Updated: 22 Jan 2019
View Menu

எங்க போற. ஏன்யா போகும் போதே அபசகுணம் புடிச்ச மாதிரி எங்க போறன்னு கேக்குறியே அசிங்கமா இல்ல Memes Images (958) Results.

heroes Sivakarthikeyan: Ennamma Ippadi Panreengale Ma - என்னம்மா இப்படி பண்றிங்களே மா

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueஎங்க அப்பாவுக்கு புடிக்கல எங்க ஆட்டுக்குட்டிக்கு புடிக்கல
enga appavukku pudikkala enga attukuttikku pudikkala

comedians Vadivelu: Vadivelu Yelling Scene - வடிவேலு திட்டும் காட்சி

Filmஆதவன் ( Aadhavan)
Dialogueஎரும மாதிரி இடிச்சிட்டு போற
eruma madhiri idichittu pora

comedians Vadivelu: Vadivelu Talking To Suriya Scene - வடிவேலு சூர்யாவிடம் பேசும் காட்சி

Filmஆதவன் ( Aadhavan)
Dialogueஉன்ன மாதிரியே ஒருத்தன் துப்பாக்கியோட வந்துட்டு இருக்கான்
unna madhiriye thuppakkiyoda oruthan vandhuttu irukkan

comedians Goundamani: Goundamani And His Wife - கவுண்டமணியும் அவரது மனைவியும்

Filmராக்காயி கோயில் ( Rakkayi Koil)
Dialogueஆமா அது எங்கங்க
aama adhu enganga

comedians Goundamani: Goundamani Shocking - கவுண்டமணி அதிர்ச்சியடைதல்

Filmராக்காயி கோயில் ( Rakkayi Koil)
Dialogueஅது எங்க வெச்சன்னு நியாபகம் இல்லையா
edhu enga vechannu niyabagam illaiya

comedians Goundamani: Goundamani And Vijayakumar - கவுண்டமணியும் விஜயகுமாரும்

Filmராக்காயி கோயில் ( Rakkayi Koil)
Dialogueஇல்லன்னு மட்டும் சொல்லிராதிங்க சாமி
illannu mattum solliradhinga sami

comedians Goundamani: Goundamani And Vijayakumar - கவுண்டமணியும் விஜயகுமாரும்

Filmராக்காயி கோயில் ( Rakkayi Koil)
Dialogueஉங்க மூஞ்சி மாதிரி வல வல கொல கொல கொலன்னு பார்த்ததே இல்ல
unga moonji madhiri vala vala kola kolannu parthedhe illa

comedians Vadivelu: Vadivelu Thinking Scene - வடிவேலு சிந்திக்கும் காட்சி

Filmஆதவன் ( Aadhavan)
Dialogueஆஹா நாம ஆரம்பிச்ச மாதிரியே அரம்பிக்கிரானே
aaha nama arambicha madhiriye arambikkarane

comedians Vadivelu: Vadivelu And Ramesh khanna - வடிவேலு மற்றும் ரமேஷ் கண்ணா

Filmஆதவன் ( Aadhavan)
Dialogueஏன் யா இன்னொரு ஆம்பள குளிக்கரத நீ பார்த்ததே இல்லையா
en ya innoru ambala kulikkaradha nee parthadhe illaiya

comedians Vadivelu: Vijay Scolding To Vadivelu - விஜய் வடிவேலுவை திட்டுதல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஅசிங்கம் புடிச்சவனே பொண்ணுங்க கிட்ட காட்டுற எடமாடா அது
asingam pudichchavane ponnunga kitta kaatura edamaadaa athu

comedians Vadivelu: Vadivelu Talking Him Self - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஇதேதான் அந்த டைலரும் சொன்னான் எனக்கு நீங்க பாஸா இல்ல லூசான்னு
ithethaan antha tailarum sonnan enakku neenga bossa illa loosannu

comedians Vadivelu: Vadivelu Warning - வடிவேலு எச்சரித்தல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஇல்லன்னா பஸ்க்குள்ள இருக்குற எல்லாத்தையும் சுட்டு தள்ளிடுவேன்
illannaa buskulla irukkura ellathiyum suttu thalliduven

comedians Vadivelu: Vadivelu Doubt - வடிவேலுவின் சந்தேகம்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஓட்டை ரெண்டு இருக்கு அயன் பாக்ஸ் ஒன்னுதானே இருக்கு இன்னொன்னு எங்க
oottai rendu irukku iron box onnuthaane irukku innonnu enga

comedians Goundamani: Black Girl - கருப்பு பெண்

Filmமகுடம் ( Magudam)
Dialogueஅது மூஞ்சா பாருங்கய்யா ஹோட்டல் ல வடை சுடுற சட்டி மாதிரி இருக்கு
adhu moonja parugayya hotel la vada sudura satti madhiri irukku

comedians Goundamani: Goundamani Shocking Scene - கவுண்டமணி அதிர்ச்சி காட்சி

Filmமகுடம் ( Magudam)
Dialogueஅய்யா உங்களுக்கெல்லாம் இதயமே இல்லையா
ayya ungalukkellam idhayame illaiya

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணி மற்றும் செந்தில்

Filmமகுடம் ( Magudam)
Dialogueஎங்க அப்பச்சி என்னை பள்ளிக்கூடமே அனுப்பல
enga appachi enna pallikoodame anuppala

comedians Goundamani: Goundamani Shocking Scene - கவுண்டமணி அதிர்ச்சி காட்சி

Filmமகுடம் ( Magudam)
Dialogueஎன்னங்கடா இது பொண்ண கேட்டா தும்பிக்க இல்லாத யானைய கூட்டி வந்திருக்கிங்க
ennagada idhu ponna ketta thumbikka iilladha yanaiya kootti vandhirukkinga

comedians Goundamani: Goundamani Crying Scene - கவுண்டமணி அழும் காட்சி

Filmமகுடம் ( Magudam)
Dialogueமாப்ள அழாதிங்க எங்க பொண்ண கட்டிகிட்டதால பெரிய தியாகி ஆயிட்டிங்க
mapla azhadhinga enga ponna kattikittadhala periya thiyagi ayittinga

comedians Senthil: Senthil And Goundamani - செந்தில் மற்றும் கவுண்டமணி

Filmமகுடம் ( Magudam)
Dialogueநீங்க எந்த மாதிரி மூஞ்சி எதிர்பாக்குரிங்க
neenga endha madhiri moonji edhirpakkuringa

comedians Senthil: Senthil And Goundamani - செந்தில் மற்றும் கவுண்டமணி

Filmமகுடம் ( Magudam)
Dialogueபோட்டோ வா நான் பார்த்ததே இல்லையே
photo va nan parthadhe illaiye

comedians other_comedians: Lady And Goundamani - பெண் மற்றும் கவுண்டமணி

Filmராஜகுமாரன் ( Rajakumaran)
Dialogueவர வர நீ என் பேர வாய் திறந்து கூப்பிடுறதே இல்ல
vara vara nee en pera vai thirandhu kooppiduradhe illa

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணி மற்றும் செந்தில்

Filmராஜகுமாரன் ( Rajakumaran)
Dialogueசிகப்பு கலர் ல நிரோத் போர்டு மட்டினா எங்களுக்கு தெரியாதா
segappu colour la niroth board mattina engalukku theriyadha