar - வடிவேலுவும் பிச்சைக்காரனும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஎன்னாது முன்னால வந்துட்டியா வா
ennaathu munnaala vanthuttiya vaa

comedians Vadivelu: Vadivelu And Beggar - வடிவேலுவும் பிச்சைக்காரனும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஎன்னடா பாட்னர்ஷிப் மாதிரி பேசுற
ennada partnership maathiri pesura

comedians Vadivelu: Vadivelu And Beggar - வடிவேலுவும் பிச்சைக்காரனும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueடேய் நான் யார் தெரியுமா இந்த வீட்டோட மாப்பிளை
dei naan yaar theriyuma intha veettoda maappilai

comedians Vadivelu: Vadivelu And Beggar - வடிவேலுவும் பிச்சைக்காரனும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueமொட்டைப்பயலே உனக்கும் எனக்கும் வித்தியாசம் இல்ல
mottaippayale unakkum enakkum viththiyaasam illa

comedians Vadivelu: Vadivelu And Beggar - வடிவேலுவும் பிச்சைக்காரனும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueம்ம்ம்.. ஒன்னும் இல்ல இங்க கிழிஞ்சிருக்கு அங்க கிழியல
mmm.. onnum illa inga kizhinchirukku anga kizhiyala

Dialogueநாங்களும் பொட்டி பொட்டியா பேண்ட் சட்டை எல்லாம் வெச்சிருக்குறோம் அதை எல்லாம் எடுத்து மாட்டுனா தொழிலுக்கு மரியாதை இல்ல
naangalum potti pottiya pant sattai ellam vechchirukkom athai ellam eduththu maattunaa thozhilukku mariyaathai illa

comedians Vadivelu: Vadivelu And Beggar - வடிவேலுவும் பிச்சைக்காரனும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஹலோ பண்ணையார் அம்மாவா
hello pannaiyaar ammava

comedians Vadivelu: Vadivelu And Beggar - வடிவேலுவும் பிச்சைக்காரனும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueபிரியாணியா
biriyaaniya

comedians Vadivelu: Vadivelu And Beggar - வடிவேலுவும் பிச்சைக்காரனும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஅந்த பழைய சோத்தை அவனுக்கு போடும்மா
antha pazhaiya soththai avanukku podumma

comedians Vadivelu: Vadivelu And Beggar - வடிவேலுவும் பிச்சைக்காரனும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueடேய்.. என்னடா உன் பிச்சைய எனக்கு போட சொல்ற
dei.. ennada un pichchaiya enakku poda solra

comedians Vadivelu: Vadivelu And Beggar - வடிவேலுவும் பிச்சைக்காரனும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஅடிச்சேன்னா உன்னைய
adichchenna unnaiya